Best top 10 richest person in tamilnadu

Best top 10 richest person in tamilnadu

தமிழ்நாட்டில் டாப் 10 பணக்காரர்கள் யார் யார் அதன் முழு விவரம்..!

தமிழகத்தை சேர்ந்த தொழிலதிபர்கள் யார் யார் அவர்களின் சொத்து மதிப்பு என்ன அவர்கள் என்ன வணிகம் செய்தார்கள் மற்ற எல்லா விவரங்களையும் முழுமையாக இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

இந்தப் பட்டியலில் உள்ள சிலர் இந்திய பணக்காரர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளார்கள் அவர்கள் யார் அவர்கள் என்ன வணிகம் செய்கிறார்கள் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.

ஷிவ் நாடார்

தமிழகத் தொழிலதிபரும் முன்னாள் கல்வியாளருமமான சிவசுப்பிரமணியம் என்ற ஷிவ் நாடார் இந்தியாவின் முன்னணி எச்சிஎல் நிறுவனத்தின் முன்னாள் தலைவர்.

மிக எளிமையாக தனது வாழ்க்கையைத் தொடங்கிய இவர் இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவர்.

இவரின் சொத்து மதிப்பு 31 பில்லியன் டாலருக்கு மேல் எச்சிஎல் தலைவர் பதவியில் இருந்து விலகிய நிலையில் அவரது மகள் ரோஷினி நாடார் தலைவராக பொறுப்பேற்றுள்ள தற்போது.

Best top 10 richest person in tamilnadu

ஆனந்த் கிருஷ்ணன்

மலேசியா தமிழக வணிகர் ஆனந்தகிருஷ்ணன் உசாகா தேகாஸ்   நிர்வாக தலைவர் இவரின் சொத்து மதிப்பு 7.5 பில்லியன் டாலராகும்.

Best top 10 richest person in tamilnadu

ராம் ஸ்ரீ ராம்

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க வணிகரான ராம் கூகுள் போர்டு குடும்பத்தில் உள்ள உறுப்பினர் கூகுள் நிறுவனத்தில் முதலில் முதலீடு செய்த முதலீட்டாளர்.

அமேசான் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் இவர் அமெரிக்கா சிட்டிசன் ஆனாலும் படித்தது எல்லாம் சென்னையில் உள்ள லயோலா கல்லூரியில் தான் இவரின் சொத்து மதிப்பு சுமார் 2.3 பில்லியன் டாலர் ஆகும்.

கலாநிதி மாறன்

சன் மீடியா குழுமத்தின் தலைவரான கலாநிதி மாறன் சுமார் 270 கோடி டாலர் சொத்து மதிப்பினை கொண்டுள்ளார் சென்னையை சேர்ந்த இவர் பிரபல பிசினஸ்மேன் மற்றும் அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார்.

Best top 10 richest person in tamilnadu

கோபாலகிருஷ்ணன்

இன்போசிஸ் நிறுவனத்தின் முன்னாள் துணைத் தலைவரான கிரிஷ் கோபாலகிருஷ்ணன் சொத்து மதிப்பு சுமார் 300 கோடி டாலராகும் இவர் பிறந்தது கேரளா என்றாலும் படித்து வளர்ந்தது சென்னையில்தான்.

Best top 10 richest person in tamilnadu

பார்கவ் சாய் பிரகாஷ்

தமிழகத்தை சேர்ந்த தொழில் அதிபர்களில் ஒருவரான இவர் சேலத்தை சேர்ந்தவர் பல்வேறு பணிகளை செய்து வருகிறார் 30 வருடங்களுக்கு மேலாக அனுபவம் கொண்ட இவரும் தமிழக கோடீஸ்வரர்களில் ஒருவராக இருக்கிறார்.

Best top 10 richest person in tamilnadu

வெள்ளையன்

சென்னையில் பிறந்த வெள்ளையன் முருகப்பா குழும்பத்தை சேர்ந்தவர் இவரின் சொத்து மதிப்பு கிட்டத்தட்ட ஒரு பில்லியன் டாலர் ஆகும்.

இந்தியாவில் பெண்களைப் பாதுகாக்கும் சிறப்பு சட்டங்கள் என்ன..!

முருகப்பா குழுமம் இந்திய பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது, இந்தியா முழுவதும் பரந்து விரிந்து இருக்கும் ஒரு குழுமம்.

Amazing 5 health benefits rohu fish in tamil

ராஜரத்தினம்

ஈரோட்டில் மிகப்பெரிய உற்பத்தியாளராக திகழும் ராஜரத்தினம் தமிழகத்தில் மிகப்பெரிய வணிகத்தை நடத்தும் நபராக இருக்கிறார்.

Best top 10 richest person in tamilnadu

ஸ்ரீனிவாசன்

top 10 richest person in tamilnadu இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் தலைவர் என் சீனிவாசன் தமிழக தொழிலதிபர்களில் முன்னணியில் உள்ள ஒரு நபர் சிமெண்ட் உற்பத்தியில் இவர் இப்பொழுது முன்னணியில் உள்ளார்.

Leave a Comment