BOB Financial Bank 2020 ஆம் ஆண்டுக்கான வேலைவாய்ப்பினை அறிவிக்கப்பட்டுள்ளது(BOB Notification 2020 Quick Apply)
BOB Financial Bank 2020 ஆம் ஆண்டுக்கான வேலைவாய்ப்பினை வெளியிட்டுள்ளது தகுதியும் விருப்பமும் உடையவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இமெயில் ஐடி மூலம் 10/11/2020 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.Collections, Manager-Analytics&Assistant Manager-Analytics போன்ற பணிகளுக்கு. மேலும் இதைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை முழுமையாக படிக்கவும்
நிறுவனம்: BOB Financial Bank 2020 ஆம் ஆண்டுக்கான வேலைவாய்ப்பு
பணியின் பெயர்: Collections, Manager-Analytics&Assistant Manager-Analytics
கடைசி தேதி: 10/11/2020
விண்ணப்பிக்கும் முறை: இணையதளம்
மொத்த காலி பணியிடங்கள்: பல்வேறு வேலைகள்.
காலிப்பணியிடங்களை பற்றிய முழு விவரங்கள்.
Collections, Manager-Analytics&Assistant Manager-Analytics jobs பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளது.
BOB Financial வங்கி நிர்ணயிக்கப்பட்டுள்ள தேர்வு செய்யும் முறைகள்.
இந்த பணியிடங்களுக்கு தேர்வு பற்றி எந்த ஒரு அறிவிப்பும் குறிப்பிடப்படவில்லை விண்ணப்பதாரர்கள் Short Listing மேலும் Interview மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
BOB Financial வங்கியில் பணிபுரிவதற்கான கல்வித்தகுதி.
மத்திய மாநில அரசுகளால் அனுமதி பெற்ற கல்லூரிகளில் ஏதேனும் ஒர் துறையில் இளங்கலை பட்டம் அல்லது முதுகலை பட்டம் முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
BOB Financial வங்கியில் பணிபுரிவதற்கான ஊதிய விகிதம்.
ஊதிய விகிதம் பற்றிய முழு விவரங்களையும் அதன் இணையதளத்தில் காணலாம் மேலும் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு BOB Financial விதிமுறைகளின்படி மாத ஊதியம் நிர்ணயிக்கப்படும் மற்றும் நேர்காணலின் போது உங்களுக்கான ஊதிய விகிதம் தெரிவிக்கப்படும்.
BOB Financial வங்கியில் பணிபுரிவதற்கான வயது வரம்பு.
இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 55 வயதிற்குள் இருக்க வேண்டும். இந்தப் பணியிடங்களுக்கு பணி அனுபவம் மற்றும் வயது வரம்பில் தளர்வுகளை பற்றி முழு விவரங்களையும் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காணலாம் .Sivagangai recruitment 2020 Quick Apply
BOB Financial வங்கியில் பணிபுரிவதற்கான விண்ணப்பிக்கும் முறை.
இந்த பணியிடங்களுக்கு விருப்பமும் தகுதியும் உடையவர்கள் தங்களது bio-data வை கீழே கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு 10/11/2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் மேலும் இந்தப் பணியிடங்களை பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம். மின்னஞ்சல் முகவரி careers@bobfin Financial.com.IBPS Huge Vacancy 2020 Quick Apply
இந்த மாதம் உங்கள் அருகில் இருந்தாள் நீங்கள்தான் அதிர்ஷ்டசாலி