சென்னையில் 367 அலுவலக உதவி வேலை பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது(Chennai High Court New Job Details 2021).
சென்னையில் 367 அலுவலக உதவி வேலை பணியிடங்களை நிரப்புவதற்கு மெட்ராஸ் உயர்நீதி மன்றம் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு குறைந்தபட்ச கல்வித் தகுதி 8th வகுப்பு என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விருப்பமும் தகுதியும் உடைய விண்ணப்பதாரர்கள் 14/03/2021 முதல் 21/04/2021 வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பதாரர்கள் மெட்ராஸ் உயர்நீதி மன்றம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.
வயதுவரம்பு சம்பள விபரங்கள் விண்ணப்பிக்கும் முறை அதிகாரப்பூர்வ இணையதளம் மெட்ராஸ் உயர் நீதிமன்றம் அலுவலக வேலை வாய்ப்பினை பற்றி முழு விவரங்களையும் கீழே கொடுக்கப்பட்டுள்ள கட்டுரையில் காணலாம்.
நிறுவனம் : மெட்ராஸ் உயர் நீதிமன்றம்
வேலை வகை :அலுவலக உதவியாளர்
வேலை பிரிவு : அரசு வேலை
வேலைக்கான இடம் : சென்னை
காலிப்பணியிடங்கள் : 367
தொடக்க தேதி : 14/03/2021
இறுதி தேதி : 21/04/2021
மெட்ராஸ் உயர் நீதிமன்றம் அலுவலக உதவி பணியாளர் பணியிடங்கள் 2021.

மெட்ராஸ் உயர் நீதிமன்றம் பின் வரும் 367 பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. எனவே இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முன் மெட்ராஸ் உயர்நீதி மன்றத்தின் தற்போதைய வேலைவாய்ப்புகளை சரி பார்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.
சோப்தார், அலுவலக உதவியாளர், சமையலர், காவலர், அரை பாதுகாப்பாளர், நூலக உதவியாளர். போன்ற பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
மெட்ராஸ் உயர் நீதிமன்றம் வேலை வாய்ப்பிற்கான கல்வித்தகுதி.

இந்தப் பணியிடங்களுக்கு குறைந்தபட்சம் எட்டாம் வகுப்பு முடித்து இருந்தால் போதும் மேலும் இலகுரக வாகனம் ஓட்டுவதற்கு உரிமம் பெற்றிருக்க வேண்டும். வீட்டு பராமரிப்பு சமையல் செய்வதில் முன் அனுபவம் வேண்டும்.
மெட்ராஸ் உயர் நீதிமன்றம் வேலை வாய்ப்பிற்கான வயது வரம்பு.
இந்த பணியிடங்களுக்கான வயதுவரம்பில் அளிக்கப்பட்டுள்ள தளர்வுகளை பற்றி முழுமையாக தெரிந்து கொள்வதற்கு மெட்ராஸ் உயர்நீதி மன்றம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
மெட்ராஸ் உயர் நீதிமன்றம் வேலை வாய்ப்பிற்கான விண்ணப்ப கட்டணம்.
பொதுப்பிரிவு மற்றும் MBC ,BC ,BCM விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூபாய் 500 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
SC/ST/SC (A) மற்றும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் கணவனை இழந்த பெண்களுக்கு விண்ணப்ப கட்டணம் நிர்ணயிக்கப்படவில்லை.
மெட்ராஸ் உயர் நீதிமன்றம் வேலை வாய்ப்பிற்கான சம்பள விவரம்.
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் 15 ஆயிரத்து 500 முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படும் என்று மெட்ராஸ் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மெட்ராஸ் உயர் நீதிமன்றம் வேலை வாய்ப்பிற்கான தேர்வு செய்யும் முறை.
எழுத்துத் தேர்வு
ஆவணங்கள் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் முறையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் இந்த பணியிடங்களுக்கு.
Top 10 most delicious fruits in the world
மெட்ராஸ் உயர் நீதிமன்றம் வேலை வாய்ப்பிற்கான விண்ணப்பிக்கும் முறை.
மெட்ராஸ் உயர்நீதி மன்றம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் விண்ணப்பிக்க கடைசி தேதி 21/04/2021 மேலும் இதைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்வதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.