பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் 4162 காலிப்பணியிடங்கள் Bhabha Atomic Research Centre Recruitment 2023

Bhabha Atomic Research Centre Recruitment 2023

பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் 4162 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது..!

தொழில்நுட்பத் துறை அதிகாரி, சயின்டிஃபிக் அதிகாரி, தொழில்நுட்ப பணியாளர், உட்பட மொத்தம் 212 பணியிடங்கள் பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் நிரப்பப்பட அறிவிக்கப்பட்டுள்ளது.

இவற்றிற்கு விருப்பம் உள்ள நபர்கள் மே மாதம் 22ஆம் தேதிக்குள் இணையதள மூலம் விண்ணப்பிக்கலாம்.

Bhabha Atomic Research Centre Recruitment 2023

Bhabha Atomic Research Centre Recruitment 2023

இதேபோல் பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் 4,162 நபர்களுக்கு பயிற்சி பணி வாய்ப்புகளும் நிறைந்துள்ளது, விருப்பம் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று ஒரு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

நேரடி பணி வாய்ப்பு மற்றும் பயிற்சி பணிவாய்ப்பில் எத்தனை காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

நேரடி பணிவாய்ப்பு

தொழில்நுட்பத் துறை அதிகாரி 181

சயின்டிஃபிக் உதவியாளர் 7

தொழில்நுட்பவியலாளர் 24

மொத்த காலி பணியிடங்கள் 212

பயிற்சி பணி வாய்ப்பு

முதல் பிரிவு -1,216

இரண்டாம் பிரிவு – 2,946

மொத்த காலிப் பணியிடங்கள் – 4,162

Bhabha Atomic Research Centre Recruitment 2023

Bhabha Atomic Research Centre Recruitment 2023

பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு கல்வி தகுதி ஒவ்வொரு பணிக்கும் தகுந்தார் போல் உள்ளது.

பொறியியல் அல்லது பட்டப்படிப்பு கட்டாயம் முடித்திருக்க வேண்டும்.

இதில் ஒவ்வொரு பணிக்குமான முன்னுரிமை படிப்புகள் குறித்து விவரங்களை தெரிந்து கொள்ள பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் முழு அறிவிப்பை காணுங்கள்.

வயது விவரங்கள்

விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்ச 35 வயதுக்குள் இருக்க வேண்டும், மேலும் அரசு விதிகளின்படி இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு இது குறித்து விரிவான தகவல்களுக்கு https://www.barc.gov.in/careers/vacancy2.pdf என்ற விண்ணப்பத்தை காணவும்.

விண்ணப்பிக்கும் முறை

தகுதியும் விருப்பமுள்ள நபர்கள் https://barconlineexam.com/என்கின்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

Which bank is best for personal loan 2023

விண்ணப்பதாரர்கள் பதிவு கட்டணம் செலுத்தி தங்களது அடிப்படை விவரங்களை பூர்த்தி செய்து விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும், பெண்கள், பட்டியல் இனத்தவர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள், ஆகியோருக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை.

விண்ணப்பிக்க கடைசி தேதி

22.05.2023 தேதிக்குள் இணையதளம் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் தேர்வு மையம்

நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் தேர்வு நடைபெற உள்ளது தமிழ்நாட்டில் சென்னை, கோவை, காஞ்சிபுரம், மதுரை, ஆகிய மையங்களில் தேர்வு நடைபெறும்.

What are the symptoms of high blood sugar

விண்ணப்பதாரர் தேர்வு எழுதுவதற்கு ஏதேனும் 3 தேர்வு மையங்களை தேர்ந்தெடுக்கலாம், இதில் ஏதேனும் ஒரு மையம் விண்ணப்பதாரருக்கு தேர்வு மையமாக ஒதுக்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை

முதல் நிலை தேர்வு, இரண்டாம் கட்ட தேர்வு, தகுதி தேர்வு மூலம், விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள், மேலும் கூடும் விவரங்களுக்கு https://www.barc.gov.in/careers/vacancy2.pdf என்கின்ற இணைப்பில் முழுமையாக அறியலாம்.

Leave a Comment