Chithirai masam rasi palangal best tips 2023

Chithirai masam rasi palangal best tips 2023

சித்திரை மாத ராசி பலன் அற்புத பலன்களை அனுபவிக்க போகும் ராசிக்காரர்கள் யார்..!

சித்திரை மாதத்தில் சூரியன் மேஷ ராசியில் பயணம் செய்வதால், மேஷமாதம் என்று அழைக்கப்படுகிறது, இந்த மாதத்தில் சூரியன் உச்சகத்தில் தன் பயணத்தை தொடங்கினார்.

சித்திரை மாதத்தில் சூரியன் மேஷ ராசியில் சஞ்சரிக்கிறார் செவ்வாய் மிதுனம் ராசியில் அமர்ந்திருக்கிறார் செவ்வாய் 27ஆம் தேதி கடக ராசிக்கு இடம் மாறுகிறார்.

புதன் மேஷ ராசியில் அமர்ந்திருக்கிறார், குரு மீன ராசியில் இருக்கிறார்,8ம் தேதி குரு மேஷ ராசிக்கு இடம்பெறுகிறார்.

சுக்கிரன் ரிஷப ராசியில் இருக்கிறார் 19ஆம் தேதி சுக்கிரன் மிதுன ராசிக்கு செல்கிறார்.

சனி கும்ப ராசியில் அமர்ந்திருக்கிறார், ராகு மேஷ ராசியில் இருக்கிறார், கேது துலாம் ராசியில் இருக்கிறார்.

Chithirai masam rasi palangal best tips 2023

மேஷம் ராசி

வீரத்தை அணிகளாக கொண்ட செவ்வாயை அதிபதியாக பெற்றுள்ள மேஷ ராசி அன்பர்களே ஹோட்டல் தொழில் செய்கிறவங்க செங்கல் களவாய் வச்சிருக்கவங்க நல்ல லாபம் பார் காண்பீர்கள்.

வாகனம் ஓட்டும்போது மிகுந்த கவனம் தேவை சின்ன விபத்துக்கள் ஏற்பட அறிய வாய்ப்புகள் இருக்கிறது.

Chithirai masam rasi palangal best tips 2023 கிளுகிளுப்பை பேசி மனைவியை மகிழ்ச்சிப்படுத்துவீர்கள், சட்டப்படி நடவடிக்கை எடுத்து பூர்வீக சொத்தில் பங்கை பெறுவீர்கள்.

தொழிலை விரிவுபடுத்த ஏற்பாடு செய்வீங்க,ஆசைப்பட்ட செயல் உங்கள் வாழ்க்கையில் நடக்கும், கோயில் திருப்பணிக்கு பணம் உதவி செய்வீர்கள்.

Chithirai masam rasi palangal best tips 2023

ரிஷப ராசி

கலை நயம் மிளிரும் சுக்கிரனை அதிபதியாகக் கொண்ட ரிஷப ராசி அன்பர்களே வியாபாரத்தை விறுவிறுப்பாக நடத்துவீர்கள் இடையூறாக இருக்கும் எதிர்ப்புகளை தகர்த்து எறிவீர்கள்.

தொழில் முறைகளில் புதிய முதலீடு செய்து போட்டியாளர்களை அசத்துவீர்கள்.

Chithirai masam rasi palangal best tips 2023 நரம்பு சம்பந்தப்பட்ட வியாதி மருத்துவர் நிபுணர் ஆலோசனைப்படி நடந்து கொள்ளுங்கள்,நீண்ட காலமாக வெளிநாட்டில் வேலை செய்யும் சிலர் சொந்த நாடு திரும்ப அதிக வாய்ப்புகள் உள்ளது.

பொதுக் காரியங்களில் ஈடுபட்டு புகழ் செல்வாக்கு அடைவீர்கள், கடுமையான வேலைகளை எளிமையாக செய்து முடிப்பீர்கள், புதிய வீடு கட்டி கிரக பேச பிரவேசம் நடத்துவீர்கள்.

Chithirai masam rasi palangal best tips 2023

மிதுனம் ராசி

எதிர்ப்புகளை புத்திசாலித்தனத்தால் முறியடிக்கும் புதனை அதிபதியாகக் கொண்ட மிதுன ராசி அன்பர்களே குடும்பத்தினர் தேவைகளை பூர்த்தி செய்வதில் அதிக அக்கறை கொள்வீர்கள்.

Chithirai masam rasi palangal best tips 2023 பெட்டிக்கடை திறந்து புதிய கணக்கு போடுவீர்கள், பல சரக்கு கடையாக இருந்ததை சூப்பர் மார்க்கெட்டாக தரம் உயர்த்துவீர்கள்.

அரசாங்க வேலையில் சில சிரமங்கள் வந்தாலும் சாமர்த்தியமாக செயல்படுவீர்கள்.

கொடுக்கல் வாங்கல் பிரச்சனைகளில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், யாருக்கும் அவசரப்பட்டு வாக்கு கொடுக்காதீர்கள்.

Chithirai masam rasi palangal best tips 2023

கடக ராசி

Chithirai masam rasi palangal best tips 2023 வளர்ச்சிகளை சீராக அள்ளித்தரும் சந்திரனை அதிபதியாகக் கொண்ட கடக ராசி அன்பர்களே முன்பு வாங்கி போட்ட இடத்தை விற்று கடனை அடைக்க நினைப்பீர்கள் ஆனால் அவ்வளவு எளிதில் விற்பனை செய்ய முடியாது.

வியாபாரத்தில் பெரிய முன்னேற்றம் ஏற்பட்ட பணவரவு அதிகரிக்கும்.

வாகனத்திற்காக வாங்கிய கடனை அடைச்சி நிம்மதியாக பெருமூச்சு விடுவீர்கள்,தாயாருக்கு சர்க்கரை வியாதியால் ஏற்பட்ட கால் வீக்கத்திற்கு மருத்துவம் பார்ப்பீர்கள்.

அரசியல்வாதிகள் நட்பால் தொழிலுக்கு தேவையான உதவிகள் கிடைக்கும்,குடும்பத்தில் ஏதாவது பிரச்சனை வெடிக்க அதிக வாய்ப்புகள் உள்ளது.

Chithirai masam rasi palangal best tips 2023

சிம்மம் ராசி

அரசரைப் போல் ஆற்றல்மிக்க சூரியனை அதிபதியாகக் கொண்ட சிம்மம் ராசி அன்பர்களே வியாபாரத்தில் திடீர் சறுக்கல் ஏற்படும் அதை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள்.

Chithirai masam rasi palangal best tips 2023 குடும்பத்தில் யாருக்காவது உடம்பு முடியாமல் இருந்தால் அதனால் குல தெய்வத்தை வழிபாடு செய்யலாம்.

அடுத்தவருக்கு உதவி செய்ய நினைத்து அதில் ஆபத்தில் முடிவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.

எச்சரிக்கையாக இருப்பது நல்லது புதிய ஆர்டர்கள் அரசாங்கத்தின் மூலம் கிடைக்கும்.

மனைவிக்கு கண் அறுவை சிகிச்சை செய்வீர்கள், உறவினர் வகையில் தூக்க சம்பவம் நடக்க வாய்ப்புகள் இருக்கிறது.

பழைய கடன்களை அடைக்க பெரு முயற்சி செய்வீர்கள், சங்கப் பொறுப்பில் இருக்கும் உங்களை சீர்குலைக்க சிலர் முயற்சி செய்வார்கள்.

Chithirai masam rasi palangal best tips 2023

கன்னி ராசி

Chithirai masam rasi palangal best tips 2023 அறிவுத்திறனை அள்ளித்தரும் புதனை அதிபதியாகக் கொண்ட கன்னி ராசி அன்பர்களே குடும்பப் பிரச்சினையை சமாளிக்க முடியாமல் தடுமாறுவீர்கள்.

கடன் வாங்கிய இடத்தில் உடனே பணத்தை கேட்டு நெருக்கடி செய்வார்கள் வியாபாரத்தை நிலை நிறுத்த இரவு பகலாக பாடுபடுவீர்கள்.

உணவக தொழில் மூலம் ஓரளவு வருமானம் கிடைக்கும் வெயில் தாக்கத்தால் தோல் பிரச்சினை ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது மனைவி உங்களை புரிந்து கொள்ளாமல் உங்களிடம் வாக்குவாதம் செய்ய அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

விட்டுக்கொடுத்து செல்வது ரொம்ப நல்லது தொழில் கூட்டாளிகளிடம் கவனமாக இருக்க வேண்டும்.

புதிய முதலீடுகள் செய்ய வேண்டாம் பெரிய மனிதர்கள் சந்திப்பு மூலமாக முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள், காதலியின் மனசுக்கு பிடித்த மாதிரி நடந்து கொள்வீர்கள்.

Chithirai masam rasi palangal best tips 2023

துலாம் ராசி

தர்ம அதர்மங்களுக்கு ஏற்ப பலன் தரும் சுக்கிரனை அதிபதியாக கொண்ட துலாம் ராசி அன்பர்களே எதிரிகளை ஓட ஓட விரட்டுவீர்கள்.

எதிர்பாராத இடத்தில் இருந்து எதிர்பார்த்த உதவிகள் உங்களுக்கு வந்து சேரும்.

Chithirai masam rasi palangal best tips 2023 ஏழை மாணவர்களுக்கு கல்வி கட்டணம் செலுத்தி அவர்களுடைய வாழ்க்கையில் நற்பலன்கள் செய்வீர்கள்,திருமண பேச்சு வார்த்தை நடத்தி உறவினர் வீட்டில் மங்கள நிகழ்ச்சி ஏற்பாடு செய்வீர்கள்.

ரியல் எஸ்டேட் தொழில் மிகச் சிறப்பாக நடக்கும் போட்டி பந்தயங்களில் சுலபமாக வெற்றி அடைவீர்கள்.

Chithirai masam rasi palangal best tips 2023

விருச்சிகம் ராசி

போர்குணம் கொண்ட பூமி காரன் செவ்வாயை அதிபதியாக கொண்ட விருச்சிக ராசி அன்பர்களே பிள்ளைகளின் கல்வி செலவுக்காக கடன் வாங்க முடிவு செய்வீர்கள்.

மருத்துவம் படிக்க ஆசைப்படும் மகனுக்கு குழந்தைகளுக்கு வேண்டிய உதவி செய்வீர்கள் புதிய வீடு கட்டுவதற்கு வீட்டில் கலந்து ஆலோசனை செய்வீர்கள்.

செங்கல், மணல், இரும்பு வியாபாரத்தில் நல்ல லாபம் பார்ப்பீர்கள் மருத்துவர்கள் வழக்கறிஞர்கள் கடின உழைப்பால் மிகப்பெரிய புகழ்பெருவீர்கள்.

சின்ன சின்ன பிரச்சனைகள் வியாபாரத்தில் ஏற்படும் அரசாங்க ஊழியர்களுக்கு இடம் மாற்றம் நடைபெற அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

Chithirai masam rasi palangal best tips 2023

தனுசு ராசி

நிலம் வாங்கி விற்கும் தொழில் நினைத்து பார்க்காத அளவிற்கு லாபம் கிடைக்கும் கமிஷனாக கிடைத்த பணத்தை வைத்து மனை இடம் வாங்குவீர்கள்.

வெளிநாட்டுக்கு குடும்பத்துடன் சுற்றுலா செய்வீர்கள் வருடாந்திர மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

உறவினர்களுக்கு இடையே இருந்த மனக்கசப்பை போக்கி உறவுகளை பலப்படுத்துவீர்கள் மாமனார் மாமியாரின் மனப்போல் நடந்து மனைவியின் அன்பை பரிசாக பெறுவீர்கள்.

Chithirai masam rasi palangal best tips 2023

மகரம் ராசி

வியூகங்கள் மூலம் வெற்றிகளை காணும் மந்தனின் ஆதிக்கம் கொண்ட மகர ராசி அன்பர்களே வரவேண்டிய பணத்தை கொடுத்தவரிடம் இருந்து ரொக்கமாக வாங்குவீர்கள்.

பணம் கொடுத்தல் வாங்குதலில் பிரச்சனை ஏற்பட்டு காவல் நிலையம் நீதிமன்றம் செல்ல வேண்டிய சூழ்நிலை வரும்.

வீட்டில் மனைவியிடம் வாக்குவாதம் ஏற்பட அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

அலைச்சல் அதிகமாகி சரியான நேரத்தில் சாப்பிட முடியாமல் போகும் நிலை இருக்கும், இந்த கோடைகாலத்தில் நீங்கள் அதிகமாக வெளியில் செல்வதை முற்றிலும் தவிர்த்து விடுங்கள்.

Chithirai masam rasi palangal best tips 2023

கும்பம் ராசி

புத்தி கூர்மையால் சாதனை புரியும் சனி பகவானை அதிபதியாகக் கொண்ட கும்பம் ராசி அன்பர்களே நினைத்ததை நடத்தி முடிக்க கடுமையாக பாடுபடுவீர்கள் அதற்கான பலனையும் அடைவீர்கள்.

கேட்ட இடத்திலிருந்து பணம் கைக்கு வந்து சேரும் வீட்டில் இளைய சகோதரிக்கு திருமண பேச்சு வார்த்தை நடைபெறும் அதை ஓரளவுக்கு சிறப்பாக நடத்துவீர்கள்.

LIC Saral pension scheme best tips 2023

குடும்பத்தில் சிக்கல் வராமல் பார்த்துக் கொள்வீர்கள் பிள்ளைகள் ஆசைப்பட்ட பொருளை வாங்கி கொடுப்பீர்கள்.

தாய் தந்தையரை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து செல்வீர்கள், காதலின் மனதை கொள்ளை அடிக்க பரிசு வாங்கி கொடுப்பீர்கள், வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.

Chithirai masam rasi palangal best tips 2023

மீனம் ராசி

பார்வையால் பலன்களை அள்ளித் தரும் குரு பகவனை அதிபதியாகக் கொண்ட மீனம் ராசி அன்பர்களே அவசரப்பட்டு வாக்குறுதிகள் கொடுத்து விடாதீர்கள்.

அவசரப்பட்டு எந்த ஒரு தொழிலிலும் அதிக முதலீடு செய்யாதீர்கள் எந்த விஷயத்திலும் நிதானமாக முடிவு செய்யுங்கள் அடுத்தவர் பேச்சை கேட்டு எந்த ஒரு செயலும் செய்யாதீர்கள்.

foods to keep your hair health

எந்த ஒரு முடிவாக இருந்தாலும் சொந்த முடிவாக எடுக்க பழகுங்கள் தொழில்துறைகளில் மந்தமான போக்கு கஷ்டப்பட்டாலும் நஷ்டம் ஏற்பட வாய்ப்புகள் இல்லை.

திடீர் செலவு வந்து கையிருப்பு கரைந்து போகும் நெருங்கிய உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள்.

நீண்ட காலமாக தொந்தரவு கொடுத்த குதிகால் வலி சரியாகி நிம்மதி அடைவீர்கள்.

Leave a Comment