cholesterol increasing best 2 symptoms in skin

cholesterol increasing best 2 symptoms in skin

உங்கள் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் போது தோலில் ஏற்படும் மாற்றங்கள்..!

இன்றைய காலகட்டத்தில் மனிதர்களுக்கு இருக்கும் முக்கியமான பிரச்சினை என்னவென்றால் உடலில் அதிகரிக்கும் தேவையற்ற கொலஸ்ட்ரால்.

இதனால் பல்வேறு வகையான நோய்கள் ஏற்படுகிறது குறிப்பாக மாரடைப்பு இதற்கு முதன்மையாக இருக்கிறது எப்பொழுதும்.

உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள இன்றைய இளைஞர்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டுகிறார்கள்.

அதற்கு சில வகையான உணவுகளையும் அவர்கள் தேர்ந்தெடுக்கிறார்கள் அதில் புரோட்டீன் பவுடரும் அடங்கும்.

தேவையற்ற உணவுகள், வறுத்த உணவுகள், அதிக கொலஸ்ட்ரால் நிறைந்த உணவுகள், கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகள், கார்பனேட் நிறைந்த குளிர்பானங்கள்.

போன்றவற்றை அதிக அளவில் எடுத்துக் கொள்வதால் தேவையற்ற கொழுப்புகள் உடலில் சேர்ந்துவிடுகிறது.

ஒல்லியாக இருந்தாலும் சரி உடல் பருமனாக இருந்தாலும் சரி உடலில் ஏற்படும் தேவையற்ற கொழுப்புகளை கவனித்துக் கொள்வது மிக அவசியம்.

சில நேரங்களில் தோலில் ஏற்படும் சில மாற்றங்கள் மூலம் இதனை நீங்கள் கண்காணிக்கலாம்.

cholesterol increasing best 2 symptoms in skin

கெட்ட கொலஸ்ட்ராலின் அறிகுறிகள் என்ன

உங்கள் உடலில் ஏற்படும் சிறிய மாற்றங்கள் முதல் பெரிய மாற்றங்கள் வரை அதை உங்களால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும் உங்களால் மட்டுமே உணர்ந்து கொள்ள முடியும்.

உடலின் உட்புறத்தில் ஏற்படும் சிறிய மாற்றங்கள் கூட அதனை அறிகுறிகளாக வெளிப்புறத்தில் உடல் தெரியப்படுத்தி விடும் அதனை கட்டாயம் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

உங்கள் உடலில் சில நேரங்களில் ஆரஞ்சு மஞ்சள் நிற அடையாளங்கள் ஏற்பட்டால் அதை நீங்கள் அலட்சியமாக எடுத்துக் கொள்ளக் கூடாது.

ஏனென்றால் உடலில் வரப்போகும் மிகப்பெரிய கொடிய நோய்க்கான முக்கிய அறிகுறியாக இதனை மருத்துவர்கள் கருதுகிறார்கள்.

உடலில் ஆரஞ்சு மஞ்சள் நிற மாற்றங்கள் ஏற்பட்டால் நீங்கள் உடனடியாக உங்கள் உடலை முழு பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

ஏனென்றால் சில நேரங்களில் உள்ளுறுப்புகளின் செயலிழப்பு கூட இந்த மஞ்சள் நிறம் மாற்றம் அல்லது ஆரஞ்சு நிற மாற்றம் வெளிப்புறத்தில் தோன்றும்.

cholesterol increasing best 2 symptoms in skin  குறிப்பாக கண்களுக்கு மேல், கண்களில், கைகளில், கால்களில், முகத்தில், போன்ற சில இடங்களில் இந்த அறிகுறிகள் தென்பட ஆரம்பிக்கும்.

cholesterol increasing best 2 symptoms in skin  அதேபோல் கால் கைகள் மற்றும் வேறு சில இடங்களில் மஞ்சள் நிற மாற்றம் குறிப்பாக ஏற்பட்டால் உடலில் கெட்ட கொழுப்புகளின் அளவு அதிகமாகிவிட்டது என்று அர்த்தம்.

கண்களுக்கு மேல் மஞ்சள் நிறத்தில் தடிப்பு தடிப்பாக தோன்றும் இப்படி அறிகுறிகள் தோன்றினால் அது கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு இதயத் தமனிகளில் அதிகரித்து விட்டது என்று அர்த்தம்.

lic aadhaar shila policy useful tips 2022

அதேபோல் கண்களின் மஞ்சள் நிறத்தில் இருந்தால் நீரிழிவு நோய்க்கான முதன்மையான அறிகுறி என்று மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

cholesterol increasing best 2 symptoms in skin

கால் வலி வர முக்கிய காரணம் என்ன

cholesterol increasing best 2 symptoms in skin  உங்கள் உடலில் கெட்ட கொழுப்புக்கள் அதிகரித்து விட்டால் முக்கிய அறிகுறியாக கால்களில் கூச்சம் ஏற்படும்.

8 வழி சாலைக்கு திமுக எதிரி கிடையாது

அதேபோல் கால்கள் மற்றும் கைகளின் தோல்களில் ஏற்படும் வலிகள் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பதற்கான அறிகுறியாக இருக்கும் என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

Leave a Comment