Big Trippers must for all the house tneb 2022
Big Trippers must for all the house tneb 2022
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வீடுகளிலும் இந்த கருவி கட்டாயம் மின்சார வாரியம் அதிரடி புதிய உத்தரவை வெளியிட்டுள்ளது..!
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வீடுகளிலும் மின்சார கசிவு காரணமாக பல இடங்களில் திடீரென்று விபத்துக்கள் ஏற்படுகிறது இதன் மூலம் உயிரிழப்புகள் உடல் உறுப்புகள் சேதம்.
வீடு,கடை, அலுவலகம், தொழிற்சாலை, அந்த இடங்களில் விபத்து ஏற்படுகிறது இதனை தடுப்பதற்கு தமிழ்நாடு மின்சார வாரியம் இப்பொழுது அதிரடியான ஒரு முடிவை எடுத்துள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியம் தற்போது நவீனமாகி வருகிறது குறிப்பாக புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கு தமிழ்நாடு மின்சார வாரியம் தயாராகிவிட்டது.
அதற்கு பல்வேறு வழிமுறைகளை கையாண்டு வருகிறது உதாரணமாக தமிழ்நாடு முழுக்க மின் இணைப்பு உடன் ஆதார் எண்ணை கட்டாயமாக்க பணிகள் இப்போது தொடர்ந்து நடந்து வருகிறது.
இதற்கான சிறப்பு முகாம்கள் தமிழ்நாடு முழுவதும் தொடங்கப்பட்டுள்ளது.
புதிய உத்தரவு என்ன
மின்கசிவு,சில நேரங்களில் அதிகமாக மின்சாரம் செல்லுதல் மின் வயர்களில் பிரச்சனை போன்ற காரணங்களால் திடீரென்று விபத்து ஏற்படுகிறது.
Big Trippers must for all the house tneb 2022 இதனால் வீடு தீ பற்றிக்கொள்கிறது,இந்த மின் கசிவு ஏற்படுவதால் தொழிற்சாலைகளிலும் பாதிப்பு ஏற்படுகிறது.
தமிழ் நாட்டில் நடக்கும் பெரும்பாலான தீ விபத்திற்கு மின்சார கசிவு மட்டுமே முக்கிய காரணம் என தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
வயர்கள் முக்கிய காரணம்
வீட்டில் இதுபோன்ற விபத்துகள் ஏற்பட இன்னொரு காரணமும் உள்ளது,ட்ரிப்பர்கள் (Trippers) இல்லாமல் இருக்கும் வீடுகள் பெரும்பாலானவை தமிழ்நாட்டில் இன்னும் இருக்கிறது.
Big Trippers must for all the house tneb 2022 பொதுவாக வீட்டிற்கு திடீரென்று அதிகப்படியான மின்சாரம் வந்தால் இந்த ட்ரிப்பர்கள் (Trippers) தானாக அணைந்து விடும் இதனால் மின்கசிவு தீப்பற்றிக் கொள்ளுதல் போன்றவை ஏற்படாது.
இப்போது புதிதாக கட்டப்படும் அனைத்து வீடுகளிலும் இந்த ட்ரிப்பர்கள் (Trippers) வைத்துதான் கட்ட வேண்டும்.
ஆனால் பழைய வீடுகளில் இது போன்ற ட்ரிப்பர்கள் (Trippers) வைக்கப்படுவதில்லை.
அப்போது வெறும் பியூஸ் வைப்பதோடு நிறுத்திக் கொள்வார்கள் ஆனால் ட்ரிப்பர்கள் (Trippers) அளவிற்கு இது வேகமாக செயல்படாது.
ட்ரிப்பர்கள் கட்டாயம் அனைத்து வீடுகளுக்கும்
Big Trippers must for all the house tneb 2022 இந்த நிலையில்தான் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வீடுகளிலும் ட்ரிப்பர்கள் (Trippers) கட்டாயம் வைக்கவேண்டும் என தமிழ்நாடு மின்சார வாரியம் புதிய உத்தரவை வெளியிட்டுள்ளது.
வீடுகள் மட்டுமின்றி அலுவலகங்கள்,மருத்துவமனைகள், தொழிற்சாலைகள், நிறுவனங்கள் என அனைத்திலும் ட்ரிப்பர்கள் (Trippers) வைக்க வேண்டும் என மின்சார வாரியம் புதிய உத்தரவு வெளியிட்டுள்ளது.
மின்கசிவு தடுக்கவும் அதிக மின்சாரம் காரணமாக மின்சாதன பொருட்கள் சேதம் அடைந்து தீ விபத்துக்கள் ஏற்படுவதை தடுக்கவும்.
ட்ரிப்பர்கள் (Trippers) கட்டாயம் பயன்படுத்த வேண்டுமென தமிழ்நாடு மின்சார வாரியம் தனது உத்தரவில் அறிவித்துள்ளது.