Ciplar tablet best uses in tamil 2022

Ciplar tablet best uses in tamil 2022

சிப்லர் மாத்திரையின் பயன்களும் பக்கவிளைவுகளும் என்ன..!

சிப்லர் மாத்திரையின் பயன்களும் அதன் பக்க விளைவுகளையும் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.

பொதுவாக மனிதர்களுக்கு நோய் என்று வரும் போது உடனடியாக குணப்படுத்த வேண்டும் என்று மருந்து கடைகள் அல்லது ஏதோ ஒரு கடைகளில் உடனடியாக நோயை குணப்படுத்துவதற்கு மாத்திரை வாங்கி பயன் படுத்துகிறார்கள்.

அதன் பிறகு அதன் பக்க விளைவுகளையும் அனுபவித்து வருகிறார்கள், முதலில் உங்கள் உடலில் என்ன பிரச்சனைகள் இருக்கிறது என்று மருத்துவர் ஆலோசனைப்படி சரியான மாத்திரை பயன்படுத்துவது மட்டுமே சிறந்ததாக அமையும்.

நோயாளிகளின் வயது, உடல் எடை, உயரம், போன்ற உடல் அமைப்பை பொருத்து மருந்துகளின் அளவும் மாறுபடும்.

மேலும் இந்த மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகளை தெரிந்து கொண்டால் உங்களுக்கு மருந்து, மாத்திரைகளை பற்றி சில விழிப்புணர்வு ஏற்படும்.

Ciplar tablet best uses in tamil 2022

சிப்லர் மாத்திரையின் பயன்கள் என்ன

Ciplar tablet best uses in tamil 2022  இந்த மாத்திரை உயர் ரத்த அழுத்தம், நெஞ்சு வலி, சீரற்ற இதயத்துடிப்பு, ஒற்றைத்தலைவலி, மாரடைப்பு, பதற்றம், போன்றவை தடுப்பதற்காக இந்த மாத்திரையை மருத்துவர்கள் அதிக அளவில் பரிந்துரை செய்கிறார்கள்.

சிப்லர் மாத்திரை ஏற்புதிசுக்களை தூண்டுவதற்கு அதனுடைய மூலக்கூறுகளை தடுக்கிறது.

இந்த மாத்திரையை பயன்படுத்தும் பொழுது பீட்டா அட்ரீனெர்ஜிக்     தடுக்கிறது, அது மட்டுமில்லாமல் இதயத் துடிப்பை குறைத்து ரத்த அழுத்தத்தையும் உடலில் விரைவாக குறைகிறது.

இந்த மாத்திரை இருதயத்தில் வேலை செய்யும் பீட்டா தடுப்பு ஆகும்.

இந்த மாத்திரை இதய மட்டுமில்லாமல் பிற உடல் உறுப்புகளான கிட்னி, நுரையீரல் மற்றும் உறுப்புகளின் ரத்த அழுத்தத்தையும் குறைக்கிறது.

மாத்திரை ஏற்பு திசுக்களை தடுப்பதன் மூலம் இதயத்தின் செயல்பாடுகளையும் சற்று குறைகிறது.

மாத்திரை உயர்ரத்த அழுத்தம், பக்கவாதம், மாரடைப்பு, தலைவலி, ஏற்படுவதற்கான வாய்ப்புகளையும் சரி செய்கிறது.

மாத்திரை பதற்றம், நடுக்கம், அதிகமாக வியர்த்தல், போன்ற பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்க போர்க்கால அடிப்படையில் பயன்படுத்தப்படுகிறது.

இந்த மாத்திரையை நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய சூழ்நிலை இருந்தால் மருத்துவரின் பரிந்துரை பெற்று சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைக்கு பால் கொடுக்கும் தாய்மார்கள் இந்த மாத்திரையை எடுத்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலை இருந்தால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

Ciplar tablet best uses in tamil 2022   இந்த மாத்திரையை எடுத்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலை உங்களுக்கு இருந்தால் நீங்கள் ஆஸ்துமா,சொரியாசிஸ், சிறுநீரகம், நீரிழிவு நோய் மற்றும் கல்லீரல் போன்ற பிரச்சனைகளில் பாதிக்கப்பட்டு இருந்தால்.

மருத்துவரிடம் கட்டாயம் தெரியப்படுத்த வேண்டும், அது மட்டுமில்லாமல் சரியான சிகிச்சைகள் எடுத்துக்கொள்ள வேண்டும்.

Ciplar tablet best uses in tamil 2022

சிப்லர் மாத்திரையின் பக்க விளைவுகள் என்ன

Ciplar tablet best uses in tamil 2022  சிப்லர் மாத்திரை ஒரு சில நபர்களுக்கு பக்கவிளைவுகளை அதிகம் ஏற்படுத்துவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது, எனவே இது அனைவருக்கும் சரியான மாத்திரை இல்லை.

மாத்திரை உபயோகிப்பதன் மூலம் ஒவ்வாமை, முகம் வீக்கம், படை நோய் மற்றும் தொண்டை வீக்கம், சுவாசிப்பதில் சிரமம், போன்ற பக்க விளைவுகளை நீங்கள் சந்திக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும்.

மாத்திரை பயன்படுத்தி வரும் போது சிலருக்கு குமட்டல், வாந்தி, தலை சுற்றல், உடல் சோர்வு, வயிற்றுப்போக்கு, மயக்கம், போன்றவை ஏற்படும்.

கைகளில் வீக்கம் குறைந்து, இதயத் துடிப்பு ஏற்பட்டு, சிறிய பக்கவிளைவுகளை சந்திக்க நேரிடும்.

Ciplar tablet best uses in tamil 2022  மலச்சிக்கல், நிலையில்லா உணர்வு, அஜீரணம், வாய்ப்புண்,  நரம்புத்தளர்ச்சி, போன்ற பக்க விளைவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

PINK Bus scheme in tn useful in tamil 2022

மஞ்சள் காமாலை, கல்லீரல் வீக்கம், மூச்சு விடுவதில் சிரமம், குறைந்த சர்க்கரை அளவு, போன்ற பக்க விளைவுகள் ஏற்படும்.

மது அருந்துவது, புகைப்பிடிப்பது, ஒரு வேளை வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு இருந்தால், இந்த மாத்திரையை பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்த்து விடுங்கள்.

ஒருவேளை உடலின் நீர் கட்டி அல்லது காயம் அல்லது மூளையில் கட்டி இருந்தால், இந்த மாத்திரையை கட்டாயம் நீங்கள் பயன்படுத்தவே கூடாது.

அமைதியான மாரடைப்பு என்றால் என்ன?

இந்த மாத்திரையை எடுத்துக் கொண்டால் ஒரு மணி நேரத்தில் அதன் விளைவுகள் காணமுடியும் அதுமட்டுமில்லாமல் இதனுடைய தாக்கம் என்பது சுமார் 9 மணி நேரம் வரை நீடிக்கும் என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

முதியவர்கள் குறிப்பாக 60 வயதுக்கு மேற்பட்ட நபர்கள் இந்த மாத்திரையை பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்த்து விடுங்கள்.

Leave a Comment