Best test method angiogram in tamil 2022

Best test method angiogram in tamil 2022

ஆஞ்சியோ சிகிச்சை என்றால் என்ன..!

வணக்கம் நண்பர்களே இன்றைக்கு நம்மளுடைய இணையதள பதிவில் ஆஞ்சியோ சிகிச்சை என்றால் என்ன என்பதை பற்றி முழுமையாக பார்க்க போகிறோம்.

அதாவது ஆஞ்சியோகிராம் என்பது என்ன, ஆஞ்சியோகிராம் எதற்கு உதவுகிறது, ஆஞ்சியோகிராம் என்பது ஒரு பரிசோதனை முறையா அல்லது சிகிச்சை முறையா.

இது போன்ற ஆஞ்சியோகிராம் சிகிச்சை முறை பற்றி மக்களிடத்தில் இருக்கும் கருத்துகள் என்ன, ஆகவே ஆஞ்சியோ சிகிச்சை பற்றிய முழுமையான தகவல்களை இந்த கட்டுரையில் படித்து தெரிந்து கொள்ளலாம்.

Best test method angiogram in tamil 2022

ஆஞ்சியோ சிகிச்சை என்றால் என்ன?

ஆஞ்சியோகிராம் என்பது லேட் சவண்டிக்கு மேல் டெவலப் ஆன ஒரு டெக்னாலஜி ஆகும், இந்த டெக்னாலஜி பயன்படுத்தி என்ன செய்வார்கள் என்றால்.

இதயத்திற்கு இரத்தத்தைக் கொண்டு செல்லக்கூடிய இருதய தமனிகளில் ஏதாவது பிரச்சினை இருந்தால் அதனைக் கண்டுபிடிக்க மிகவும் பயன்படக்கூடிய ஒரு பரிசோதனை முறை என்று சொல்லலாம்.

இந்த பரிசோதனை செய்யும் பொழுது பாதிக்கப்பட்ட நபர்களுக்கு ஏதாவது பிரச்சினை இருக்கும் பட்சத்தில், அந்த பிரச்சனையை மருத்துவர்கள் அவ்வப்போது சரி செய்துவிடுவார்கள், இந்த பரிசோதனை சரி செய்யும் முறைக்கு ஆஞ்சியோபிளாஸ்டி என்று பெயர்.

பொதுவாக மனித இதயத்தில் ஒருவருக்கு பிரச்சினை இருக்கிறது என்றால் முதலில் ஈசிஜி எடுத்து பார்ப்பார்கள், இதய அடைப்பு நோய் வந்த மாதிரி இருக்கும்போது.

அடுத்ததாக மருத்துவர்கள் செய்யும் சிகிச்சை முறை என்னவென்றால் அது ஆஞ்சியோ என்று சொல்லலாம்.

இந்த ஆஞ்சியோ சிகிச்சை முறை செய்வதற்கு முன் இன்னும் நிறைய செய்முறை இருக்கிறது.

அதாவது பாதிக்கப்பட்ட ஒருவருக்கு முதலுதவியாக இதயத்தில் உள்ள அடைப்பை நீக்குவதற்கு Thrombolysis என்கின்ற Injection தருவார்கள்.

இருப்பினும் ஒரு சில சமயங்களில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு நேரடியாகவே சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

Best test method angiogram in tamil 2022

ஆஞ்சியோ செய்வதற்கு முக்கிய காரணங்கள்

Best test method angiogram in tamil நெஞ்சுவலி போன்ற இருதய தமனி நோயின் அறிகுறிகள்.

பரிசோதனைகளால் தவிர்க்க முடியாத அல்லது விவரிக்க முடியாத அளவிற்கு உங்கள் மார்பு, தாடை, கழுத்து அல்லது கைகள் ஆகியவற்றில் வலி ஏற்படுதல்.

புதிய அல்லது அதிகமான மார்பு வலி நோய் அல்லது பாரம்பரிய நோய்.

இதய அழுத்த பரிசோதனையில் கிடைக்கும் அசாதாரண முடிவுகள்.

பிற இரத்த நாள பிரச்சனைகள் அல்லது பாரம்பரிய நோய்.

அறுவை சிகிச்சை தேவைப்படும் இதய வால்வு பிரச்சனை போன்ற பிரச்சனை உள்ள நபர்களுக்கு இந்த ஆஞ்சியோ சிகிச்சை தேவைப்படுகிறது.

இந்த சிகிச்சை அளிக்க எவ்வளவு காலம் ஆகும்

Best test method angiogram in tamil ஒவ்வொரு நோயாளியின் நிலைமையும் வெவ்வேறானவை, மேலும் சிகிச்சை எவ்வளவு சிக்கலானது அல்லது எவ்வளவு நேரடியானது என்பதை கணிப்பதில் எப்போதும் எளிமையானது இல்லை.

சொத்தைப் பல்லை சரி செய்யும் இயற்கை வழிமுறைகள் என்ன..!

சிகிச்சை செய்யப்படும் இடத்தை பொருத்து உதாரணமாக காலில் அல்லது கையில் ஒரு பெரிய தமணி பயன்படுத்தி, இதனை செய்ய குறைந்த பட்சம் 45 நிமிடங்கள் முதல் அதிகபட்சம் ஒரு மணி நேரம் வரை தேவைப்படும்.

New Best scheme Stalin started village 2022

சிறிய தமனிகளை பயன்படுத்தினால் இது மிகவும் சிக்கலானதாக அதிக நேரம் எடுக்கும் கூடியதாகவும் இருக்கலாம்.

ஒரு வழிகாட்டியாக எக்ஸ்ரே அறையில் மொத்தம் 2 மணி நேரம் கட்டாயம் இருக்க வேண்டும்.

Leave a Comment