Chevvai Dosham neenga best tips in tamil 2023
செவ்வாய் தோஷம் நீங்கி விரைவில் திருமணம் நடைபெற எளிய பரிகாரம் என்ன..!
செவ்வாய் தோஷம் இருந்தால் உங்களுக்கு திருமணம் நடைபெறுவது தடைப்படும் வாழ்க்கையிலும் சில பிரச்சனைகள் ஏற்படும்.
நிம்மதியின்மை,மன அழுத்தம், தூக்கமின்மை, போன்ற பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும்,செவ்வாய் தோஷம் நீங்க எளிய பரிகாரங்கள் இருக்கிறது.
செவ்வாய் தோஷம் நீங்க செய்ய வேண்டிய பரிகாரங்களை பற்றி இந்த கட்டுரையில் முழுமையாக பார்க்கலாம்.
செவ்வாய் தோஷம் என்றால் என்ன
ஒரு நபரின் ஜாதகத்தில் லக்கனம் மற்றும் சந்திரனுக்கு 1,2,4,7,8,12,ஆகிய இடங்களில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷமாக இது கருதப்படுகிறது.
பெண்கள் ஜாதகத்தில் 7,8ம் இடங்களில் இருந்தால் செவ்வாய் தோஷம் என்று அர்த்தம்.
அப்படி மீறி திருமணம் செய்தால் செவ்வாய் தோஷம் உள்ளவர்களுக்கு,செவ்வாய் திசை நடைபெற்றால் அந்த காலத்தில் துணைவியார் இழக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என சோதிடம் கணிக்கிறது.
1,2,4,7,8,12, ஆகிய இடங்களில் செவ்வாய் உள்ள எல்லோருக்கும் செவ்வாய் தோஷம் என்று அறிவிக்க முடியாது.
செவ்வாய் தோஷ விதிவிலக்கு
மேஷம், விருச்சிகம், மகரம், ஆகிய இடங்களில் இருந்தால் ஆட்சி வீடு உச்ச வீடு என்பதால் தோஷமில்லை கடகம், நீசவீடு,என்பதால் அங்கிருந்தாலும் தோஷம் இல்லை.
குரு, சூரியன், சந்திரன், சனி, ஆகிய கிரகங்களுடன் சேர்ந்திருந்தாலோ பார்வை பெற்றிருந்தாலோ தோஷம் இல்லை, சிம்மம் கும்பம் ஆகிய ராசிகளில் இருந்தாலும் தோஷமில்லை.
ஒரு நபரின் ஜாதகத்தில் 2ம் இடத்தில் மிதுனம் கன்னியாக இருந்தால் தோஷமில்லை.
1,2,4,8,12 ஆகிய இடங்கள் சர ராசிகள் மேஷம்,கடகம்,துலாம், மகரம் இருந்து அந்த இடங்களில் செவ்வாய் இருந்தால் தோஷம் இல்லை, ஆனாலும் இவர்கள் தோஷ பரிகாரம் செய்தால் நிச்சயம் நல்ல பலன் தரும்.
செவ்வாய் விரதம் இருந்தால் என்ன நன்மைகள் கிடைக்கும்
செவ்வாய்க்கிழமை விரதம் இருக்க வேண்டும் இந்த விரதத்தை மங்களவார விரதம் என்று சொல்வார்கள்.
செவ்வாய்க்கிழமை விரதம் இருப்பதால் அம்மனின் அருளும், முருகனின் அருளும் கிடைக்கிறது.
செவ்வாய் தோஷம் நீங்குகிறது, ரத்தம் சம்பந்தமான நோய்கள் நீங்கி மனதில் தைரியமும் வீரமும் பிறக்கும்.
Chevvai Dosham neenga best tips in tamil 2023 செவ்வாய் திசை செவ்வாய் தோஷம் செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் செவ்வாய்க்கிழமை விரதம் இருப்பது மிக நல்லது.
செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் செவ்வாழைப்பழத்தை கழுத்து சங்கிலியில் அல்லது மோதிரத்தில் அணிந்து கொள்ள வேண்டும்.
செவ்வாய் தோஷம் நிவர்த்தி பெற
செவ்வாய் தோஷத்தால் திருமணத்தடை உள்ள நபர்கள் இக்கோவிலுக்கு வந்து அரசமரத்தடி விநாயகர் ஆதி வைத்தியநாதரை வழிபட்டு ஆல மரத்தை சுற்றி வர வேண்டும்.
வைத்தியநாதசுவாமி,தையல்நாயகி அம்மன், செவ்வாய்க்கு அதிபதியான முருகப் பெருமானை வழிபட வேண்டும்.
Chevvai Dosham neenga best tips in tamil 2023 அங்காரகன் சன்னதியில் உள்ள அங்காரகனுக்கு சிவப்பு வஸ்திரம் சாத்தி,அபிஷேகம் செய்து பரிகாரம் செய்ய வேண்டியவர்கள் தங்களது பெயர்,நட்சத்திரம்,ராசி ஆகியவற்றில் கூறி சங்கல்பம் செய்து அர்ச்சனை செய்யவேண்டும்.
துவரை அன்னம் நிவேதனம் செய்து வழிபட வேண்டும்.
செவ்வாய் தோஷ பரிகார கோவில்
Chevvai Dosham neenga best tips in tamil 2023 செவ்வாய் தோஷத்தால் தடை ஏற்பட்டால் வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள முத்துக்குமார சுவாமியை வணங்கி வர விரைவில் திருமணம் நடைபெறும்.
சீர்காழி அருகே தையல்நாயகி அம்மன் உடன் நாயகி வைத்தியநாத சுவாமி கோவில் உள்ளது.
இக்கோவில் நவக்கிரகங்களில் செவ்வாய் பரிகார ஸ்தலமாக விளங்குகிறது.
இங்கு வள்ளி,தெய்வானையுடன், ஆகிய செல்வமுத்துக்குமாரசாமி தன்வந்திரி செவ்வாய்க்கு அதிபதியான அங்காரகன் சுவாமிகள் தனி சன்னதியில் இருக்கிறார்.
செவ்வாய் தோஷம் நீங்க எளிய பரிகாரம்
Chevvai Dosham neenga best tips in tamil 2023 இந்த செவ்வாய் தோசம் நீங்க நீங்கள் செவ்வாய்க்கிழமை அன்று முருகனுக்கு சிவப்பு மலர்களால் அர்ச்சனை செய்து துவரை தானம் செய்தால் செவ்வாய் தோஷம் நீங்கும்.
செவ்வாய் தோஷம் நீங்கி திருமணம் தடைபட்டால் செவ்வாய் அன்று மதியம் 03:00 மணி முதல் 04:30 மணிக்குள் ராகு காலத்தில் மங்கள சண்டிகா ஸ்தோத்திரம் படிப்பது மிக நல்லது.