Best uses of telmisartan 40 mg tablets 2022

Best uses of telmisartan 40 mg tablets 2022

டெல்மிசர்தன் மாத்திரை பயன்பாடுகள் என்ன..!

உடலில் ஏற்படும் சிறிய காயங்கள் முதல் கொடிய நோய்கள் வரை அனைத்தையும் குணப்படுத்துவதற்கு இப்பொழுது அதிக அளவில் மருந்து மாத்திரைகள் எடுத்து கொள்கிறோம்.

பருவநிலை மாற்றங்கள் காலநிலை மாற்றம் வேறு இடத்துக்குச் சென்று பணியமர்த்தல் போன்ற காரணங்களாலும் உடல் உபாதைகள் அவ்வப்போது ஏற்படுகிறது.

இதற்கு மருந்து மாத்திரைகள் எடுத்து கொள்கிறோம் இதனால் ஒரு குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு உடலில் சில பக்கவிளைவுகள் தோன்ற ஆரம்பிக்கும்.

டெல்மிசர்தன் மாத்திரை எடுத்துக் கொள்வதால் என்ன மாதிரியான பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் ஏற்படுகிறது என்பதை பற்றி முழுமையாக இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

Best uses of telmisartan 40 mg tablets 2022

டெல்மிசர்தன் மாத்திரையின் பயன்பாடுகள் என்ன

Best uses of telmisartan 40 mg tablets 2022 இந்த மாத்திரையானது உயர் ரத்த அழுத்தம் இருதய அடைப்பு, இருதய செயலிழப்பு, சர்க்கரை நோயாளிகளுக்கு சிறுநீரக நோயாளிகளுக்கு போன்ற அனைத்து நோய்களுக்கும் இந்த மாத்திரை மிகவும் பயன்படுகிறது.

அது மட்டுமில்லாமல் பக்கவாதம், ரத்த நாளங்களை விரிவுபடுத்தவும், உடலில் அதிகமாக இருக்கும் உப்பு மற்றும் தண்ணீரை சிறுநீரகத்தில் இருந்து வெளியேற்ற உதவுகிறது.

இதன் மூலம் உயர் ரத்த அழுத்தம் குறைவதற்கான வாய்ப்புகள் மிக மிக அதிகம்.

ரத்தக்குழாய் தசைகள் தளர்ந்து அதன் மூலம் இரத்த அழுத்தத்தை இந்த மாத்திரையை குறைக்கிறது.

டெல்மிசர்தன் மாத்திரையின் சில பக்க விளைவுகள்

Best uses of telmisartan 40 mg tablets 2022 இந்த மாத்திரை சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள் குறைந்த ரத்த அழுத்தம், தசைப்பிடிப்புகள், இரும்பல், ஹைபர்சென்ஸ்டிவிட் டி முகமது உதடுகளில் வீக்கம் ஏற்படுவது.

வாந்தி எடுத்தால், வீக்கம், அரிப்பு, உடலில் ஏதேனும் வலி, மார்பு எரிச்சல், வயிற்றுப்போக்கு, தலைவலி, உடல் சோர்வு, கை கால் வீக்கம், கணுக்கால் பாதம் மற்றும் திடீர் எடை அதிகரிப்பு, எடை குறைவு, இவற்றை நீங்கள் கண்டால் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.

Best uses of telmisartan 40 mg tablets 2022

மாத்திரை எடுத்துக் கொள்ளும் வழிமுறைகள்

Best uses of telmisartan 40 mg tablets 2022  எந்த ஒரு மருந்து மாத்திரைகளையும் மருத்துவர் பரிந்துரை இல்லாமல் எடுத்துக்கொள்ளக் கூடாது.

சாப்பாட்டுக்கு முன், சாப்பாட்டுக்குப் பின், போன்றவற்றை முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும்.

அதிகாலை வெறும் வயிற்றில் எப்போதும் மருந்து மாத்திரைகள் சாப்பிடுவதை முற்றிலும் தவிர்த்து விடுங்கள்.

நிணநீர் பிரச்சினை இருப்பவர்கள் இந்த மாத்திரைகளை எப்பொழுதும் எடுத்துக்கொள்ளக்கூடாது.

How to clean your liver best 4 tips in tamil

கல்லீரல் நோய், சிறுநீரக செயலிழப்பு, இருதய நோய், நீரிழிவு மற்றும் ஒவ்வாமை பிரச்சனை இருப்பவர்கள் இந்த மாத்திரையை எப்பொழுதும் எடுத்துக் கொள்ளக் கூடாது.

இந்த மாத்திரையின் விளைவுகள் 24மணி நேரம் வரை நீடிக்கும் என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

நிலங்களுக்கான வழிகாட்டி மதிப்பை 200 சதவீதம் உயர்த்த

இந்த மருந்தின் உச்சக்கட்ட விளைவுகள் 1 மணி முதல் 2 மணி நேரத்திற்குள் உங்களால் உணர்ந்து கொள்ளமுடியும்.

குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் மருத்துவரை அணுகி மருத்துவர் அறிவுறுத்தலின்படி இந்த மாத்திரையின் அளவுகளை எடுத்துக்கொள்ளலாம்.

Leave a Comment