BHEL புதுக்கோட்டை வேலைவாய்ப்பு 2021 மொத்த காலிப்பணியிடங்கள் 51 I 8ம் வகுப்பு முடித்து இருந்தால் போதும்(BHEL Pudukkottai recruitment 2021 Last Date)
புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள பாரத மின் நிறுவனத்தில் காலியாக உள்ள வேலை பணியிடங்களை நிரப்புவதற்கு வேலைவாய்ப்பு இப்பொழுது வெளியிடப்பட்டுள்ளது
Welder, Machinist & Fitter ஆகிய பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது திறமையும் தகுதியும்யுடைய விண்ணப்பதாரர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்
சம்பள விவரம் விண்ணப்பிக்கும் முறை அதிகாரப்பூர்வ இணையதளம் வயதுவரம்பு கல்வித் தகுதி தேர்வு செய்யும் முறை இதனை பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் விண்ணப்பதாரர்கள் பிடித்த பார்க்கவும்
BHEL புதுக்கோட்டை காலிப்பணியிடங்களை பற்றி முழு விவரங்கள் 2021
Welder (Gas & Electric) – 18
Machinist – 05
Fitter – 28
என மொத்தம் 51 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
BHEL வயது வரம்பு
இந்த பணியிடத்திற்கு விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 14 வயது முதல் அதிகபட்சம் 21 வயது உடைய விண்ணப்பதாரர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
BHEL கல்வித் தகுதி
மத்திய மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்திலிருந்து 8ம் வகுப்பு அல்லது 10ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் மேலும் ITI முடித்தவர்களுக்கு இதில் பணிவாய்ப்பு வழங்கப்படலாம்
BHEL தேர்வு செய்யும் முறை
இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு எந்த ஒரு எழுத்துத் தேர்வும் நடத்தப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது விண்ணப்பிக்கும் அனைவரும் நேர்காணல் முறையில் மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பாரத மின் பகுப்பாய்வு மையம் தெரிவித்துள்ளது
MOST READ நீளமான அடர்த்தியான கூந்தல் வளர இலவங்கப்பட்டை
BHEL சம்பள விவரம்
Welder (Gas & Electric) – RS 5,000 to RS 77,000 Per Month
Machinist – RS 6,000 to RS 8,050 Per Month
Fitter – RS 6,000 to RS 8,050 Per Month
எங்கள் YouTube சேனலைக் காண இங்கே கிளிக் செய்க
BHEL விண்ணப்பிக்கும் முறை
தமிழகத்தில் தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்
இந்தப் பயிற்சி பணியை முடித்தால் எதிர்காலத்தில் மத்திய அரசு மற்றும் மாநில அரசு அல்லது இராணுவம் சம்பந்தமான வேலைகளில் சேர்வதற்கு முன்னுரிமை வழங்கப்படும்
Covid-19 Infection Make Strong Immunity
விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள முகவரி பயன்படுத்தி இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று கேட்டுக்கொள்கிறோம்