cooking business best ideas in tamil 2023

cooking business best ideas in tamil 2023

சிறிய முதலீட்டில் அதிக வருமானம் கொடுக்கக்கூடிய ஒரு தொழில் இது மட்டுமே..!

இன்றைய அதி நவீன அறிவியல் உலகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் இப்பொழுது மனிதர்களுக்கு இருக்கும் முக்கியமான பிரச்சினை என்றால் அது சரியான ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளை எடுத்துக் கொள்வதில்லை.

இதனால் பல்வேறு விதமான நோய்கள் மனிதர்களை எளிதில் தாக்குகிறது, சிறிய வயதில் அதிக உயிரிழப்புகள் ஏற்படுகிறது.

இதற்கு முக்கிய காரணம் உணவு மட்டுமே, இனிவரும் காலங்களில் இயற்கையில் கிடைக்கக்கூடிய பொருட்களை கொண்டு ருசிகரமான உணவு செய்தால் அதற்கு வரவேற்பு என்பது அதிக அளவில் இருக்கும்.

ஏன் உணவை பற்றி பேசுகிறோம் என்றால், உணவு தான் மனிதனின் அடிப்படை முக்கிய காரணமாக இருக்கிறது உயிர் வாழ்வதற்கு .

இனிவரும் காலங்களில் சமைப்பதை யாரும் அதிகமாக விரும்பமாட்டார்கள், காரணம் உலகத்தில் மனிதர்களின் வாழ்க்கை முறை அதிவேகமாக மாறிக்கொண்டு இருக்கிறது.

cooking business best ideas in tamil 2023

வீட்டில் கணவன் மனைவி இரண்டு நபர்களும் வேலைக்கு சென்றால் மட்டுமே, உங்களுடைய பொருளாதாரத்தை சரியாக பேணிக்காக்க முடியும் என்ற சூழ்நிலை இருக்கிறது.

இதனால் உணவு சமைப்பதற்கு கூட நேரம் இல்லாமல் தம்பதிகள் இருக்கிறார்கள்.

எனவே வெளியில் ஆர்டர் கொடுத்து அதிக அளவில் உணவு வாங்கி சாப்பிடும் பழக்கம் இப்பொழுது இருக்கிறது.

2022ஆம் ஆண்டு ஒவ்வொரு நொடிக்கும் 135 பிரியாணி ஆர்டர்கள் புக்கிங் செய்யப்பட்டுள்ளது இணையதளத்தில் என்ற ஒரு தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

cooking business best ideas in tamil 2023 இன்னும் 10 ஆண்டுகள் கழித்து நல்ல சுவையான இயற்கையில் கிடைக்கக் கூடிய உணவு பொருட்களை கொண்டு தயாரித்த உணவிற்கு அதிக வரவேற்பு இருக்கும் இதனால் நீங்கள் உணவு சார்ந்த தொழில்களை தாராளமாக தொடங்கலாம்.

எதிர்காலத்தில் மக்களின் மனநிலை கொண்டு அவர்களின் சுவைக்கு ஏற்றார்போல் உணவுகளை நீங்கள் தயாரிக்கலாம்.

முக்கியமாக தள்ளுபடி கொடுக்க வேண்டும், கொடுத்தாலும் கடையில் கூட்டம் அதிகமாக இருக்கும் தரம் மிக மிக நன்றாக இருக்கவேண்டும்.

பிரியாணி உணவு கடை தொடங்கலாம்

பிரியாணி என்பது அனைவருக்கும் பிடித்தமான ஒரு முக்கியமான உணவாக மாறிவிட்டது, அது எந்த அளவிற்கு பிடிக்கும் என்றால், இரவு நேரங்களில் கூட பிரியாணிக்கு மக்கள் இப்பொழுது ஆசைப்படுகிறார்கள்.

அந்த அளவிற்கு பிரியாணியின் தேவை இப்பொழுது நம் இந்தியாவில் மாறிவிட்டது.

List of 38 Districts in Tamil Nadu best tips

cooking business best ideas in tamil 2023 ஆகையால் 3 வேலையும் பிரியாணி சாப்பிடுவதற்கு மக்கள் தயாராக இருக்கிறார்கள்.

பிரியாணி என்றால் அது எவ்வளவு தூரமாக இருந்தாலும் சென்று வாங்கி சுவைப்பதற்கு மக்கள் தயாராகி விட்டார்கள்.

இரவு நேரங்களில் பிரியாணி கடைக்கு அதிக கூட்டம் இப்பொழுது இருக்கிறது.

cooking business best ideas in tamil 2023

நீங்கள் வைக்கும் கடையில் டோர் டெலிவரி செய்யலாம், அதற்கென்று தனியாக ஆட்களை கொண்டு செயல்படுத்தலாம்.

நீங்கள் பெரிய பெரிய ஆர்டர் எடுத்து பிரியாணி செய்து கொடுக்கலாம்.

what are the 10 types file formats in computer

cooking business best ideas in tamil 2023  பக்கெட் பிரியாணி செய்யலாம், காடை, கோழி, மட்டன், மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி, மீன், வாத்து, வான்கோழி, முயல், போன்ற இறைச்சி களிலும் நீங்கள் பிரியாணி செய்யலாம்.

கிராமப்புற இளைஞர்களும் இப்பொழுது அதிக அளவில் பிரியாணியை சுவைப்பதற்கு தயாராகிவிட்டார்கள்,எனவே நீங்கள் கிராமப்புறங்களிலும் பிரியாணி கடை தொடங்கலாம்.

Leave a Comment