Best Govt Engineering Colleges in tn 2023
தமிழ்நாட்டில் உள்ள அரசு பொறியியல் கல்லூரிகளின் பட்டியல் தொகுப்பு..!
தமிழகத்தில் உள்ள தமிழக அரசின் பொரியல் கல்லூரிகளின் பட்டியல் இந்த கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ளது.
12ம் வகுப்பு படித்து முடித்தவர்களுக்கு என்ன படிக்கலாம் என பல்வேறு சிந்தனைகள் இருக்கும்.
பொறியியல் படிப்பு ஒரு சிறந்த படிப்பு, பொறியியல் படிப்பில் லட்சக்கணக்கான ரூபாய் சம்பளம் கொடுக்கப்படுகிறது.
ஆனால் பொறியியல் படிப்பில் தரமில்லை என்றால் கண்டிப்பாக வேலை கிடைப்பது என்பது மிக மிகக் கடினம்.
சிறந்த கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு கல்லூரி படிப்பை முடிக்கும் முன்பே லட்சக்கணக்கான ரூபாய் அளவிற்கு சம்பளம் நிர்ணயிக்கப்படுகிறது.
தமிழகத்தில் உள்ள சிறந்த பொறியியல் கல்லூரிகள் பட்டியல் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளது.
அரசு கல்லூரியில் சேருவதற்கு அதிக மதிப்பெண் இருக்க வேண்டும் என நிர்ணயிக்கப்படுகிறது.
ஏனென்றால் முன்னதாக பொறியியல் கவுன்சிலிங் செல்லும் நபர்கள் அரசின் பொறியியல் கல்லூரிகளை மட்டும் தேர்ந்தெடுப்பார்கள்.
இந்த கல்லூரியில் இருக்கும் மாணவர்கள் அனைவரும் பள்ளிகளில் சிறந்த மாணவர்களாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.
பொறியியல் கல்லூரிகளின் பட்டியல்
அண்ணா பல்கலைக்கழகம் தமிழகத்தில் 4 செப்டம்பர் 1978 ஆம் ஆண்டு இந்த பொறியியல் கல்லூரி தொடங்கப்பட்டது.
ஆசியாவிலேயே மிகப்பெரிய பொறியியல் கல்லூரி மற்றும் பல்கலைக் கழகம் என்ற ஒரு பெயர் இந்த பல்கலைக் கழகத்திற்கு இருக்கிறது.
மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாதுரை அவர்களின் நினைவாக இந்த பல்கலைக்கழகத்திற்கு அவருடைய பெயர் சூட்டப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்திலுள்ள காரைக்குடி என்ற ஊரில் அழகப்பா செட்டியார் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி செயல்படுகிறது.
சேலம் மாவட்டத்தில் உள்ள கருப்பூர் என்ற ஊரில் அரசின் பொறியியல் கல்லூரி அமைந்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பர்கூர் என்ற இடத்தில் அரசின் பொறியியல் கல்லூரி செயல்படுகிறது.
கோயமுத்தூரில் அரசின் தொழில்நுட்பக் கல்லூரி உள்ளது இந்த கல்லூரி 1945-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
Best Govt Engineering Colleges in tn 2023 திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திருநெல்வேலி என்ற ஊரில் அரசு பொறியியல் கல்லூரி செயல்படுகிறது, இந்த கல்லூரி 1982 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
ஈரோட்டில் உள்ள அரசு பொறியியல் கல்லூரி 1984ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
தமிழக அரசின் பொறியல் கல்லூரி தஞ்சாவூர் என்ற கல்லூரி 2012ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
Best Govt Engineering Colleges in tn 2023 வேலூர் மாவட்டத்தில் உள்ள பாகேயம் என்ற ஊரில் தந்தை பெரியார் அரசு தொழில்நுட்பக் கல்லூரி உள்ளது,இந்த கல்லூரி 1990ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
தர்மபுரி மாவட்டத்தில் அரசு பொறியியல் கல்லூரி உள்ளிட்ட கல்லூரி 2013ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
Best Govt Engineering Colleges in tn 2023 தேனி மாவட்டத்திலுள்ள போடிநாயக்கனூர் என்னும் ஊரில் அரசின் பொறியல் கல்லூரி உள்ளிட்ட கல்லூரி 2012ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
திருச்சியில் மாவட்ட அரசியல் பொறியல் கல்லூரி தொடங்கப்பட்டது இந்த கல்லூரி 2013ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.