Best Tips for Making nalangu maavu 2022

Best Tips for Making nalangu maavu 2022

நலங்கு மாவு தயாரிப்பது எப்படி அதனுடைய பயன்கள் என்ன..!

இயற்கையான பொருட்களை கொண்டு எளிய முறையில் வீட்டில் நலங்கு மாவு தயாரிப்பு அதன்மூலம்.

முகம், உடல் முழுவதும் உள்ள கரும்புள்ளிகள், சொரி, சிரங்கு, முகப்பரு, எண்ணெய் பசை, கண்களுக்கு கீழே இருக்கும் கருவளையம், போன்றவற்றை நீக்க முடியும்.

நலங்கு மாவு தயாரிப்பது என்பது நம்முடைய கலாச்சாரத்தில் இருக்கின்ற ஒரு முக்கியமான நிகழ்வு.

நலங்கு மாவில் எல்லா வகையான இயற்கை பொருட்கள் இடம் பெற்றுள்ளதால் சருமத்திற்கு மிக சிறந்ததாக அமைகிறது.

இன்றைய இளம் பெண்களின் அழகிற்கு பெரும் சவாலாக இருப்பது முகப்பரு இதற்கு எதிராக ஏராளமான மருந்துகளும் மாத்திரைகளும் அழகு சாதனப் பொருட்களும் சந்தையில் விற்கப்படுகிறது.

ஆனால் அவைகளில் தேவைக்கேற்ப அதிகமான ரசாயனங்கள் கலந்து உள்ளது.

இதனால் அவற்றை பயன்படுத்துவதால் காலப்போக்கில் பல்வேறு விதமான சரும பிரச்சனைகள் ஏற்படும்.

உங்களுடைய பணத்தை செலவு செய்யாமல் வீட்டில் இருக்கும் இயற்கையான பொருள்களைக் கொண்டு.

நலுங்கு மாவு தயாரித்து அதன் மூலம் உங்களுடைய சருமத்தை அழகாக மாற்றிவிடலாம்.

நீங்கள் நலங்கு மாவு தயாரித்து அதனை பயன்படுத்தும் போது முகப்பரு வராது சிறிது நாட்களில் மறைந்துவிடும் மீண்டும் தோன்றாமல் இருக்கும்.

முகம் பிரகாசமாக மாறிவிடும் உடம்பில் துர்நாற்றம் மறைந்துவிடும், மேலும் உடம்பில் ஏதாவது நோய், பாக்டீரியா, வைரஸ் காரணமாக நாற்றம் வீசினாலும் முழுவதும் மறைந்து விடும்.

Best Tips for Making nalangu maavu 2022

நலங்கு மாவு தயாரிப்பதற்கு தேவையான பொருட்கள்

Best Tips for Making nalangu maavu 2022

கடலைப் பருப்பு 100 கிராம்

பாசிப்பருப்பு 100 கிராம்

வசம்பு 50 கிராம்

சுக்கு 50 கிராம்

சீயக்காய் 70 கிராம்

அரப்பு தூள் 50 கிராம்

வெட்டிவேர் 50 கிராம்

நன்னரி வேர் 50 கிராம்

கோரைக்கிழங்கு 100 கிராம்

கஸ்தூரி மஞ்சள் 50 கிராம்

மஞ்சள் 50 கிராம்

ஆவாரம் பூ 50 கிராம்

வெந்தயம் 70 கிராம்

பூவந்தி கொட்டை 50 கிராம்

Best Tips for Making nalangu maavu 2022

நலங்கு மாவு தயாரிப்பது எப்படி

Best Tips for Making nalangu maavu 2022 கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு, ரோஜா மொக்கு, சீயக்காய், அரப்பு, வசம்பு, வெட்டிவேர், நன்னாரி வேர், கோரைக் கிழங்கு, கஸ்தூரி மஞ்சள், மஞ்சள், ஆவாரம்பூ, வெந்தயம், பூந்திக்கொட்டை, ஆகிய மூலப் பொருட்களை.

Best 9 home remedies to increase breast milk

நன்கு வெயிலில் உலர்த்த வேண்டும் அதன் பின்பு உங்களுடைய மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

ஆடு வளர்ப்புக்கு ரூ 4 லட்சம் மத்திய அரசின் சிறந்த திட்டம் வெளியீடு..!

பின்பு அவற்றை ஆறவைத்து காற்று புகாத இடத்தில் வைத்து தேவையான அளவு பயன்படுத்தி வந்தால் விரைவில் நீங்கள் எதிர்பார்த்த மாற்றம் உங்கள் உடம்பில் நிகழும்.

Leave a Comment