Computer Hard Disk History Best Tips 2023

Computer Hard Disk History Best Tips 2023

ஹார்ட் டிரைவ் டிஸ்கில் வைக்கப்படும், ஒரு காந்த டீஸ்க் தான் Hard Disk இது ஒரு கம்ப்யூட்டருக்கு மூளையாக செயல்படுகிறது.

இந்த ஹார்ட் டிரைவ் மூலம் தான், ஒரு கம்ப்யூட்டரில் பார்ப்பது, படிப்பது,எழுதுவது, சேமிப்பது, என அனைத்தும் நிகழ்கிறது.

நீங்கள் எழுதும் ஒவ்வொரு டேட்டாவும், ஹார்ட் டிஸ்கில் ஹாஸ்டேபிள் மற்றும் இன்டெக்ஸ் டேபிளாக சேமிக்கப்படுகிறது.

தற்போது ஹாட் டிஸ்கின் வரலாறு குறித்து சற்று விரிவாக பார்ப்போம்.

கடந்த 1956 ஆம் ஆண்டு ஐபிஎம் நிறுவனம், ஐபிஎம் மாடல் 350 என்கின்ற (Hard Disk) முதன்முதலில் கண்டுபிடித்து, இந்த உலகிற்கு அறிமுகம் செய்தது.

Computer Hard Hisk History Best Tips 2023

IBM’S First Disk drive the IBM 350 used a stack fifty 24- inch platters,Store 3.7 MB data is (approximately the size of one Modern Digital pictures)

அதன் பின்னர் முதன்முதலாக ஆப்பிள் நிறுவனம் 5 எம்பி (5MB) கொண்ட (Hard Disk) யை, கடந்த 1981-ஆம் ஆண்டு கண்டுபிடித்து, உலகிற்கு அறிமுகப்படுத்தியது, அதனுடைய விலை 3200 டாலர்கள்.

அப்பொழுது இந்த ஹார்ட் டிஸ்க்கு போடப்படும் கேபினேட் ஒரு பிரிட்ஜ் அளவுக்கு இருந்ததோடு அதன் எடை சுமார் 250 கிலோ இருந்ததாகவும்.

அதன் பின்னர் ஐபிஎம் நிறுவனம் பல்வேறு ஆராய்ச்சி கட்டத்திற்கு பிறகு முதல் முறையாக 1ஜிபி (1GB) ஹார்ட் டிஸ்க் (Hard Disk)  கண்டுபிடித்தது.

Computer Hard Disk History Best Tips 2023  அதற்கு ஐபிஎம் நிறுவனம் 3380 மாடல் என்று பெயர் சூட்டியது.

Law college list in Tamilnadu best tips 2023

1980ஆம் ஆண்டு 2.5GB திறன் உள்ள (Hard Disk) கண்டுபிடித்தது இதன் மூலம் வினாடிக்கு 3MB மூலம் டேட்டாவை டிரான்ஸ்பர் செய்யலாம்.

அதன்பின்னர் தற்போதைய (Hard Disk) முன்னோடியாக 1980ஆம் ஆண்டு சீகேட் என்ற (Hard Disk) IBM நிறுவனம் கண்டுபிடித்தது.

பர்சனல் கம்ப்யூட்டருக்கு பயன்படுத்தப்படும் இந்த (Hard Disk) விலை அப்போது 1500 Dollars என்பது குறிப்பிடத்தக்கது.

Computer Hard Hisk History Best Tips 2023

இதன் திறன் (5MB) என்பது குறிப்பிடதக்கது.

Computer Hard Disk History Best Tips 2023  அதேபோல் ஆப்பிள் நிறுவனம் கண்டுபிடித்த (Hard Disk) 1981ஆம் ஆண்டு பயன்பாட்டுக்கு வந்தது ஆனால் இதன் விலை 3500 Dollars என்பது குறிப்பிடத்தக்கது.

Top 5 Profitable Small Businesses of 2023

அதன் பின்னர் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி பெருக பெருக (Hard Disk) அளவு கொஞ்சம் கொஞ்சமாக சுருங்கி தற்போது கை அளவு குறைந்துள்ளது.

இப்போது (Hard Disk) க்கு பதிலாக SSD பயன்படுத்தப்படுகிறது Hard Disk யை  விட பலமடங்கு அதிவேகமாக இயங்கக்கூடியது.

Leave a Comment