மத்திய அரசு சார்பில் மாதந்தோறும் 3 ஆயிரம் உதவித்தொகை சூப்பர் திட்டம்(Best scheme Kisan Maandhan Yojana Scheme 2021)
மத்திய அரசு விவசாயிகளுக்கு செயல்படுத்திவரும் கிசன் மந்தன் யோஜன திட்டத்தின் கீழ் விவசாயிகள் தங்கள் ஓய்வு காலத்தில் பயனடையும் வகையில் புதிய திட்டத்தை உருவாக்கி உள்ளது. அதில் மாதம்தோறும் ரு.3000/- பெரும் சிறப்பு பென்சன் சலுகைகளை அனுபவிக்க சில வழிமுறைகள் இப்போது வகுக்கப்பட்டுள்ளது.
உதவித்தொகை திட்டம் பற்றிய விவரங்கள்.
மத்திய அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு திட்டங்களில் முக்கியமான ஒன்றுதான் விவசாயிகள் பயன்பெறும் வகையில் உருவாக்கப்பட்ட திட்டம் தான் கிசன் மந்தன் யோஜன திட்டம் மூலம் அரசு வழங்கும் நிதி விவசாயிகள் பெற்று வருகிறார்கள்.
நாடு முழுவதும் உள்ள பல ஆயிரக்கணக்கான விவசாயிகள் வருடத்திற்கு 6000 ரூபாய் நிதி உதவி பெற்று வருகிறார்கள். ஆண்டுதோறும் மூன்று தவணையாக அதாவது ஒவ்வொரு தவணை ரூ.2000 விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தில் பயன் அடைந்து வரும் விவசாயிகள் தங்கள் ஓய்வு காலத்தில் பென்ஷன் பெறும் கூடுதல் சலுகைகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதற்கான வயது வரம்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது 18 வயது முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். அதன் கீழ் விவசாயிகள் 60 வயதிற்குமேல் மாதம் ரூ 3 ஆயிரம் வரை பெற்றுக்கொள்ள முடியும்.
உதவித்தொகை பெற விரும்பும் விவசாயிகள் 18 வயதிலிருந்து மாதம் குறைந்தபட்சம் ரூ 55 செலுத்த வேண்டும். அதே நேரத்தில் 30 வயதில் இந்த திட்டத்தில் இணைந்தால் மாதம்தோறும் ரூபாய் 1000 கட்டாயம் செலுத்த வேண்டும்.
விவசாயிகள் 60 வயது ஆனவுடன் வயதில் ஒவ்வொரு மாதமும் ரூ 55 முதல் 200 வரை பிரீமியம் செலுத்த வேண்டும் என்பது அவசியமானதாக இருக்கிறது. அப்படி செய்தால் தங்கள் ஓய்வு காலத்தில் 3 ஆயிரம் வரை பெற்றுக்கொள்ள மத்திய அரசு வழிமுறை செய்துள்ளது.
What are the symptoms of breast cancer
மேலும் இதற்காக முக்கிய ஆவணங்களாக ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் போன்றவை தேவைப்படுகிறது.
இதனைக் கொண்டு விவசாயிகள் தங்கள் ஓய்வு காலத்தில் பென்ஷன் தொகையை அனுபவிக்க முடியும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
Best 8 Health benefits of salmon in Tamil
மத்திய அரசும் சரி மாநில அரசும் விவசாயிகள் மற்றும் கூலி தொழிலாளிகளுக்கு பல்வேறு சிறந்த நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஆனால் இந்த திட்டம் பற்றி தகவல்கள் முழுமையாக மக்களிடம் சென்றடைவதில்லை.