Best news published by Annamalai 2023
ஜெயலலிதாவை விட என் மனைவி 1000 மடங்கு பவர்ஃபுல் அண்ணாமலை கருத்தால் அதிமுகவில் சலசலப்பு..!
ஆணவத்தின் உச்சியில் அண்ணாமலை ஆடுகிறார் தமிழகத்தில் முக்கியமான தலைவர்கள் தமிழகத்தில் மிகப்பெரிய ஆளுமை என்று வர்ணிக்கப்பட்ட.
கலைஞர் ஜெயலலிதா போன்ற மிகப்பெரிய தலைவர்களை அண்ணாமலை தரம் குறித்து பேசுவது தமிழக மக்களிடையே தற்போது கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக கட்சியில் இருந்து தொடர்ந்து முக்கிய நிர்வாகிகள் விலகி திராவிட கட்சிகளில் சேர்ந்து வருவதால் அண்ணாமலை இப்பொழுது கடும் கோபத்துடன் இருக்கிறார்.
முக்கியமாக அதிமுக கட்சியில் பாஜக நிர்வாகிகள் தொடர்ந்து இணைவதால் அண்ணாமலைக்கு என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கிறார்.
Best news published by Annamalai 2023 பத்திரிக்கையாளர்களுக்கு செய்தி அளிக்கும் போது அண்ணாமலை ஜெயலலிதா கலைஞர்களை விட நான் மிகச் சிறந்தவன் என்று சொல்லியது தமிழ்நாட்டில் மிகப்பெரிய ஒரு கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இவர்கள் நோட்டாவை விட குறைவான வாக்குகள் பெரும்போதே இந்த அளவுக்கு ஆணவத்தின் உச்சியில் பேசும்போது ஒருவேளை இவர்கள் தமிழ்நாட்டில் ஆட்சி பிடித்தால் என்ன நடக்கும் என்று நினைத்து பாருங்கள்.
மிகப்பெரிய ஆளுமை என்று தமிழ்நாட்டு மக்களால் புகழப்பட்ட இரண்டு பெரிய தலைவர்களை இவர்கள் இப்படி நயவஞ்சகம் செய்வது தமிழ்நாட்டிற்கு நல்லது இல்லை.
Best news published by Annamalai 2023 பிஜேபி என்ற ஒரு கட்சி தமிழ்நாட்டில் தேவையில்லை என்பது தமிழ்நாட்டில் உள்ள 90 சதவீத மக்களின் மனநிலை.
எல்ஐசி மற்றும் முக்கிய நிறுவனங்களில் இருக்கும் பணத்தை அதானி குழுமத்தில் முதலீடு செய்து மிகப் பெரிய ஒரு நஷ்டத்தை நாட்டிற்கு ஏற்படுத்திய நபர்கள் இவர்கள்.
Best news published by Annamalai 2023 திடீரென்று 50 ரூபாய் எரிபொருள் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டது, சாமானிய மக்கள் இவர்கள் ஆட்சியில் கடும் வேதனை அனுபவித்து வருகிறார்கள்.
எரிபொருள் சிலிண்டர் உருளை இப்பொழுது தமிழ்நாட்டில் 1200 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது.
இதைப் பற்றி எல்லாம் இந்த கருப்பு ஆடு அண்ணாமலை பேசாது, திராவிட கட்சிகளின் வளர்ச்சியை மட்டும் குறை கூறிக் கொண்டே இருக்கும் எப்போதும்.
Best news published by Annamalai 2023 சர்வதேச மகளிர் தினத்தையொட்டி கோவையில் நேற்றைய தினம் சாதனை மகளிர் சங்கமம் நிகழ்ச்சியில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார்.
அவர் செய்தியாளர்களை சந்திக்கும் போது அவர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் அளித்து பேசினார்.
அவர் பேசுகையில் நான் கலைஞர் ஜெயலலிதா உள்ளிட்ட யாருடன் என்னை ஒப்பிட்டுகவில்லை சில கட்சிகள் என் மீது தவறான செய்திகள் பரப்புகிறது என்று தெரிவித்தார்.
ஜெயலலிதா அம்மையாரை விட 100 மடங்கு பவர்ஃபுல் என்னுடைய தாய் மற்றும் ஜெயலலிதாவை விட 1000 மடங்கு பவர்ஃபுல் என்னுடைய மனைவி என்று பேசிய பேச்சு தமிழகத்தில் இப்பொழுது கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.