Best home tips for weight loss 2022
வயிறு மட்டும்மில்லை உடல் எடையை சீராக கணிசமாக குறைத்து உடலை அழகாக பெறுவதற்கு இதை ஒரு டம்ளர் குடித்தால் போதும்..!
இன்று இருக்கும் உணவு முறை மாற்றத்தினால் பெரும்பாலான மக்களுக்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை உடல் எடை அதிகரிப்பது மளமளவென உடல் எடை அதிகரித்துவிடும் மிக வேகமாக அந்த செயல்முறை நடந்து விடும்.
ஆனால் உடல் எடை குறைப்பதற்கு பல மாதம் அல்லது பல ஆண்டுகள் போராட வேண்டியிருக்கும் வயிற்றுப் பகுதியில் இருக்கும் சதை தான் உடல் சதையை விட அதிகமாக காணப்படும்.
இப்படி வயிற்றுப் பகுதியில் இருக்கும் சதை மட்டும்மில்லாமல் நம் உடல் எடை மொத்தத்தையும் சரியான அளவில் குறைத்து உடலை அழகாக்க பெறக்கூடிய.
இந்த அற்புத பானத்தை வாரம் இரண்டு முறை ஒரு டம்ளர் குடித்தால் போதும், அதை எப்படி தயாரிப்பது என்பதை பற்றி முழுமையாக இந்த கட்டுரை தெரிந்து கொள்ள போகிறோம்.
உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை நீக்கினால் மட்டும் போதும் உடல் எடையை சீரான முறையில் குறைந்துவிடும் அதற்கு பின்பு உடல் பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கும்.
இதற்காக தினமும் தீவிரமாக உடற்பயிற்சி செய்ய வேண்டிய அவசியமில்லை உணவு கட்டுப்பாட்டில் மற்றும் மூலிகைப் பொருட்களை கொண்டு இதனை எளிமையான முறையில் வீட்டில் செய்துவிடலாம்.
உடலில் இருக்கும் தேவையற்ற சதை பகுதியை குறைய செய்யும் இயற்கை பானம் எப்படி தயாரிக்கலாம் என்பதை முதலில் தெரிந்து கொள்ள போகிறோம்.
முதலில் ஒரு சிறிய உரலை எடுத்துக்கொள்ளுங்கள் அதில் ஒரு விரல் அளவிற்கு இஞ்சித்துண்டை நன்கு தோல் நீக்கி விட்டு சுத்தம் செய்துவிட்டு பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள்.
அதனுடன் இரண்டு பட்டை எடுத்து நன்றாக சிறிது சிறிதாக உடைத்து கொள்ளுங்கள், உடல் எடை குறைக்கும் அற்புத மருந்தாக செயல்படும் இந்த பட்டை மற்றும் இஞ்சில் அதிக அளவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்களும் நிறைந்துள்ளது.
இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உடலில் இருக்கும் கெட்ட கழிவுகளை நீக்கி உடல் எடையை கணிசமாக குறைக்க்கும் எனவே இந்த இரண்டு பொருட்களையும் ஒன்றாகச் சேர்த்து நன்கு இடித்துக் கொள்ள வேண்டும்.
பட்டையை தூளாக சேர்ப்பதை விட இஞ்சியை சுக்காக சேர்ப்பதை, விட இப்படி பொடிசெய்து இஞ்சி மற்றும் பட்டையை நீங்கள் இடித்து தண்ணீரில் கொதிக்க வைத்து பானம் தயாரிக்க வேண்டும்.
இரண்டு டம்ளர் அளவிற்கு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க வைக்க வேண்டும் அதில் இடித்து வைத்துள்ள இஞ்சி மற்றும் பட்டை சேர்த்து கொள்ளவேண்டும்.
அதனுடன் கால் டீஸ்பூன் அளவிற்கு மஞ்சள் தூள் சேர்க்க வேண்டும் மஞ்சள் தூள் சுத்தமாக இருக்க வேண்டும் வீட்டில் அரைத்த மஞ்சள் தூளை நீங்கள் பயன்படுத்துவது மிகவும் நல்லது.
கை கால் மரத்துப்போதல் சரியாக பாட்டி வைத்தியம்.
இதனை குறைந்தது 10 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும் அதன் பிறகு அதை நீங்கள் நன்கு வடிகட்டி ஆற வைத்து விடுங்கள் இந்த அற்புத சக்தி படித்த பானத்தை இரவு நேரத்தில் நீங்கள் தூங்குவதற்கு முன்பு குடித்து வரவேண்டும்.
meen ennai mathirai payangal full list 2022
அதிக சூடு இல்லாமல் அதற்காக குளிர்ந்து விடாமல் மிதமான சூட்டில் பருகுவது உடல் எடையை வேகமாக குறைக்கும் வாரம் இரண்டு முறை இப்படி செய்தால் நல்ல முடிவு உங்களுக்கு தெரிய ஆரம்பித்துவிடும்.