கனரா வங்கி 2020 ஆம் ஆண்டுக்கான வேலைவாய்ப்பினை அதிக அளவில் அறிவித்துள்ளது.!!!(Canara Bank Recruitment 2020 Amazing JobOffers)
கனரா வங்கி 2020ம் ஆண்டுக்கான வேலைவாய்ப்பினை அறிவித்துள்ளது மொத்த காலிப்பணியிடங்கள் 220. Recruitment of Specialist Officer in Various Disciplines in Scale I & II மற்றும் Special Recruitment Drive for Scheduled Tribe Category in Scale II & III போன்ற பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்புகளை கனரா வங்கி வெளியிட்டுள்ளது.25/11/2020 முதல் 15/12/2020 வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
கல்வித்தகுதி, வயதுவரம்பு, சம்பள விவரங்கள், விண்ணப்பிக்கும் முறை, விண்ணப்ப கட்டணம், வேலைக்கான இடம், போன்ற அனைத்து தகவல்களையும் கீழே கொடுக்கப்பட்டுள்ள கட்டுரையின் மூலம் காணலாம்.
கனரா வங்கி வேலை வாய்ப்புக்கான விவரங்கள்.
நிர்வாகம் : கனரா வங்கி
மேலாண்மை : மத்திய அரசு
வேலைக்கான இடம் : இந்தியா முழுவதும்
வேலை : Recruitment of Specialist Officer in Various Disciplines in Scale I & II மற்றும் Special Recruitment Drive for Scheduled Tribe Category in Scale II & III
தொடக்க தேதி : 25/11/2020
இறுதி தேதி : 15/12/2020
விண்ணப்பிக்கும் முறை : இணையதளம்
இணையதளம் : Canara Bank .com
கனரா வங்கி வேலை வாய்ப்புக்கான கல்வித்தகுதி.
BE/ B.Tech / ME /M.Tech Engineers
MBA
Chartered accountant.
MCA.
BA/BSC/MA/MSC IN mathematics, economics, statistics, minimum 60 % of marks with first class.
மேலும் இந்த பணியிடங்களுக்கு குறிப்பிட்ட கல்வித் தகுதி உடையவர்களுக்கு முன்னனுபவம் தேவைப்படுவதால் கனரா வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பினை முழுமையாக படிக்கவும்.
கனரா வங்கி வேலை வாய்ப்புக்கான வயது வரம்பு.
விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு தளர்வுகளைப்பற்றியா முழு விவரங்களையும் கனரா வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில் காணலாம் ஏனென்றால் பல்வேறு பிரிவுகளுக்கு வயது வரம்பில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.
கனரா வங்கி வேலை வாய்ப்புக்கான சம்பள விவரங்கள்.
23,700 முதல் 51,490 வரை.
கனரா வங்கி வேலை வாய்ப்புக்கான தேர்வு செய்யும் முறை.
எழுத்துத் தேர்வு
நேர்காணல் முறை
ஆவணங்கள் சரிபார்ப்பு
கனரா வங்கி வேலை வாய்ப்புக்கான விண்ணப்பக் கட்டணங்கள்.
பொதுப்பிரிவு மற்றும் மற்ற பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூபாய் 600/-
SC/ST/PWBD போன்ற விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூபாய் 100/-
இந்த திட்டத்தின் மூலம் உங்கள் பெண் குழந்தைக்கு 50 ஆயிரம் ரூபாய் கிடைக்கும்.
கனரா வங்கி வேலை வாய்ப்புக்கான விண்ணப்பிக்கும் முறை.
Canara Bank .com என்ற இணையதளம் மூலம் 25/11/2020 முதல் 15/12/2020 வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க முன்பு கனரா வங்கி வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில் உள்ள விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் தெரிந்து கொள்வது நல்லது.twitter