Biography of Sundar Pichai Best Tips 2023
சுந்தர் பிச்சையின் வாழ்க்கை வரலாறு
சுந்தர் பிச்சை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான சில தகவல்கள் என்ன.
கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பாபெட்ன் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்,மதுரையில் பிறந்த தமிழகத்தை சேர்ந்த சுந்தர் பிச்சை.
கூகுள் நிறுவனத்தின் நிறுவனர் லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் கூட்டாக இந்த அறிவிப்பை வெளியிட்டார்கள்.
தமிழராளும் அனைத்து துறையிலும் சாதிக்க முடியும் என்று நிரூபித்துக் காட்டியவர் கூகுளின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை.
ஒரு நபர் சிறந்த நிலையில் இருந்தால் அவருடைய வளர்ச்சியை மட்டும் நீங்கள் முழுமையாக பார்க்க கூடாது,அதற்காக அவர்கள் இழந்த இழப்புகள்.
அவர்களுடைய முயற்சி, அவர்களுடைய உழைப்பு, போன்றவற்றையும் நீங்கள் பார்க்கவேண்டும்.
ஒரு சிறந்த நிலைக்கு நீங்கள் வாழ்க்கையில் வர மிகப்பெரிய ஒரு போராட்டத்தை நீங்கள் சந்திக்க வேண்டும்.
அந்த வகையில் இன்று நாம் சுந்தர் பிச்சை அவருடைய வாழ்க்கை வரலாறு பற்றி தெரிந்து கொள்ளலாம்.
சுந்தர் பிச்சையின் பள்ளி மற்றும் கல்லூரி வாழ்க்கை
1972ஆம் ஆண்டு ஜூன் மாதம் 10ம் தேதி மதுரையில் பிறந்த சுந்தர் பிச்சை.
சுந்தர் பிச்சையின் தந்தை ரகுநாத பிச்சை மற்றும் தாய் லட்சுமி என்பவருக்கு பிறந்தார்,சுந்தர் பிச்சையின் தந்தை ரகுநாத பிச்சை ஜெனரல் எலெக்ட்ரிக் நிறுவனத்தில் மின் பொறியாளராக வேலை பார்த்தார்.
தாய் லட்சுமி சுருக்கெழுத்தாளர் சுந்தர் பிச்சையின் குடும்பம் மிகவும் நடுத்தர குடும்பம்.
சுந்தர் பிச்சையின் குடும்பம் சென்னை அசோக் நகரில் சாதாரணமாக இரண்டு அறை உள்ள வீட்டில் தான் வசித்து வந்தது.
சுந்தர் பிச்சை சிறு வயதிலிருந்தே மிகுந்த கூச்ச சுபாவம் உடையவராக இருந்தாலும் அவருடைய குறிக்கோள்களில் அவர் எப்போதும் தெளிவாக இருந்தார்.
அவரின் 12 வயது வரை தொலைபேசி, தொலைக்காட்சி, கணினி, என்று எந்த ஒரு மின்னணு பொருட்களையும் அவர் பார்க்கவில்லை.
சுந்தர் பிச்சையின் தந்தை தன் மகன்களின் கல்வியில் கூடுதல் கவனத்தை செலுத்தி வந்தார்.
சுந்தர் பிச்சையின் படிப்பு என்ன
சுந்தர் பிச்சை அவர்கள் ஜவஹர் வித்யாலயா பள்ளியில் தனது 10ம் வகுப்பை முடித்தார்.
அதன்பிறகு சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள வனவாணி மேல்நிலைப்பள்ளியில் மேல்நிலைப் படிப்பை முடித்தார்.
Biography of Sundar Pichai Best Tips 2023 பள்ளிப் படிப்பை முடித்த பிறகு கரக்பூரில் உள்ள ஐஐடியில் உலோகப் பொறியியல் (Metallurgical Engineering) படிப்பை முடித்தார் சுந்தர் பிச்சை.
அதன் பிறகு கல்வி உதவித் தொகையுடன் அமெரிக்காவில் உள்ள ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் (Material science and engineering) படிக்கும் வாய்ப்பு சுந்தர் பிச்சைக்கு கிடைத்தது.
அதன் பிறகு சுந்தர் பிச்சை (Wharton School of the University of Pennsylvania)ல் MBA பட்டப் படிப்பையும் முடித்தார்.
நிறுவனங்களில் சுந்தர் பிச்சையின் பங்கு என்ன
2004ஆம் ஆண்டு சுந்தர் பிச்சை அவர்கள் கூகுள் நிறுவனத்தில் இணைந்தார் கூகுள் நிறுவனத்தில் இணைவதற்கு முன்பு சுந்தர்பிச்சை மெக்கென்சி நிறுவனத்தில் மேலாண்மை ஆலோசகராக வேலை செய்து கொண்டிருந்தார்.
Biography of Sundar Pichai Best Tips 2023 அந்த நிறுவனத்தில் அவர் பல சாதனைகளையும் படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
2004 ஆம் ஆண்டில் கூகுள் நிறுவனத்தில் இணைந்த அவரது மேற்பார்வையின் கீழ்,கூகுளின் இணைய உலவியான க்ரோம் மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்ட் ஆகியவை உருவாக்கப்பட்டது.
கூகுள் நிறுவனத்திற்கு அதிகபடியான வருமானத்தைப் பெற்றுத்தரும் கூகுள் தேடல், விளம்பரம், கூகுள் மேப், மற்றும் யூ டியூப் உள்ளிட்ட படைப்புகளில் சுந்தர் பிச்சையின் பங்களிப்பு என்பது பெருமளவு இருந்தது.
Biography of Sundar Pichai Best Tips 2023 அக்டோபர் 2006 இல் கூகுள் நிறுவனத்தின் அழிவை தடுத்து நிறுத்தியவர் சுந்தர் பிச்சை,மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முடிவுகளால் இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டது.
மைக்ரோசாப்ட் விண்டோஸ் இன் தேடுபொறியை bing-க்கு கூகுளில் இருந்து அவர்களின் மாற்றினார்கள்.
இதன் விளைவாக 400 மில்லியன் வாடிக்கையாளர்களை கூகுள் நிறுவனம் இழந்தது.
சுந்தர் பிச்சை எடுத்த அதிரடியான மற்றும் கடும் முயற்சி மூலம் கூகுள் நிறுவனம் காப்பாற்றப்பட்டது என்று சொல்லலாம்.
அந்த நிறுவனத்தின் உயர் பதவியில் இருந்த லாரி பேஜ், செர்ஜி பிரின் போன்றவர்கள் நிறுவனத்தின் தினசரி நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் பொறுப்புகளை சுந்தர் பிச்சையிடம் ஒப்படைத்தார்கள்.
Biography of Sundar Pichai Best Tips 2023 கடந்த 2015இல் அதிகாரப்பூர்வமாக அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக அவர் பதவியேற்றார்.
அமெரிக்க தொழில்நுட்பத்துறையில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் உயர்பதவியில் உள்ள சத்தியநாதெல்லாக்கு பிறகு மற்றொரு இந்தியரான சுந்தர் பிச்சை இந்த உயர்ந்த நிலையை அடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பல இந்தியர்கள் குறிப்பாக உலகில் உள்ள முக்கிய நிறுவனங்களில் தலைமை செயல் அதிகாரிகளாக இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Biography of Sundar Pichai Best Tips 2023 சமீபத்தில்கூட டுவிட்டருக்கு தலைமை நிர்வாக அதிகாரியாக ஒரு இந்தியா நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
சுந்தர் பிச்சையின் சம்பளம் எவ்வளவு
கூகுள் நிறுவனத்தின் தலைமை அதிகாரியாக சுந்தர் பிச்சை அமெரிக்காவில் மிக அதிக ஊதியம் பெறும் உயரதிகாரியாக இருக்கிறார்.
கடந்த 2015 ஆண்டில் அவர் கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட் நிறுவனத்தின் ஒரு பகுதியாக மாறிய போது அந்த நிறுவனத்தின் தலைமைப் பதவிக்கு வந்தார்.
அவருக்கு சுமார் 230 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள கூகுள் நிறுவன பங்குகள் கொடுக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வ ஆவணங்கள் சொல்கிறது.
இதன் மூலம் அவரது தனிப்பட்ட பங்கு மதிப்பு சுமார் 650 மில்லியன் டாலர்களாக உயர்ந்தது.