Case filed against DMK best tips 2023

Case filed against DMK best tips 2023

ஆளுநர் மாளிகை அதிரடி நீதிமன்றத்தை நாடிய ஆளுநர் மாளிகையை திமுகவுக்கு எதிரான வழக்கு தொடர்ந்தது..!

ஆளுநரை அவதூறாக விமர்சித்த திமுக தலைமை கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி எதிராக ஆளுநர் மாளிகை சார்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஆளுநருக்கும் ஆளும் திமுக அரசுக்கு மிகப்பெரிய மோதல் உச்ச கட்டத்தை எட்டியுள்ளது அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு சட்டசபையில் உரையாற்றினர் சில பகுதிகளை தவிர்த்தார்.

இதனைத் தொடர்ந்து ஆளுநருக்கு எதிராக முதலமைச்சர் மு க ஸ்டாலின் உடனடியாக சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்தார் இதனால் தேசியகீதம் இசைக்கப்படும் முன்பே சட்டசபையில் இருந்து உடனடியாக வெளியேறினார்.

அதன்பிறகு சென்னை விருகம்பாக்கத்தில் நடந்த திமுக பொதுக்கூட்டம் இந்த பொதுக்கூட்டத்தில் திமுக தலைமை கழக பேச்சாளர் சிவாஜி கணேசன்.

ஆளுநர் பற்றி கொச்சையாகவும்,ஆபாசமாகவும் பேசினார் இதற்கு பாஜக உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்து, இதனிடையே கிருஷ்ணமூர்த்தி திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார்.

Case filed against DMK best tips 2023

Case filed against DMK best tips 2023 இதற்கு ஆளுநர் மாளிகையில் இருந்து சென்னை காவல் துறைக்கு இணையதளம் மற்றும் நேரடியாக புகார் கொடுக்கப்பட்டது புகாருக்கு எந்த ஒரு பதில் புகார் அல்லது நடவடிக்கையையும் தமிழக அரசு இதுவரை எடுக்கவில்லை.

இதனால் ஆளுநர் மாளிகை நேரடியாக நீதிமன்றத்தை நாடியுள்ளது, இந்திய தண்டனை சட்டம் 124 பிரிவில் நடவடிக்கை எடுக்க ஆளுநர் மாளிகை துணை செயலாளர் பிரசன்னா ராமசாமி சார்பில்.

சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Srivilliputhur Andal Temple Best tips 2023

அந்த மனுவில் திமுக பேச்சாளர் அவதூறு 124 சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது,இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Case filed against DMK best tips 2023

Case filed against DMK best tips 2023 திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கட்சியை சேர்ந்த நபர்கள் பொதுமேடைகளில் பெண்களைப் பற்றியும் இந்து மதத்தையும் பற்றியும் ஆபாசமாகப் பேசுவது என்பது வழக்கமாகிவிட்டது.

நாகரிகம் நிறைந்த இந்த காலத்தில் அவர்கள் ஆபாசத்தை உச்ச கட்டத்திற்கு எடுத்துச் செல்கிறார்கள்.

What are the the Tiger species list

இதனை பொதுமக்கள் பார்த்து வருகிறார்கள், திமுக எப்பொழுதும் பொய்யை கூறும், ஊழல் நிறைந்த, ஒரு நிர்வாக திறமையற்ற கட்சி என்பது அனைவரும் அறிந்தது.

இந்த மனு விசாரிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட நபருக்கு எதிராக வழக்கு பாயுமா என்பது வருங்காலத்தில் தெரியும்.

Leave a Comment