Chymoral forte tablet best uses in tamil 2022

Chymoral forte tablet best uses in tamil 2022

சைமோரல் ஃபோர்டே மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்..!

மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொள்வது என்பது மனித வாழ்க்கையில் அன்றாடம் நிகழும் ஒரு செயலாக மாறிவிட்டது.

மருந்து மாத்திரைகள் இல்லாமல் மனிதர்களால் உயிர் வாழ முடியாது என்ற சூழ்நிலை உருவாகிவிட்டது.

இதற்கு முக்கியமான காரணம் ஆங்கில மருத்துவ துறை வளர்ச்சி நம்முடைய பண்டைய கால மருத்துவ துறையை பின்பற்றினால் எந்த ஒரு வியாதிகளும் உடலில் இருக்காது.

அப்படி வியாதிகள் வந்தாலும் இயற்கை பொருட்களைக் கொண்டு அதனை குணப்படுத்தலாம் அதனால் மிகப்பெரிய பக்க விளைவுகள் எதுவும் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை.

இதற்கான பொருட்செலவு பணச்செலவு என்பது இல்லை ஆனால் நம்முடைய கலாச்சாரத்தை மறந்துவிட்டு அனைத்தும் மேற்கத்திய கலாச்சாரத்திற்கு மாறிவிட்ட காரணத்தால்.

பல்வேறு வகையான நோய்களுக்கு நாம் உள்ளாகிறோம் இதற்கு மருந்து மாத்திரைகள் தினந்தோறும் எடுத்துக் கொள்கிறோம்.

அதனால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகளை பற்றி முழுவதும் தெரிந்து கொள்வது ஒரு விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தும்.

இந்த கட்டுரையில் சைமோரல் ஃபோர்டே மாத்திரையின் நன்மை மற்றும் பக்கவிளைவுகள் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.

Chymoral forte tablet best uses in tamil 2022

மாத்திரையின் பயன்கள் என்ன

கை கால் எலும்பு முறிவுக்கு இந்த மாத்திரை பயன்படுத்தலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

கண் புரை அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கும் இந்த மாத்திரை பயன்படுத்தலாம்.

இந்த மாத்திரையின் பக்க விளைவுகள் என்ன

கண்களின் வீக்கம் ஏற்படும்

கருவிழியில் அதிக உணர்திறன் விளைவுகள் ஏற்படும்

அழுத்தம் அதிகரிக்கும்

கண்களில் இருந்து தண்ணீர் வரும்

கருவிழியில் நீர்க்கட்டு ஏற்படும்

கண் பார்வை மங்குதல்

கண் சம்பந்தமான பக்க விளைவுகள் அதிகமாக ஏற்படும்

Chymoral forte tablet best uses in tamil 2022

மாத்திரையின் சில முக்கிய தகவல்கள்

Chymoral forte tablet best uses in tamil 2022  கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைக்கு பால் கொடுக்கும் தாய்மார்கள் எந்த ஒரு மாத்திரை மருந்து எடுத்துக் கொள்வதற்கு முன்பு மருத்துவரிடம் கட்டாயம் ஆலோசனை பெற வேண்டும்.

அது மட்டுமில்லாமல் மருத்துவர் சொல்லும் மருந்தின் அளவை மட்டும் சரியாக எடுத்துக் கொள்ள வேண்டும் இதில் எப்பொழுதும் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.

Chymoral forte tablet best uses in tamil 2022  கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் இந்த மாத்திரையை தாராளமாக பயன்படுத்தலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

இதயம் சம்பந்தமான பல்வேறு நோய்களுக்கு இந்த மாத்திரை அதிக பயன் தருகிறது.

Dindigul Thalappakattu biryani best tips 2022

சில மாத்திரைகளை எடுத்துக் கொண்ட பிறகு வெளியில் செல்லக் கூடாது குறிப்பாக வாகனத்தில் பயணம் செய்யக்கூடாது.

யாருடைய துணையும் இல்லாமல் வெளியில் செல்லக்கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள்.

ஏனென்றால் அந்த மாத்திரை மூலம் உங்களுக்கு மயக்கம், தலைச்சுற்றல், வாந்தி, போன்ற பக்க விளைவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

ஆனால் இந்த மாத்திரை எடுத்துக் கொண்டால் நீங்கள் வாகனங்களில் செல்லலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

குழந்தையின்மைக்கான காரணங்கள் என்ன..!

Chymoral forte tablet best uses in tamil 2022  நீங்கள் ஒரு விஷயத்தை எப்பொழுதும் ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும்.

மருத்துவர் பரிந்துரை செய்யப்பட்ட அளவைவிட எந்த ஒரு மருந்து மாத்திரைகளையும் அதிகளவில் எடுத்துக் கொள்ளக்கூடாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

Leave a Comment