Best penalty for online gambling 2023
ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களில் விளையாடினால் இதுதான் தண்டனை வெளியானது முழு விவரம்..!
தமிழ்நாடு சட்டசபையில் ஆன்லைன் சூதாட்டம் தடை தொடர்பான சட்ட மசோதா 2வது முறையாக நிறைவேற்றப்பட்டது இதற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார் இது விரைவில் சட்டமாக உள்ளது.
இந்த சட்டம் இயற்றப்படும்பட்சத்தில் தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டம் விளையாடுபவர்கள் அந்த விளையாட்டை வழங்கும் நிறுவனங்கள் விளம்பரம் செய்ய நபர்களுக்கு சிறை தண்டனை அபராதம் விதிக்கப்படும்.
இந்த தண்டனை அபராதம் குறித்து விவரம் வெளியாகி உள்ளது தமிழ்நாட்டில் பலர் ஆன்லைன் சூதாட்டங்களில் ஈடுபட்ட லட்சக்கணக்கான ரூபாய் இழந்து தற்கொலை செய்தனர்.
இதை தொடர்ந்து இதனை தடுக்க முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு அதிரடியாக முடிவு செய்தது இது தொடர்பாக சட்டம் இயற்றப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கே சந்துரு தலைமையில் குழு அமைக்கப்பட்டது இந்த குழு அறிவித்த பரிந்துரைகளின் படி தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் அவச சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.
இதற்கு ஆளுநர் ஆர் என்ற வி ஒப்புதல் அளித்தார் அதன் பிறகு நிரந்தர சட்டத்துக்கான மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.
கடந்த ஆண்டு அக்டோபர் 19-ல் சட்டசபையில் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டு அக்டோபர் 28ல் ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதில் சில சந்தேகங்களை ஆளுநர் எழுப்பினார் அதன்பிறகு 131 நாட்கள் கழித்து கடந்த மார்ச் 6ஆம் தேதி அந்த மசோதாவை ஆளுநர் அவர் திருப்பி அனுப்பினார்.
Best penalty for online gambling 2023 இதனால் ஆளுநர் ஆர் என் ரவிக்கு திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்தது இதனை தொடர்ந்து இந்த சட்ட தடை மசோதா தமிழ்நாடு சட்டசபையில் மீண்டும் நிறைவேற்றப்பட்டு ஒப்புதல் அனுப்பிவைக்கப்பட்டது.
2வது முறையாக நிறைவேற்றி அனுப்பப்பட்ட ஆன்லைன் சூதாட்டம் தடை மசோதாவிற்கு தமிழக ஆளுநர் என்ற அறிவிப்புகள் அளித்துள்ளார்.
இதன் மூலம் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதிக்கப்பட உள்ளது இது தொடர்பாக விரைவில் சட்டம் இயற்றப்பட உள்ளது இந்த நிலையில் தான் இந்த சட்ட மசோதாவானது.
ஆன்லைன் சூதாட்டம் விளையாடுபவர்கள் வழங்கும் நிறுவனங்கள், மற்றும் விளம்பரம் செய்வதற்கு அபராத சிறை தண்டனை வழங்க பரிந்துரை செய்கிறது.
Best penalty for online gambling 2023 அதன்படி ஆன்லைன் சூதாட்டம் விளையாடினால் மூன்று மாதம் வரை சிறை அல்லது ரூபாய் 5000 அபிராமி விதிக்கப்பட உள்ளது இல்லாவிட்டால் சிறை தண்டனையுடன் ரூ 5000 அபதாரம் சேர்ந்து வழங்கப்படும்.
அதேபோல் ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக விளம்பரம் செய்தால் ஒரு ஆண்டு வரை சிறை அல்லது 5 லட்சம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக வழங்கப்படும்.
மேலும் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டம் சேவைகளை வழங்கினால் 3 ஆண்டு சிறை 10 லட்சம் அபராதம் வழங்கப்படும்.
ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களில் ஏற்கனவே தண்டனை பெற்றவர்கள் அடுத்தடுத்து தண்டனை பெறும்போது ஓராண்டு முதல் 3 ஆண்டுகள் சிறை அல்லது 5 ஆண்டு 5 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.
Best penalty for online gambling 2023 மசோதாவின் படி ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்த தனி ஆணையம் அமைக்கப்பட உள்ளது.
இதில் ஓய்வு பெற்ற அரசு தலைமைச் செயலாளர், ஓய்பெற்ற ஐபிஎஸ் அதிகாரி, மனநல நிபுணர்கள் உள்ளிட்டவர்கள் இடம்பெற உள்ளார்கள்.
இந்த குழு சிவில் நீதிமன்றம் போன்று செயல்பட்ட ஆன்லைன் சூதாட்டங்களை தடுக்கும் செயல்பாட்டில் ஈடுபட இந்த சட்ட மசோதா வழிவகை செய்கிறது.