Charcoal soap benefits list Useful tips 2022

Charcoal soap benefits list Useful tips 2022

முகத்தில் கருமை நிறத்தை நீக்கி அழகு தரும் சர்கோல் சோப் என்றால் என்ன..!

முகத்தை அழகாக வைத்துக் கொள்வதற்காக நாம் இப்போதெல்லாம் பல்வேறு வகையான பன்னாட்டு நிறுவனங்கள் விற்பனை செய்யும் அழகு சாதன பொருட்களை அதிக அளவில் பயன்படுத்துகிறோம்.

நம் வீட்டிலேயே இயற்கையான முறையில் குளியல் சோப், பவுடர், தயாரித்துக் கொள்ளலாம், அப்படி தயாரிக்கும் பொருட்களில் ஒன்று தான் இந்த கரி சோப்.

இந்த சோப்பை முகத்திற்கு பயன்படுத்துவதால், முகத்திற்கு என்ன நன்மைகள் கிடைக்கிறது, அதை எப்படி வீட்டில் தயாரிக்கலாம், போன்ற பல்வேறு வகையான தகவல்களை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

Charcoal soap benefits list Useful tips 2022

கரி சோப் என்றால் என்ன?

இந்த சோப்பை முகத்திற்கு பயன்படுத்துவதால், முகத்தில் இருக்கும் அழுக்குகள் நீங்கி முகம் அழகு பெறும்.

கரித்தூள் முகத்தில் இருக்கும் எண்ணெய்களை உறிஞ்சுவதால் சருமத்தை புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்ள உதவுவது மட்டுமல்லாமல், முகப்பருக்கள் வராமல் தடுக்கவும், முகத்தில் இருக்கும் பருக்களை சரி செய்யவும் உதவுகிறது.

சருமம் மற்றும் முகத்தில் இருக்கும் பள்ளங்களை சரி செய்யவும், கோடைக்காலத்தில் ஏற்படும் சரும வறட்சி மற்றும் சரும பிரச்சனைகளை சரி செய்யவும் இது உதவுகிறது.

கரும்புள்ளிகள் சொரியாசிஸ் போன்றவற்றைக் குணப்படுத்துகிறது (Anti Aging Properties) சருமத்தை இளமையாக வைத்துக் கொள்ள உதவுகிறது, சரும சுருக்கங்களை சரி செய்கிறது.

சருமத்தை பொலிவாக வைத்துக் கொள்ளவும், சருமத்தில் வேறு எந்தவிதமான பிரச்சினைகளை வராமல் பார்த்துக் கொள்ளவும், இது ஒரு பாதுகாப்பு பொருளாக இந்த கரி சோப் உள்ளது.

நம்மளுடைய சருமத்திற்கு நாம் தினந்தோறும் குறைந்தது இரண்டு முறை பயன்படுத்தும் அழகு சாதனப் பொருட்களில் ஒன்று தான் சோப்.

சோப்புக்கட்டிகள் முகத்தில் PH அளவை சரியான அளவில் வைத்துக்கொள்ள பயன்படுத்தப்படுகிறது.

Charcoal soap benefits list Useful tips 2022

சோப் தயாரிப்பதற்கு தேவையான பொருட்கள்

கிளிசரின் சோப்பு கட்டிகள் -தேவையான அளவு

வைட்டமின் ஈ மாத்திரை – 1

கரித்தூள் – 1டேபிள் ஸ்பூன்

தண்ணீர் – தேவையான அளவு

கரி சோப் செய்முறை

Charcoal soap benefits list  கிளிசரின் சோப்புக்கட்டிகள் எடுத்துக் கொள்ளவும் அதன் பின்பு அதை சிறிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.

சிறிய துண்டுகளை பவுலில் எடுத்துக்கொள்ளுங்கள் அடுப்பில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் Bowl-ஐ வைத்து அதன் மேல் இந்த (Double Boiling) மேல் மெல்ட் செய்யுங்கள்.

முழுவதும் உருகின பிறகு சிறிதளவு கரித்தூள் சேர்க்கவும், அதன் பிறகு வைட்டமின் ஈ மாத்திரை சேர்த்து நன்றாக கிளறி விடவேண்டும்.

தமிழகம் முழுவதும் மின்வெட்டு என்னதான் காரணம்.

Charcoal soap benefits list  பின்பு இந்த சோப்பை மோல்ட் அல்லது பிளாஸ்டிக் கப்பில் சேர்க்கவும், உங்களுக்கு வாசனை தேவை எனில் உங்கள் விருப்பத்திற்கேற்ப வாசனை எண்ணெய்களை ஊற்றி கொள்ளலாம்.

symptoms of anorectal cancer Useful tips 2022

சோப் கட்டியாகும் வரை நன்றாக மோல்டில் காயவைக்க வேண்டும், அதன் பிறகு கெட்டியானதும், சோப்பு கட்டிகளை வெளி எடுத்துக்கொள்ளவும், இப்பொழுது அசத்தலான கரி சோப் தயாராகிவிட்டது.

Leave a Comment