Cause of flatulence best 10 symptoms in tamil
வாய்வுத் தொல்லையா?உடம்பில் வாயு எப்படி உருவாகிறது, அறிகுறிகள் என்னென்ன தெரிந்து கொள்ளுங்கள்..!
வாய்வு உடலின் நீங்கள் உண்ணும் உணவுகளின் மூலம் உற்பத்தியாகிறது சில உணவுகளை உங்களுடைய ஜீரண மண்டலம் ஜீரணிக்க முயற்சி செய்யும் போது.
உடலுக்குள் குறிப்பாக வயிற்றில் வாயு உற்பத்தியாகிறது,வாயுக்கள் வாய் வழியாகவோ அல்லது பின்புறம் வழியாக வெளியேறும்.
இந்த வாயுக்கள் உருவாக காரணம் என்ன, அதிகப்படியான வாயுக்கள் உற்பத்தியாவது எப்படி அதன் அறிகுறிகள் என்ன.
எப்படி சரிசெய்வது,சிகிச்சை முறைகள் என்ன,இது குறித்து முழுமையான தகவல்களை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
ஒரு நாளைக்கு சராசரியாக 20 முறை ஒவ்வொரு மனிதரும் உடலில் இருந்து வாயுவை வெளியேற்றுவதாகக் மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.
இந்த வாயுக்கள் வயிற்றுக்குள் உற்பத்தி ஆவதால் சரியான அளவில் வெளியேற்றபடாமலும் இருக்கும்போது,அது உடலில் சில பக்க விளைவுகளை ஏற்படுத்தி விடும்.
மனித உடலில் வாயுக்கள் இரண்டு வகைகளில் உருவாகிறது
வாய் வழியே தண்ணீர் குடிக்கும் போது,உணவு உண்ணும் போதும், மற்றும் பேசுகிறபோது,என வெவ்வேறு சமயங்களில் காற்றை உள்ளுக்குள் விழுங்குவோம்,அப்படி அதிகப்படியான காற்றை விழுங்கும் போது,அது உடலின் உள்ளே சென்று தங்கும்.
நீங்கள் உண்ணும் உணவுகளை பெருங்குடலில் உள்ள பாக்டீரியாக்கள் செரித்து சிறுகுடலுக்கு அனுப்பும், பாக்டீரியாக்கள் இந்த உணவுகளை செரிக்கும் போது,அவற்றில் இருந்து கார்பன் டை ஆக்சைடு,மீத்தேன் மற்றும் ஹைட்ரஜன் ஆகியவை வெளியேறும்.
எப்படி வாய்வு உள்ளே தங்குகிறது
எல்லா வகை உணவுகளும் எல்லோருக்கும் வாய்வை ஏற்படுத்துவதில்லை தண்ணீர் குடிக்கும் போது உணவு,உண்ணும் போது,நீங்கள் விழுங்குகின்ற காற்றால் உருவாகி அவைகள் பெரும்பாலும் நாம் விடுகின்ற ஏப்பம் போன்றவற்றின் வழியே வெளியேறி விடும்.
ஆனால் அப்படி வெளியேறாத வாயுக்கள் சென்று வயிற்றுக்குள் பெருங்குடலில் சென்று சேருகிறது.
வாயுக்களை உற்பத்தி செய்யும் உணவுகள் என்ன
cause of flatulence best 10 symptoms in tamil பொதுவாக நீங்கள் எடுத்துக்கொள்ளும் கார்போஹைட்ரேட் உணவுகளிலிருந்து மற்ற வேறு சில உணவுகளில் இருந்தும் உடலுக்குள் வாயுக்கள் உற்பத்தியாகிறது.
பீன்ஸ் வகைகள்
முட்டைக்கோஸ்
ப்ராக்கோலி
வெங்காயம்
பால்பொருட்கள்
தானிய வகைகள்
குளிர்பானங்கள்
பழச்சாறுகள்
பட்டாணி
உருளைக்கிழங்கு
மக்காச்சோளம்
உலர் திராட்சை
பருப்புவகைகள்
பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளும் போது அதிகமாக வாயுக்கள் உற்பத்தியாகிறது.
ஆனால் இந்த உணவுகளால் மட்டுமே உற்பத்தியாகிறது என்று நிச்சயமாக சொல்ல முடியாது.
வேறு சில நெறியான உணவுகள் வாயுக்களை உற்பத்தி செய்யும் தன்மைகளும் கொண்டிருக்கிறது.
வாயுத் தொல்லையின் அறிகுறிகள் என்ன
cause of flatulence best 10 symptoms in tamil வாயு உற்பத்தி அதிகமாகி வாயுத்தொல்லை பிரச்சனையாக மாறும் போது அதை நம்முடைய உடலில் உண்டாகும் சில அறிகுறிகள் மூலம் தெரிந்து கொள்ள முடியும்.
வயிறு உப்பியது போல் இருக்கும் வயிறு மற்றும் வயிற்றுப் பகுதிகளிலும் சிறிது வலியை ஏற்படுத்தும்.
இரண்டு புறங்களிலும் உள்ள எலும்புக்கூடு பகுதியில் வலி ஏற்படும்.
வயிற்றுப் புண், ஜீரண மண்டலத்தில் ஏற்படும் பிரச்சினைகளின் காரணமாக உற்பத்தி அதிகரிக்க கூடும்.
வாயு தொல்லை ஏற்பட சில காரணங்கள்
cause of flatulence best 10 symptoms in tamil அதிகப்படியான நீர் மோர் சேர்க்கை
குடல் அழற்சி நோய்
பெருங்குடல் புற்றுநோய்
வயிற்றுப்புண் மலச்சிக்கல்
லாக்டோஸ் சகிப்புத்தன்மை குறைபாடு நோய்கள் போன்ற பிரச்சனைகள் இருக்கும் போது.
உடலில் வாயு உற்பத்தி அதிகரிக்கவும் வயிறு உப்பசம் உண்டாகவும் காரணமாக அமைகிறது.
வாய்வுத் தொல்லையை குறைப்பது எப்படி
cause of flatulence best 10 symptoms in tamil வாயுத் தொல்லையைப் போக்கும் சிகிச்சைகளில் முதல் படி உங்களுடைய உணவு முறைகளில் நீங்கள் மாற்றம் செய்வது தான்.
அடுத்தடுத்த உணவு உண்ணும் போது சரியான அளவில் தண்ணீர் எடுத்துக்கொள்ள வேண்டும்.
காற்றை உள்ளுக்குள் அதிகமாகா விழுங்காமல் இருக்க பயிற்சி எடுக்கவேண்டும்.
பால் சார்ந்த பொருட்கள் மற்றும் பருப்பு சார்ந்த பொருட்களை அதிக அளவில் உணவில் சேர்ப்பதை குறைத்துக் கொள்வது நல்லது.