Brain fever symptoms 5 best tips

Brain fever symptoms 5 best tips

மூளை காய்ச்சல் அறிகுறிகள் என்ன..!

இந்தப்பதிவில் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாதிக்கப்படும் மூளை காய்ச்சலின் அறிகுறிகள் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள போகிறோம்.

மூளைக்காய்ச்சல் என்பதே முதுகெலும்பு மற்றும் மூளைப் பகுதியை சுற்றியுள்ள சவ்வுகளின் வீக்கத்தை ஏற்படுத்தும் ஒரு தொற்று நோயாகும்.

இந்த நோயானது வயதிற்கு ஏற்ப வித்தியாசத்தில் மாற்றம் அடையும் மூளைக்காய்ச்சல் ஆனது பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்று மூலம் ஏற்படுகிறது.

மூளைக்காய்ச்சலனது பல வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சந்திக்கக்கூடிய மூளைக்காய்ச்சல் நோய் அறிகுறிகள் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.

மூளைக்காய்ச்சல் வகைகள் என்ன

வைரஸ் மூளைக்காய்ச்சல்

ஒட்டுண்ணி மூளைக்காய்ச்சல்

பாக்டீரியா மூளைக்காய்ச்சல்

பூஞ்சை மூளைக்காய்ச்சல்

ஒட்டுண்ணி அல்லாத மூளைக்காய்ச்சல்

மூளைக்காய்ச்சல் எப்படியெல்லாம் தாக்கும்

இந்த மூளைக்காய்ச்சல் பிறந்த வீடு, புகுந்த வீடு, பன்றிகள், கொசுக்கள் உறவினர்களின் வீடு, மனிதர்கள் ஒருமுறை பாதிக்கப்பட்ட பன்றியின் ரத்தத்தில்.

இந்த வைரஸ் கிருமிகள் குறைந்த அளவில் இருந்துகொண்டே இருக்கும், குறிப்பிட்ட காலங்களில் மட்டும் இவை எண்ணிக்கை அதிகரித்து மனிதர்களை தாக்கக்கூடும்.

Brain fever symptoms 5 best tips

மூளை காய்ச்சல் அறிகுறிகள் என்ன

மனிதர்களின் வயதிற்கு ஏற்ப மூளை காய்ச்சலின் அறிகுறிகள் மாறுபடுகிறது.

சிறு குழந்தைகளுக்கு அறிகுறிகள்

உடல் சோர்வு

தூக்கம்

காய்ச்சல் அதிகமாகும் போது வேகமாகச் சுவாசித்தல்

அதிகமாக அழுதல் திடீர் அசைவுகள் போன்ற அறிகுறிகள் ஏற்படும் வயிற்றில் எரிச்சல்

பசியின்மை

பெரியவர்களுக்கான சில அறிகுறிகள்

பசி இல்லாத நிலை

தூக்கமின்மை

உடல் சோர்வு

குமட்டல் மற்றும் வாந்தி எடுத்தல்

வலிப்பு நோய் ஏற்படுதல்

உடல் சோர்வு

காய்ச்சல்

தலைவலி

ஒளியை பார்க்க முடியாத நிலை ஏற்படும்

Brain fever symptoms 5 best tips

பூஞ்சை மூளை காய்ச்சல் அறிகுறிகள்

காய்ச்சல்

தலைவலி

மனதில் எப்பொழுதும் குழப்பமான நிலை

குமட்டல் வாந்தி எடுத்தல்

ஒளியை பார்க்க முடியாத நிலை ஏற்படுதல்

ஒட்டுண்ணி மூளை காய்ச்சல்

ஒட்டுண்ணி மூளை காய்ச்சலானது அழுக்கு, மலம், மீன், கோழி, போன்ற உணவுப் பொருட்களிலிருந்து ஒட்டுண்ணிகள் காரணமாக ஏற்படுகிறது.

பாக்டீரியா மூளைக்காய்ச்சல் அறிகுறிகள்

கழுத்துப் பிடிப்பு

குளிர்

காய்ச்சல்

எப்பொழுதும் தலைவலி

வெளிச்சத்தை பார்க்க முடியாத நிலை ஏற்படுதல்

குமட்டல்,வாந்தி

உடலில் அங்கங்கே ஊதா நிறத்தில் தடித்தல்

தூக்கமில்லாத உடல் சோர்வு

மனதில் ஒரு விதமான குழப்பம் ஏற்பட்டால்

எரிச்சல்

தூய்மையான தங்கத்தை கண்டுபிடிப்பது எப்படி..!

தொற்று அல்லாத மூளைக்காய்ச்சல்

Brain fever symptoms தொற்றுநோய் இல்லாத காரணத்தினால்கூட மூளைக்காய்ச்சல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

மூளை காய்ச்சலின் போது என்ன மாதிரியான மாற்றங்கள் நிகழும்

Brain fever symptoms சிறுநீரக செயலிழப்பு, திடீர் அதிர்ச்சி, நினைவாற்றல் அல்லது கற்றல் திறன் குறைபாடுகள், காது கேட்காமல் போதல், நினைவக திறன் குறைவாக போதல்.

Best Omega 3 fish names list in tamil

கீல்வாதம், மூளை பாதிப்பு, நடை பிரச்சினை, மூளை நீர்க்கோர்வை, உயிர் இழப்பு, போன்றவை நிகழ்வதற்கான வாய்ப்புகள் அதிகம்.

Leave a Comment