BSF படையில் வேலைவாய்ப்பு 2021 மொத்த காலிப்பணியிடங்கள் 175(BSF ASI recruitment apply online 2021 new jobs)
இந்திய ராணுவத்தில் இருந்து வேலை வாய்ப்பு அறிவிப்பு தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டே இருக்கிறது அதன் வகையில் எல்லை பாதுகாப்பு படையில் காலியாக உள்ள Assistant Aircraft Mechanic, Assistant Radio Mechanic, Constable Store man and Other பணியிடங்களை நிரப்ப மீண்டும் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது
இதற்கு இந்தியா முழுவதிலும் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது
மொத்த காலியிடங்கள் 175 இந்த பணியிடங்கள் குறித்து வேலைவாய்ப்பு விவரம் அதிகாரப்பூர்வ இணையதளம் வயது வரம்பு கல்வித்தகுதி சம்பள விவரம் விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட அனைத்து தகவல்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ள கட்டுரையில் காணலாம்
BSF வேலைவாய்ப்பு பற்றிய முழு விவரங்கள்
Assistant Aircraft Mechanic (ASI) Assistant Radio Mechanic (ASI) Constable (Storeman) and Other பணிகளுக்கு மொத்தம் 175 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
BSF கல்வித்தகுதி
Matriculation / 10ம் வகுப்பு /12ம் வகுப்பு / Degree / Diploma தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும்
இந்த பணி சார்ந்த துறையில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியம்மாக்கப்பட்டுள்ளது
BSF வயது வரம்பு
விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 18 வயது முதல் அதிகபட்சம் 30 வயதிற்குள் இருக்க வேண்டும் மேலும் வயதுவரம்பில் எந்த ஒரு பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு தளர்வுகள் அளிக்கப்படவில்லை மேலும் இதனை பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பினை காணலாம்
M0ST READ தெற்கு ரயில்வே 2021 ஆம் ஆண்டுக்கான வேலைவாய்ப்பு
BSF சம்பள விவரம்
இந்த பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் ரூ 21,700/- முதல் அதிகபட்சம் 1,12,400 வரை சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
எங்கள் YouTube சேனலைக் காண இங்கே கிளிக் செய்க
BSF விண்ணப்பிக்கும் முறை
இந்த பணியிடங்களுக்கு விருப்பமும் தகுதியும்யுடைய விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள முகவரி பயன்படுத்தி 25/07/2021 தேதிக்குள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்
விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து நடைமுறைகள் மற்றும் விதிமுறைகளை நன்கு தெரிந்து கொள்ள வேண்டும்
Delta Plus variant symptoms new covid-19
இது ராணுவ பணி என்பதால் கல்வித்தகுதி வயதுவரம்பு உள்ளிட்ட எவற்றிலும் தளர்வுகள் அளிக்கப்படமாட்டாது மேலும் விண்ணப்பிக்கும் பொழுது கல்வி சான்றிதழ்கள் அடையாள அட்டை புகைப்படம் கையப்பம் உள்ளிட்ட அனைத்தும் சரியாக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என்றால் உங்களுடைய விண்ணப்பம் நிராகரிக்கப் படாமல் இருப்பதற்கு