சிட்டி யூனியன் பாங்க் 2021 ஆம் ஆண்டிற்கான பல்வேறு வேலைவாய்ப்புகளை அறிவித்துள்ளது.( City Union Bank new recruitment announced 2021)
சிட்டி யூனியன் வங்கி (CUB ) வங்கியில் காலியாக உள்ள Assistant General Manager & Deputy General Manager பணியிடங்களை நிரப்புவதற்கு புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளது. இந்தப் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வித்தகுதி வயதுவரம்பு விண்ணப்பிக்கும் முறை அதிகாரப்பூர்வ இணையதளம் விண்ணப்பிக்க கடைசித் தேதி போன்ற அனைத்து தகவல்களையும் கீழே கொடுக்கப்பட்டுள்ள கட்டுரை மூலம் காணலாம்.
நிறுவனம் | City Union Bank சிட்டி யூனியன் வங்கி |
பணியிடங்கள் | பல்வேறு பணியிடங்கள் |
கடைசி தேதி | 20/02/2021 |
விண்ணப்பிக்கும் முறை | இணையதளம் மூலம் |
அதிகாரப்பூர்வ இணையதளம் | www.cityunionbank.com |
பணியின் பெயர் | உள்ள Assistant General Manager & Deputy General Manager |
சிட்டி யூனியன் வங்கி வேலைக்கான கல்வித்தகுதி.
மத்திய மாநில அரசுகளின் அனுமதியுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பல்கலைக்கழகங்களில் குறைந்தது ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
இவற்றுடன் Post graduate / CAIIB / JAIIB / ACA / ACS / ICWA ஆகியவைகளில் தேர்ச்சி கட்டாயம் பெற்றிருக்க வேண்டும்.
Assistant General Manager Cadre / Chief Manager Cadre பணிகளில் குறைந்தது 2 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
மேலும் வங்கிப் பணியில் 20 ஆண்டுகள் வரை முன் அனுபவம் வேண்டும்.
சிட்டி யூனியன் வங்கி வேலைக்கான வயது வரம்பு.
Deputy General Manager: 45 முதல் 52 வயது வரை
Assistant General Manager : 40 முதல் 50 வயது வரை
மேலும் இதை பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள சிட்டி யூனியன் வங்கி அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
சிட்டி யூனியன் வங்கி வேலைக்கான சம்பள விவரங்கள்.
சிட்டி யூனியன் வங்கி கல்வித்தகுதி மற்றும் பணியின் தன்மையைப் பொருத்து சம்பள விவரங்களை வேலைக்கு தேர்வு செய்யும் பொழுது அறிவிக்கும் மேலும் இதை பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள சிட்டி யூனியன் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை காணலாம்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் டுவிட்டர் பக்கத்தை லைக் செய்யுங்கள்.
சிட்டி யூனியன் வங்கி வேலைக்கு தேர்வு செய்யும் முறை.
குறுகியகால பட்டியலில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் மற்றும் தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு அழைப்பிதழ்கள் அனுப்பப்படும் என்று சிட்டி யூனியன் வங்கி தெரிவித்துள்ளது.
OLA electric scooter Big details in Tamil 2021
சிட்டி யூனியன் வங்கி வேலைக்கு விண்ணப்பிக்கும் முறை.
கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள முகவரி மூலம் 20/02/2020 தேதிக்குள் விருப்பமும் தகுதியும் உடைய நபர்கள் விண்ணப்பிக்கலாம்.