நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி இருப்புக் குறித்து மத்திய அரசு முக்கிய அறிக்கையை வெளியிட்டது. (central govt covid-19 report about vaccine )
மத்திய அரசு நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி பற்றிய விவரங்களை வெளியிட்டுள்ளது.
மாநிலங்களுக்கு எவ்வளவு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது என்ற முழு விவரத்தையும் மத்திய அரசு வெளியிட்டுள்ளது மேலும் 94.47 கோவிட் -19 தடுப்பூசிகள் மாநில அரசுகளிடம் கையிருப்பு உள்ளது என்று மத்திய அரசு முழு விவரத்தையும் வெளியிட்டுள்ளது.
தடுப்பூசியை விரைந்து பயன்படுத்த வேண்டும்.
இந்தியாவில் கடந்த ஆண்டு மாநில அரசு மற்றும் மத்திய அரசுகள் எடுத்த முன்னெச்சரிக்கை காரணமாக கொரோனவைரஸ் கட்டுப்படுத்தப்பட்டது.
கொரோனா வைரஸ்ல் ஏற்பட்ட மரபணு மாற்றம் காரணமாக இந்தியாவில் 2வது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட3.5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த நோய் தொற்றுக்கு பாதிக்கப்படுகிறார்கள்.
இந்தியாவில் இந்த வைரஸ்க்கு 2 தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டது இதனை மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும் என்று மத்திய அரசு முதல் கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசிகளை செலுத்தியது.
வைரஸ் பரவல் அதிகமாக இருப்பதால் மே மாதம் 1ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு இந்த தடுப்பூசிகள் கிடைக்கும் என்று அறிவிப்பு வெளியிட்டது.
இதனை தொடர்ந்து மத்திய அரசு மருத்துவக் கழகம் மூலம் தடுப்பூசிகளை விரைந்து கொள்முதல் செய்து கொள்ளுங்கள் என்று மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியது.
மத்திய அரசு போர்க்கால அடிப்படையில் தடுப்பூசிகளை தயாரிக்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
மேலும் மாநில அரசுகளுக்கு விரைவாக தடுப்பூசிகளை வழங்கி வருகிறது ஆனால் மாநில அரசுகள் பற்றாக்குறை உள்ளது இதனால் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை அதிகமாக செயல்படுத்த முடியவில்லை என்று மத்திய அரசை குற்றம் சாட்டுகிறது.
இதனைத் தொடர்ந்து மத்திய அரசு ஒவ்வொரு மாநிலங்களுக்கும் எவ்வளவு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது என்ற ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் 94.47 லட்சம் தடுப்பூசிகள் மாநில அரசுகளிடம் கையிருப்பு உள்ளது இதுவரை மாநிலங்களுக்கு மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கிட்டத்தட்ட 17.02 கோடி தடுப்பூசிகள் வழங்கப்பட்டு உள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
How vegetarians can add Best protein 5 foods.
தமிழகத்திற்கு மட்டும் சுமார் 71 லட்சம் தடுப்பூசிகள் கொடுக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் தகவல் உள்ளது.
அடுத்த மூன்று நாட்களுக்குள் யூனியன் பிரதேசங்களுக்கு சுமார் 36 லட்சம் தடுப்பூசிகள் வழங்கப்படும். தமிழகத்திற்கு வழங்கப்பட்டுள்ள தடுப்புச்சுகளில் இதுவரை 3 லட்சம் தடுப்பூசிகள் பயன்படுத்தப்படாமல் உள்ளது மேலும் 94.47 லட்சம் தடுப்பூசிகளை மாநில அரசு மற்றும் யூனியன் பிரதேசங்கள் கையிருப்பு வைத்துஉள்ளது என்று மத்திய அரசு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு சிறந்த முதலீட்டு திட்டங்கள்.
https://www.youtube.com/watch?v=S7ZP9y0AF2U