Best mehndi design list in tamil 2022
புதுபுது அழகான மெஹந்தி டிசைன்கள்..!
மெஹந்தி போடுவது பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று இதனை விரும்பாத பெண்களே கிடையாது என்று சொல்லலாம்.
ஆனால் எப்போது பார்த்தாலும் ஒரே விதமான மெஹந்தி போடுவது என்பது நாளடைவில் எல்லோருக்கும் சலித்து விடும்.
புதுப்புது டிசைன்களில் மெஹந்தி போடுவது போட்டால்தான் பார்ப்பதற்கு நன்றாக இருக்கும்.
உங்களுடைய கற்பனைத்திறன் மென்மேலும் வளரும், இந்த கட்டுரையில் உங்களது கண்களை கவரும் அழகான மெஹந்தி டிசைன்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் கலாச்சாரம்
இந்தியாவின் கலாச்சாரத்தில் பெண்களின் அழகுபடுத்துதல் என்பது எப்பொழுதும் முக்கியமாக இருக்கிறது.
குறிப்பாக திருவிழாக்கள், பிறந்தநாள் விழா, வீட்டு விசேஷம்,மஞ்சள் நீராட்டு விழா, திருமண நிகழ்ச்சி, போன்ற நிகழ்வுகளுக்கு.
பெண்கள் அதிக அளவில் மெஹந்தி போடுவது பண்பாட்டு கலாச்சாரமாகவே இருந்து வருகிறது, இதனால் பெண்கள் இன்னும் அழகாக காட்சி அளிப்பார்கள்.
பல ஆரோக்கிய நன்மைகள்
பழைய காலம் முதல் இன்றுவரை மெஹந்தி போடுவதற்கு என்று மருதாணி இலைகள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.
இந்த மருதாணி இலை மிகவும் அற்புதமான மூலிகை என்று சொல்லலாம், இதனை வைத்து புற்று நோய் குணப்படுத்தலாம் அந்த அளவிற்கு இதில் பல்வேறு வகையான நன்மைகளை அளிக்கக் கூடிய ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன.
இந்த மருதாணி இலையை தலைக்கு பயன்படுத்தினால் முடி கொட்டுவது, பொடுகு தொல்லை, போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு தருகிறது.
அது மட்டுமில்லாமல் இது பாக்டீரியா கொள்ளும் பண்பை கொண்டுள்ளதால், இதனை கைகளில் பயன்படுத்துவதால் கைகளில் இருக்கும் சொறி, சிரங்கு, தோல் நோய், தோல் அலர்ஜி, உள்ளிட்ட நோய்கள் முற்றிலும் குணமாகும்.
மெஹந்தி களில் உள்ள டிசைன் வகைகள்
உங்களுக்கு குஜராத் டிசைன் மீது அதிக பிரியம் இருந்தால் நீங்கள் இதனை கண்டிப்பாக உங்களுடைய அழகான கைகளில் போட்டுக் கொள்ளலாம்.
பாகிஸ்தான் டிசைன்
பாகிஸ்தானின் மெஹந்தி டிசைன் என்பது அரபிக் மற்றும் இந்தியா டிசைன் இவை இரண்டின் கலவை ஆகும், இதில் பூக்கள் அதிகமாக இருக்கும் உங்களது கைகளை அழகாகவும் காட்ட இதை தேர்ந்தெடுக்கலாம்.
அரபிக் மெஹந்தி டிசைன்
Best mehndi design list in tamil 2022 அரபிக் மெஹந்தி டிசைன் என்றால் பலரும் இதனை விரும்புபவர்கள், இது மிகவும் அழகான கோடுகளால் ஆன சிம்பிளான டிசைன் ஆகும், இதில் அழகான பூக்கள் இலைகள் கோடுகள் ஆகியவை நிறைந்திருக்கும்.