Best Omega 3 fish names list in tamil
ஒமேகா 3 ஊட்டச்சத்து நிறைந்த மீன் வகைகள்..!
மீன் சாப்பிடுவதால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கிறது அதிலும் குறிப்பாக மிகவும் அத்தியாவசியமான ஊட்டச்சத்துகளில் ஒன்று தான் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள்.
அவைகள் பெரும்பாலும் அசைவ உணவு வகைகளில் கிடைக்கிறது, இதய ஆரோக்கியத்திற்கு இந்த ஒமேகா 3 ஊட்டச்சத்தானது அதிகமாக உதவுகிறது.
நம் உடலுக்கு அதிக ஊட்டச்சத்து தரக்கூடிய ஒமேகா 3 உள்ள மீன் வகைகள் அவற்றைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
கானாங்கெளுத்தி மீன்
இந்த கானாங்கெளுத்தி மீன் கருவாடுயாகவும் பயன்படுத்தப்படுகிறது, அதிகளவில் இந்த மீனில் ஒமேகா-3 கொழுப்பமிலங்கள் அதிகமாக நிறைந்துள்ளன.
மேலும் இதில் வைட்டமின் பி12, நியாசின், மக்னீசியம், செலினியம், பொட்டாசியம், மற்றும் இரும்பு ஆகிய உடலுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளன.
100 கிராம் கானாங்கெளுத்தி மீனில் சுமார் 161% கலோரிகளும் 25 கிராம் புரதச் சத்தும் நிறைந்துள்ளது.
மத்தி மீன்
இந்த மீனில் இருக்கக்கூடிய முட்கள் மிகவும் மெல்லிய தன்மையில் இருப்பதால் இந்த மீனை முட்களுடன் சாப்பிட முடியும் இது ஒரு எண்ணெய் வகை சார்ந்த மீனாகும்.
புரதச்சத்து மற்றும் ஆரோக்கியமான கொழுப்பு அமிலங்கள் அதிகம் நிறைந்துள்ளன மேலும் இதில் வைட்டமின் டி, கால்சியம், ஊட்டச்சத்து மற்றும் நியாசின் அதிகம் நிறைந்துள்ளன.
100 கிராம் மத்தி மீனில் 208 கலோரிகளும்,105 கிராம் புரதச்சத்து, 353 மில்லி கிராம் புரதமும் உள்ளது.
நெத்திலி மீன்
தமிழ் நாட்டில் மிகவும் பிரபலமான மீன் என்றால் அது நெத்திலி மீன் தான் அனைத்து மளிகை கடைகளில் குறைந்த விலையில் நெத்திலி மீன் கருவாடு கிடைக்கும்.
இந்த மீனில் உள்ள ஊட்டச்சத்துக்கள் புரதச்சத்து, பொட்டாசியம், கால்சியம், செலினியம், வைட்டமின் பி 12 அதிகமாக நிறைந்துள்ளன.
சூரை மீன்
சூரை மீன் என்பது கடல் வகை மீன் இந்த மீனில் பலவகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன, குறிப்பாக இந்த மீன் கர்ப்பிணி பெண்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு உள்ளவர்களுக்கு இந்த மீன் ஏற்றதில்லை.
இந்த மீன் ஒமேகா-3 கொழுப்பமிலங்கள், மெக்னீசியம், புரதச்சத்து, வைட்டமின் பி12, மற்றும் நியாசின் ஆகியவை அதிகம் நிறைந்துள்ளன.
சால்மன் மீன்
Best Omega 3 fish names சால்மன் மீனில் அதிக அளவு ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன, இந்த மீனில் ஒமேகா3 மட்டும் நிறைந்துள்ளதால் உயர்ரக புரதம், நியாசின், பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் வைட்டமின்கள் போன்ற ஏராளமான உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
முரண் கெண்டை மீன்
Best Omega 3 fish names உடல் எடையை குறைக்க விரும்பும் நபர்கள் இந்த மீனை அதிக அளவில் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
முரண் கெண்டை மீனை அதிக பசியில் இருக்கும் நபர்கள் பசியை கட்டுப்படுத்துவதற்கு இந்த மீனை தொடர்ந்து சாப்பிடலாம், இந்த மீன் வகைகளில் கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், நியாசின், மற்றும் செலினியம் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன.