Best tips aadhar link to tangedco 2022
மின் இணைப்பை ஆதார் நம்பருடன் எப்படி இணைக்க வேண்டும் 10 நிமிடம் மட்டுமே..!
மின் இணைப்பு உடன் ஆதார் நம்பரை எப்படி இணைப்பது என்பதற்கான வழிமுறைகள் முழுமையாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முறையை பின்பற்றி பத்து நிமிடத்தில் ஆதார் நம்பரை மின் இணைப்புடன் இணைத்து விடலாம் என்கிறது தமிழக அரசு.
தமிழகத்தில் அனைத்து வீடுகளுக்கும் முதல் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படுகிறது,அதிலும் விவசாயம் மற்றும் பிற தொழில்களுக்கு மானிய விலையில் மின்சாரம் வழங்கப்படுகிறது.
இந்த நிலையிலும் தமிழகத்தில் அனைத்து பயனர்களும் மின் முகவரி எண்ணுடன் ஆதார் எண் இணைக்க வேண்டும் என தமிழக அரசு கட்டாயம் என ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதற்கான இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது
மின்சார முறைகேட்டை முழுமையாக தடுப்பதற்கு தமிழக அரசு இப்போது அதிரடியாக பல்வேறு நடைமுறைகளை தமிழகத்தில் எடுத்து வருகிறது.
அதில் ஒரு பகுதியாகத்தான் மின் இணைப்பு ஆதார் எண்ணுடன் கட்டாயமாக்க வேண்டும் என ஒரு அறிவிப்பையும் வெளியிட்டு அதற்கான சிறப்பு முகாம் மற்றும் சிறப்பு இணையதளத்தையும் தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.
மின் இணைப்பு ஆதார் நம்பரையும் இணைக்கும் பணியில் பொதுமக்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
இணையதள மையங்களில் இந்த நம்பரை இணைப்பதற்கான பணிகள் செய்து தரப்படுகிறது, என்பதால் பொதுமக்கள் இணையதளம் மையத்தை நாடி வருகிறார்கள்.
அதேபோல இணையதளம் மூலமும் நீங்கள் வீட்டிலிருந்தே இதனை இணைத்து விட முடியும்,அந்த மொபைல் நம்பர்களுக்கு குறுஞ்செய்தி வந்துவிடும்.
இணையதள முகவரி என்ன
Best tips aadhar link to tangedco 2022 பல நபர்களுக்கு மீன் இணைப்பை ஆதார் நண்பர்களுடன் எப்படி இணைப்பது என்று தெரியாமல் கஷ்டப்பட்டு வருகிறார்கள்.
தமிழக அரசு வெளியிட்டுள்ள இணையதள முகவரியை பயன்படுத்தி எளிமையாக மின்இணைப்பு ஆதரவுடன் இணைத்து விடலாம்.
https://nsc.tnebltd.gov.in/adharupload/ என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி நீங்கள் மின் இணைப்பை ஆதார் நம்பர் உடன் இணைத்துக் கொள்ளலாம்.
சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது
Best tips aadhar link to tangedco 2022 நம்பரை இணைப்பதற்கு எளிது என்றாலும் பல நபர்களால் அதனுடைய பணியை விரைந்து முடிக்க வில்லை.
அதனால் இதனை கருத்தில் கொண்டு தமிழக மின்சாரவாரியம் தொடர்ந்து 35 நாட்களுக்கு இதனுடைய வேலை நடைபெற வேண்டும் என ஒரு அறிவிப்பையும் அறிவித்துள்ளது.
இதனால் சனி ஞாயிறு விடுமுறை நாட்களில் கூட சிறப்பு முகாம்கள் அந்தந்த மின்சார அலுவலகத்தில் நடைபெறும் என்ற ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.