Best Foods to strengthen teeth and gums 2023

Best Foods to strengthen teeth and gums 2023

பற்கள் மற்றும் ஈறுகள் ஆரோக்கியமாக இருக்க ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள்..!

ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி என்று தமிழ் கலாச்சாரத்தில் ஒரு பழமொழி உள்ளது, நம்முடைய மூதாதையர்கள் ஆலங்குச்சி, வேப்பங்குச்சி, சாம்பல், உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தி பல் துலக்கினார்கள்.

அப்பொழுது அவர்கள் மிகவும் ஆரோக்கியமாக இருந்தார்கள் ஆனால் இன்றைய கால கட்டங்களில் அதிக ரசாயனங்கள் நிறைந்த பற்பசைகள் பயன்படுத்தப்படுவதால் பல்வேறு விதமான விளைவுகள் ஏற்படுகிறது.

முக்கியமாக உடலில் எந்த ஒரு நோய்கள் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக இருப்பது உணவு.

உணவில் நீங்கள் மாற்றத்தை ஏற்படுத்தினால் உங்களுடைய வாழ்க்கை முழுவதும் மாறும்.

இந்த கட்டுரையில் பற்கள் மற்றும் ஈறுகள் ஆரோக்கியமாக இருக்க என்ன மாதிரியான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை பற்றி முழுமையாக இந்த கட்டுரையில் காணலாம்.

Best Foods to strengthen teeth and gums 2023

பாலாடைக்கட்டி

Best Foods to strengthen teeth and gums 2023 பற்கள் உறுதியாக இருப்பதற்கு கால்சியம் ஊட்டச்சத்து கட்டாயம் தேவை,பாலாடைக்கட்டி சாப்பிடுவதால் பல்லை மேலும் உறுதிப்படுத்துகிறது.

நம்மளுடைய வாயில் உமிழ்நீர் சரியான அளவில் சுரக்க வேண்டும் அப்படி உமிழ்நீர் சரியான அளவில் சுரந்தால் மட்டுமே ஈறுகள் மற்றும் பற்கள் ஈரப்பதத்துடன் வலிமையுடன் இருக்கும் இதற்கு பாலாடைக்கட்டி பெரும் உதவி புரிகிறது.

தண்ணீர்

தண்ணீர் குடிப்பது நல்லது தண்ணீர் குடிப்பதால் ஈறுகள் ஈரப்பதத்துடன் இருக்கும், மேலும் தண்ணீர் ஊட்டச் சத்தை உடலுக்கு கொடுக்கிறது,ஈறுகள் உறுதியாக இருப்பதற்கு தண்ணீர் மிக முக்கியம்.

பால்

பாலில் வைட்டமின் டி மற்றும் ஊட்டச்சத்து அதிகமாக இருப்பதால் உணவில் பாலை சேர்த்துக் கொள்வது நல்லது.

What are the best benefits of Hibiscus flower

பால் குடிப்பதன் மூலம் உடலுக்கு ஊட்டச்சத்தை தருவது மட்டுமின்றி ஈறுகளையும், பற்களையும், எலும்புகளையும், ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

Best Foods to strengthen teeth and gums 2023

ஆப்பிள்

Best Foods to strengthen teeth and gums 2023 உலர் பழங்கள், நட்ஸ் வகைகள், ஆரஞ்சு, ஆப்பிள், தயிர், நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள் மற்றும் உணவு காளான் போன்றவற்றை சாப்பிடுவது நல்லது.

இது போன்ற உணவுகளை சாப்பிடுவதன் மூலம் நல்ல ஆரோக்கியமான பற்களைப் பெற முடியும்.

பல் மற்றும் ஈறு ஆரோக்கியமாக இருக்க எளிய வீட்டு வைத்தியம்

பெருஞ்சீரகம் – ஒரு டேபிள் ஸ்பூன்

கிராம்பு பொடி – ஒரு டேபிள் ஸ்பூன்

கடுக்காய் – ஒரு டேபிள் ஸ்பூன்

மாதுளை பழத்தின் தோல் – ஒரு டேபிள் ஸ்பூன் பொடி செய்தது

அதிமதும்படி – ஒரு டேபிள் ஸ்பூன்

இந்தப் பொடிகள் அனைத்தையும் ஒன்றாக சேர்த்துக் கொள்ளவும் பின்பு இந்த பொடியை வைத்து காலையில் பல் துலக்கி கொப்பளிக்க வேண்டும்.

Best 5 tips protect your heart health in tamil

இந்த பொடிய பயன்படுத்தி பல் துலக்கும் போது ஆள்காட்டி விரலை பயன்படுத்தி பல் துலக்குங்கள்.

இதனால் மலச்சிக்கல் போன்ற வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் இருந்தாலும் உடனடியாக நிவாரணம் கிடைக்கும்.

 

Leave a Comment