Coal mining in Thanjavur Best news 2023
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களில் நிலக்கரி சுரங்கம் அமைப்பது குறித்து ஒட்டுமொத்தமாக தமிழ்நாடு கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகிறது.
அரசியல் தலைவர்கள் ஒரு அணியில் திரண்டு பாஜக மீது தொடர்ந்து கருத்தியல் ரீதியாக தாக்குதல்களை தொடங்கியுள்ளார்கள்.
தமிழகத்திற்கு இப்பொழுது மிகப்பெரிய ஒரு பிரச்சனை உருவெடுத்து உள்ளது அதாவது கடந்த 2020 ஆம் ஆண்டு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட.
விளை நிலங்களில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன், நிலக்கரி, எடுப்பதற்கு தொடர்ந்து பாஜக மற்றும் காங்கிரஸ் போன்ற தேசிய கட்சிகள் முயற்சி எடுத்து வருகிறது.
Coal mining in Thanjavur Best news 2023 இதற்கு தமிழக முழுவதும் இருந்து கடுமையான எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது காங்கிரஸ் அரசுடன் கூட்டணியில் இருந்த திமுக அரசு மீத்தேன் எடுக்கும் திட்டத்திற்கு அனுமதி அளித்தது இதனால் திமுக 10 ஆண்டுகள் தமிழகத்தில் ஆட்சி செய்ய முடியாமல் சூழ்நிலை ஏற்பட்டது.
தமிழக இளைஞர்கள் இடையே இப்பொழுது சுற்றுச்சூழல் சார்ந்த விழிப்புணர்வுகள் அதிகம்.
இந்தியாவில் மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடு இளைஞர்கள் சுற்றுச்சூழல் பேணி பாதுகாப்பது.
எந்த திட்டம் தமிழகத்திற்கு சரியாக இருக்கும் என்பதை அவர்கள் சமூக வலைத்தளம் மூலம் உறுதி செய்து கொள்கிறார்கள்.
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களில் நிலக்கரி
Coal mining in Thanjavur Best news 2023 தமிழகத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களில் பூமிக்கு அடியில் புதைந்து இருக்கும் ஹைட்ரோ கார்பன், மீத்தேன், நிலக்கரி போன்ற கனிம வளங்களை எடுப்பதற்கு தொடர்ந்து மத்திய அரசு முயற்சித்து வருகிறது.
ஆனால் தமிழக மக்கள், அரசியல் கட்சி தலைவர்கள் கொடுக்கும் கடுமையான எதிர்ப்பு அழுத்தம் காரணமாக அது இதுவரை நிறைவேறாமல் இருக்கிறது.
இப்பொழுது புதிதாக பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களில் நிலக்கரி எடுப்பதற்கு மத்திய அரசு இணையதளம் மூலம் டெண்டர் விடப்பட்டுள்ளது என்ற ஒரு அறிவிப்பு வெளிவந்துள்ளது.
இதனால் அரசியல் கட்சித் தலைவர்கள் கடுமையான எதிர்ப்பை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்கள்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை
பாமக தலைமையில் ஏற்கனவே கடலூரில் இங்கி வரும் நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தை கண்டித்து பல்வேறு போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
Coal mining in Thanjavur Best news 2023 பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் காவிரி டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவிப்போம்.
மக்களை ஒன்றிணைத்து மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்துவதற்கு நாங்கள் தயார் என்று அன்புமணி வெளியிட்டுள்ளார்.
தொல் திருமாவளவன் வெளியிட்ட அறிக்கை
பாஜக அரசு தொடர்ந்து முற்போக்கான திட்டங்களை செயல்படுத்தி வருவதால் நாட்டில் பல்வேறு குழப்பங்கள் நிலவுகிறது குறிப்பாக அதானி போன்ற மிகப்பெரிய தொழில் அதிபர்களுக்கு நிலக்கரி சுரங்கத்தை கொடுப்பதற்கு பாஜக இப்பொழுது தயாராகி விட்டது.
Coal mining in Thanjavur Best news 2023 இதனை கட்டாயம் தடுத்தே தீருவேன் காவிரி டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கு நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் இதனை வன்மையாக கண்டிக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சி சீமான் வெளியிட்ட அறிக்கை
சீமான் மிக ஆவேசமாக கடுமையான ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார் இதனை உடனடியாக தடுத்து நிறுத்திக் கொள்ளுங்கள்.
எங்கள் டெல்டா பகுதிகளில் நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கு ஒருபோதும் அனுமதி கொடுக்க முடியாது.
நீங்கள் நிலக்கரி சுரங்கம் அமைக்க முயற்சி செய்தால் நாங்கள் மிகப்பெரிய அளவில் தமிழக மக்களை ஒன்று திரட்டி போராட்டம் நடத்தி இதனை தடுத்தே தீருவோம்.
Coal mining in Thanjavur Best news 2023 கண்டிப்பாக இந்த திட்டத்தை செயல்படுத்த நான் விடமாட்டேன் என ஆவேசமாக பேசியுள்ளார்.
ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை
மாநில அரசிடம் உரிமை பெறாமல் நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கு டெண்டர் விடப்பட்டுள்ளது என்பது கேட்டு நான் மிகவும் வருத்தமடைந்தேன்.
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களின் நிலக்கரி சுரங்கம் எடுப்பதற்கான முயற்சி கைவிட வேண்டும் என பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளார்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்
கடந்த 2020 ஆம் ஆண்டு காவிரி நீர் பாயும் இடங்களில் எல்லாம் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தார்.
முன்னாள் முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் இதன்மூலம் இந்த பகுதிகள் இதுவரை பாதுகாக்கப்பட்டு வருகிறது.