சென்னை பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டில் வேலை(Chennai BEL Recruitment in 2020 Urgent)
சென்னை: நம் நாட்டின் முக்கிய நிறுவனமாக இருக்கும் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டில் இருந்து காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளது. அதில் Trainee Engineer, Project Engineer & Officer போன்ற பணிகளுக்கு தகுதியும் விருப்பமுடையவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
நிறுவனம் : BEL
பணியின் பெயர்: Trainee Engineer, Project Engineer & Officer
மொத்த பணியிடங்கள்: 23
விண்ணப்பிக்கும் முறை: இணையதளம்
விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய தேதி: 30/10/2020
வயது வரம்பு:
மத்திய அரசு நிர்ணயித்துள்ள விதிமுறைகளின் படி வயது வரம்பு மாறுபடுகிறது. இந்தப் பணிகளுக்கு குறைந்தபட்சம் 25 வயது முதல் அதிகபட்சம் 28 வயதிற்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வேலை பற்றிய முழு விவரங்கள்.
Trainee Engineer- 13 பணியிடங்கள்
Project Engineer – 09 பணியிடங்கள்
Project Officer – 01 பணியிடங்கள்
கல்வி தகுதி:
Trainee Engineer & Project Engineer
BE/.B Tech/ B.sc.Engg .in Electronics/ Electronics & Communication /Electronics & Telecommunication / Telecommunication Communication. Two years full time MBA in Finance, BE/.B Tech/ B.sc.Engg .in Civil. Mechanical, Computer Science போன்ற பொறியியல் பட்டப் படிப்புகளில் முழுநேர பாடத்திட்டத்தில் தகுதி பெற்றிருக்க வேண்டும்.
Project Officer:
MBA (HR)/ MSW /MA (Personnel Management/ HR/ Labor Management) or PG / Diploma in HR/ Personnel Management / Industrial Relations
AICTE / UGC அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / நிறுவனம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம். மற்றும் விண்ணப்பிக்க கூடிய நபர் இந்தியராக இருக்க வேண்டும்.
Tamil Nadu Private job portal 2020….!
தேர்வு செயல்முறை:
Interview மூலம் தேர்வு செய்யப்படுவார் மேலும் இதைப்பற்றி விவரங்கள் அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வமான இணைய தளத்தை பார்க்கவும்.
ஊதிய விவரங்கள்.
இந்த பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு குறைந்தபட்சம் ரூ 25,000 ரூபாய் முதல் ரூ 50,000 ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படும்.
விண்ணப்ப கட்டணம்.
Trainee Engineer– ரூ.200/-
Project Engineer / Office – ரூ.500/-
SC/ST/PWD – கட்டணம் செலுத்த தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை.
விருப்பம் உள்ள நபர்கள் 30.10.2020 தேதிக்குள் இணையதள இணைய முகவரி மூலம் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.