Construction Materials Price New in tamil 2022
கட்டுமான பொருட்கள் விலை நிலவரம் 2022
வணக்கம் நண்பர்களே இப்போதெல்லாம் தினந்தோறும் கட்டுமானப் பொருட்களின் விலை என்பது அதிகரித்துக் கொண்டே போகிறது.
பெட்ரோல், டீசல், விலை போல கட்டுமான பொருட்களின் விலை என்பது எப்பொழுதும் ஏற்றத்துடன் இருக்கிறது.
அதனால் கட்டுமானம் சார்ந்த வேலைகள் தொடங்குவதற்கு அனைவரும் இப்பொழுது சிறிது தயக்கம் காட்டுகிறார்கள்.
கட்டுமான பொருட்கள் விலை குறையும் போது அதனை வாங்கி உங்களுடைய கட்டுமானம் சார்ந்த தொழிலுக்கு பயன்படுத்துவது நன்று.
ஜல்லி, சிமென்ட்,கம்பி,மண், செங்கல், மணல் போன்ற பொருட்களின் விலைப்பட்டியல் பதிவு செய்துள்ளோம் அவற்றைப் படித்து பார்த்து விலை நிலவரம் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
சிமெண்ட் விலை நிலவரம் 2022
ராம்கோ சிமெண்ட் விலை (Ramco)
HDPE-POLY PACK PPC சிமெண்ட் விலை RS.445/-
கோரமண்டல் சிமெண்ட் (Coromandel)
HDPE-POLY PACK PPC சிமெண்ட் விலை RS.445/-
OPC 53 சிமெண்ட் விலை RS.465/-
அல்ட்ராடெக் சிமெண்ட் விலை (Ultratech)
HDPE-POLY PACK PPC சிமெண்ட் விலை RS.445/-
OPC 53 சிமெண்ட் விலை RS.465/-
பிரியா சிமெண்ட் விலை (Priya)
HDPE-POLY PACK PPC சிமெண்ட் விலை RS.380/-
OPC 53 சிமெண்ட் விலை RS.395/-
செட்டிநாடு சிமெண்ட் விலை (Chettinad)
HDPE-POLY PACK PPC சிமெண்ட் விலை RS.390/-
மகா சிமெண்ட் விலை (Maha)
HDPE-POLY PACK PPC சிமெண்ட் விலை RS.370/-
OPC 53 சிமெண்ட் விலை RS.390/-
பராசக்தி சிமெண்ட் விலை (Parasakthi)
HDPE-POLY PACK PPC சிமெண்ட் விலை RS.355/-
OPC 53 சிமெண்ட் விலை RS.375/-
டால்மியா சிமெண்ட் விலை (Dalmiya)
HDPE-POLY PACK PPC சிமெண்ட் விலை RS.055/-
OPC 53 சிமெண்ட் விலை RS.320/-
செங்கல் விலை நிலவரம்
3000 Nos RS.22,000/-
12 MM RS.35/-
40 MM RS.38/-
20 MM RS.40/-
ஜல்லி விலை ஒரு யூனிட் RS.3500/-
மணல் விலை ஒரு அடி RS.140/-
கம்பி விலை நிலவரம்
காமாட்சி ஸ்டீல் விலை நிலவரம்
8mm Dia TMT ஒரு டன் RS.47,685.28
10mm Dia TMT ஒரு டன் RS.46,055.94
12mm Dia TMT ஒரு டன் RS.46,490.43
16mm Dia TMT ஒரு டன் RS.46,490.43
20mm Dia TMT ஒரு டன் RS.46,490.43
25mm Dia TMT ஒரு டன் RS.46,055.94
32mm Dia TMT ஒரு டன் RS.47,142.17
கர்ப்பப்பை நீர்க்கட்டி பிரச்சனை குணப்படுத்தும் சித்த மருத்துவ குறிப்புகள்..!
அருண் ஸ்டீல் விலை நிலவரம்
8mm Dia TMT ஒரு டன் RS.45,651.38
10mm Dia TMT ஒரு டன் RS.44,040.15
12mm Dia TMT ஒரு டன் RS.43,503.07
16mm Dia TMT ஒரு டன் RS.44,040.15
20mm Dia TMT ஒரு டன் RS.44,040.15
25mm Dia TMT ஒரு டன் RS.44,040.15
32mm Dia TMT ஒரு டன் RS.45,651.38
Tamil girl baby names list best 50
டாட்டா ஸ்டீல் விலை நிலவரம்
8mm Dia TMT ஒரு டன் RS.51,000
10mm Dia TMT ஒரு டன் RS.50,000
12mm Dia TMT ஒரு டன் RS.50,000
12mm Dia TMT ஒரு டன் RS.49,000
12mm Dia TMT ஒரு டன் RS.57,000
12mm Dia TMT ஒரு டன் RS.57,000