பேங்க் ஆப் பரோடா வங்கியில் புதிய வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது(BOB Financial Services New recruitment 2021)
பேங்க் ஆப் பரோடா வங்கி யின் பைனான்ஸ் நிறுவனம் தனது புதிய வேலைவாய்ப்பினை 2021 ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளது அந்த வங்கி நிறுவனத்தில் Officer / Manager / Assistant Manager / Senior Officer ஆகிய பணிகளுக்கு தகுதியான விருப்பமுடைய விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது
சம்பள விவரம், விண்ணப்பிக்கும் முறை, அதிகாரப்பூர்வ இணையதளம், கடைசி தேதி, கல்வித் தகுதி, வயது வரம்பு, உள்ளிட்ட அனைத்து தகவல்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ள கட்டுரையில் காணலாம்
BOB Financial வேலைவாய்ப்பு 2021 பற்றிய முழு விவரம்
Officer / Manager / Assistant Manager / Senior Officer ஆகிய பணிகளுக்கு பல்வேறு காலி பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
BOB Financial வயது வரம்பு
விண்ணப்பதாரர்கள் அதிகபட்சமாக 45 வயதிற்குள் இருக்க வேண்டும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
BOB Financial கல்வித் தகுதி
Officer / Manager / Assistant Manager / Senior Officer ஆகிய பணிகளுக்கு உள்ள பல்வேறு கல்வித் தகுதிகளை கீழே கொடுத்துள்ளோம்
விண்ணப்பதாரர்கள் குறைந்தது 3 ஆண்டுகள் வரை இந்தப் பணி சார்ந்த துறையில் அனுபவம் கொண்டிருக்கவேண்டும்
Analytics (Data Scientist) – Graduate Post Graduate Professional Qualification
Collection Strategy – Graduate / Post Graduate /Professional Qualification
Business continuity plan – any Graduate
Senior Officer / Officer – Dispute Operations – Graduate in any Discipline
Finance – CA / CA (inter) / Post Graduate in Commerce
Card Portfolio Management – Graduate Post /Graduate
IT – B.E / B.Tech / MCA / Graduate/ Preferably In Computer Science / Information Technology
Antimony Laundering – Graduate / Post Graduate Professional Qualification
Customer Service – Graduate in Any Discipline / Post Graduate / Degree Will Be an Added Advantage
Fraud control (sampling) – Graduate / Post Graduate /Professional Qualification
Vigilance – Graduate
Product Management Corporate and Commercial Cards – Post Graduate / Graduate
Digital Marketing – Graduate / Post Graduate /Professional Qualification
IT (Application Support) – BE /BTech /MCA/ Preferably Graduate in Computer Science Information Technology
எங்கள் YouTube சேனலைக் காண இங்கே கிளிக் செய்க
Best 10 Foods High In Copper to add your diet
விண்ணப்பிக்கும் முறை
இந்தப் பணியிடங்களுக்கு விரும்பும் தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் careers@bobfinancial.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் மேலும் அவற்றின் அறிவிப்புகளை கீழே வரிசையாக வகைப்படுத்தியுள்ளோம் விண்ணப்பதாரர்கள் அதன் மூலம் பயனடைந்து கொள்ளலாம்
Manager Assistant Manager Analytics Data Scientist
Manager Assistant Manager IT (Application Support)
Manager Assistant Manager Product Management Corporate and Commercial Cards
Manager Assistant Manager Collection Strategy
Manager Assistant Manager Customer Service
Manager Assistant Manager Business continuity plan
Manager Assistant Manager Finance
Manager Assistant Manager Dispute Operations
Manager Assistant Manager Card Portfolio Management
Manager Assistant Manager Fraud control (sampling)
Manager Assistant Manager Vigilance