Best news announced for OPS in tamil 2023

Best news announced for OPS in tamil 2023

அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் அறிவிப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பு மனு தாக்கல் செய்துள்ளது இந்த மனு நாளை காலை அவசர அவசரமாக விசாரிக்கப்படுகிறது.

சொந்தக் கட்சியில் தன்னுடைய செல்வாக்கை நிலை நிறுத்த முடியாத ஓபிஎஸ் நீதிமன்றத்தில் அரசியல் செய்கிறார்.

அவர் அதிமுகவின் பொதுக்குழு எதிர்த்து தொடர்ந்த அனைத்து வழக்குகளிலும் தோல்வியுற்றார்.

திமுக, பாஜக, சசிகலா, தினகரன், போன்ற அதிமுகவுக்கு எதிராக இருக்கும் சக்திகளுடன் ஒன்று சேர்ந்து.

Best news announced for OPS in tamil 2023 அதிமுக என்ற மிகப்பெரிய இயக்கத்தை அழிப்பதற்கு ஓபிஎஸ் உள்ளிருந்து வேலை செய்கிறார் என்பது அனைவருக்கும் வெளிப்படையாக தெரிந்த விஷயம்.

பாலியல் படம் எடுக்கும் அண்ணாமலை இதற்கு முக்கிய காரணமாக இருக்கிறார், ஏனென்றால் அவர் தான் ஓபிஎஸ்ஐ எப்பொழுதும் தூண்டி விட்டுக் கொண்டிருக்கிறார்.

Best news announced for OPS in tamil 2023

அண்ணாமலையின் உண்மையான முகம் தற்போது தமிழகத்திற்கு தெரிந்து விட்டது,இதனால் அண்ணாமலை ஓபிஎஸ்ஐ வைத்து அதிமுக உட்கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்த முயன்று வருகிறார்.

Best news announced for OPS in tamil 2023 தமிழக அரசியல் மிகப்பெரிய மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டு இருக்கிறது அதிமுக பாஜக கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அதிமுகவுடன் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி வைத்தால் நான் பதவியை ராஜினாமா செய்வேன்.

பாஜக தனித்து நின்றால் மட்டுமே தமிழகத்தில் வளரும் என்ற ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Best news announced for OPS in tamil 2023 இந்த அறிவிப்பு அதிமுக வட்டாரத்தில் மிகப்பெரிய ஒரு சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது, இதனால் அதிமுக தொண்டர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

Best news announced for OPS in tamil 2023

அதிமுகவின் பொதுச்செயலாளர் தேர்தல்

Best news announced for OPS in tamil 2023 நேற்று அதிமுக கட்சி சார்பில் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது அதாவது வருகின்ற 26 ஆம் தேதி பொது செயலாளர் தேர்தல் நடத்தப்படும்.

விருப்பமுள்ள கழக உறுப்பினர்கள் வேட்பு மனு தாக்கல் செய்து போட்டியிடலாம் என்ற ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதாவது 18ம் தேதி இன்றும் நாளையும் வேட்பு மனு தாக்கல் செய்யலாம்

20 ஆம் தேதி வேட்பு மனு பரிசீலிக்கப்படும்

21ஆம் தேதி வேட்பு மனு திரும்ப பெறுவதற்கான கடைசி நாள்

26 ஆம் தேதி தேர்தல் நடைபெறும்

27ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Amazing Delicious Gobi Manchurian 2023

ஏற்கனவே பொதுக்குழு கூடிய வழக்கில் ஓபிஎஸ் தோல்வியுற்றார் ஓபிஎஸ் கட்சியிலிருந்து நீக்கியது செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதனால் ஓபிஎஸ் தற்போது அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் இல்லை இப்பொழுது பொதுச் செயலாளர்களுக்கான தேர்தல் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதால்.

ஓபிஎஸ் இனி நிச்சயம் அதிமுகவில் சேர்வதற்கான வாய்ப்புகள் இல்லை.

அதிமுகவிற்கு குடைச்சல் கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் அதிமுகவில் எடுக்கும் எந்த ஒரு முடிவுக்கும் ஓபிஎஸ் நீதிமன்றத்தை நாடிக் கொண்டிருக்கிறார்.

That Stimulate Sexual Feelings

அவர் வழக்கு தொடுத்தது கிட்டத்தட்ட 10க்கும் மேற்பட்ட வழக்குகள், இதனால் அதிமுகவின் அடிப்படை தொண்டன் கூட ஓபிஎஸ் மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள்.

Leave a Comment