Best New Fastrack limitless FS1 Smartwatch

Best New Fastrack limitless FS1 Smartwatch

இதைவிட குறைவான விலையில் புதிய Fast Track ஸ்மார்ட் வாட்ச் கிடைக்காது மிஸ் செய்து விடாதீர்கள்..!

இந்தியாவில் தற்போது ஸ்மார்ட் போன்கள் போன்ற அதிநவீன ஸ்மார்ட் வாட்ச் மாடல்களுக்கு நல்ல வரவேற்பு குறிப்பாக இளைஞர்களிடம் இருக்கிறது.

குறிப்பாக பல்வேறு முன்னணி நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு அசத்தலான ஸ்மார்ட் வாட்ச் மாடல்களை இந்தியாவில் தொடர்ந்து அறிமுகம் செய்து கொண்டே இருக்கிறது.

இந்த நிலையில் பாஸ்ட்ட்ராக் நிறுவனம் புதிய ஸ்மார்ட் வாட்ச் மாடல் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

அதாவது பாஸ்ட் ட்ராக் நிறுவனம் இப்போது புதிய ஸ்மார்ட் வாட்ச் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

Best New Fastrack limitless FS1 Smartwatch

இந்த புதிய ஸ்மார்ட் வாட்ச் ஆனது தனித்துவமான அம்சங்களுடன் குறைவான விலையில் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இப்போது இந்த புதிய ஸ்மார்ட் வாட்ச் மாடலின் விலை மற்றும் அம்சங்களை விரிவாக இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

புதிய பாஸ்ட்ட்ராக் லிமிடிலேஸ் FS1ஸ்மார்ட் வாட்ச் ஆனது 1.95 இன்ச் ஹரிசன் கவர் டிஸ்ப்ளே வசதியுடன் வெளிவந்துள்ளது, மேலும் 240X296 பிக்சல் ரெசல்யூசன், நீட்ஸ் பிரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை கொண்டுள்ளது.

Best New Fastrack limitless FS1 Smartwatch இந்த புதிய ஸ்மார்ட் வாட்ச் மாடல் அதேபோல் இதன் வடிவமைப்பு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்த நிறுவனம்.

இந்த ஸ்மார்ட் வாட்ச் மாடலில் அடுத்த தலைமுறை ஏ டி எஸ் சிப்செட் வசதி உள்ளது.

Grey hair turning black hair best tips 2023

எனவே இந்த ஸ்மார்ட் வாட்ச் மாடலை நம்பி வாங்கலாம் பின்பு ப்ளூடூத் 5.3 வசதியை அடிப்படையாகக் கொண்டு இந்த புதிய ஸ்மார்ட் வாட்ச் மாடல் வெளிவந்துள்ளது.

Best New Fastrack limitless FS1 Smartwatch அதேபோல் இந்த புதிய ஸ்மார்ட் வாட்ச் பில்ட் இன் ஸ்பீக்கர் மற்றும் மைக் ஆதரவை கொண்டுள்ளது.

Best New Fastrack limitless FS1 Smartwatch

Best New Fastrack limitless FS1 Smartwatch மேலும் இந்த புதிய ஸ்மார்ட் வாட்ச் ஆனது சிங்கிள் சிம் ப்ளூடூத் காலிங் வசதியை கொண்டுள்ளது, பின்பு 150 அதிகமான வாட்ச் ஸ்போர்ட்ஸ்கள் ஆதரவு மற்றும் 100க்கு அதிகமான ஸ்போர்ட்ஸ் மோட்கள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான வசதிகளை கொண்டுள்ளது.

fast track FS1லிமிட்லெஸ் ஸ்மார்ட் வாட்ச் மாடலில் உடல் நல டிராக்கிங் அம்சங்கள், Stress ட்ராக்கிங்,Heartbeat tracking, ஸ்லிப் ட்ராக்கிங்வழங்கப்பட்டுள்ளன.

How to keep kidney healthy 6 best tips

கண்டிப்பாக இந்த உடல்நல டிராக்கிங் அம்சங்கள் மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் என்று கூறலாம்.

அதே போல் மற்ற ஸ்மார்ட் வாட்ச் மாடல்களை தனித்துவமான அம்சங்கள் மற்றும் வடிவமைகளை கொண்டுள்ளது ஸ்மார்ட் வாட்ச்.

Leave a Comment