Cordyceps Militaris Mushroom best income 2022

Cordyceps Militaris Mushroom best income 2022

மருத்துவ காளான் வளர்ப்பு தொழில் வீட்டிலிருந்து 4 லட்சம் ரூபாய் சம்பாதிக்கலாம்..!

காளான் வளர்ப்பு தொழில் இன்றைய காலகட்டங்களில் பிரபலமடைந்து வருகிறது.

நம்மில் எல்லோருக்கும் தெரிந்தது வீட்டில் வளர்க்கக்கூடிய காளான் இந்த காளான்களை நாம் சாப்பிட முடியும்.

இப்போது இந்த காளான் வணிகமாக மாற்றப்பட்டுள்ளது நல்ல வருமானம் தரக்கூடிய தொழிலாக உள்ளது.

காளான்களில் 3 வகை உள்ளது சாப்பிடும் காளான், மருத்துவ காளான்,விஷக் காளான்.

சாப்பிடும் காளான் எல்லா இடங்களிலும் குறைவான விலையில் கிடைக்கிறது இதனால் பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு கிடைக்கிறது.

ஆனால் அதை விடவும் பல மடங்கு அதிகமாக விலை போகிறது இந்த கார்டிசெப்ஸ் (Cordyceps) காளான் மருத்துவ குணங்கள்.

நீங்கள் வீட்டில் இந்த தொழிலை செய்தால் நல்ல வருமானத்தைப் பெற முடியும் உங்களால் குறைந்தபட்சம் 2 லட்சம் ரூபாய்க்கு மேல் முதலீடு செய்ய முடியும் என்றால்.

இந்த தொழிலை தாராளமாக நீங்கள் வீட்டிலிருந்து செய்யலாம் இந்த தொழில் பற்றிய முக்கியமான சில தகவல்களை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

காளான் வளர்ப்பதற்கு தேவையான இடம்

உங்கள் வீட்டில் 10-க்கு 10 அளவு உள்ள இடம் இருந்தால் போதும் வீட்டில் இருந்தபடி 60 நாட்களுக்கு ஒரு முறை உங்களால் குறைந்தபட்சம் 5 லட்ச ரூபாய் வரை சம்பாதிக்க முடியும்.

பொதுவாக இந்த காளான் ஈரோப் நாட்டின் தட்பவெப்ப சூழ்நிலையில் வளரக்கூடியது, எனவே இதனை நம் நாட்டில் இப்போது வளர்க்கக் கூடிய சாத்தியக் கூறுகளும் உள்ளது.

Cordyceps Militaris Mushroom best income 2022 நீங்கள் சரியாக காலசூழ்நிலையே (Temperature) தயார் செய்தால் போதும் இந்த காளானை உங்கள் வீட்டில் வளர்க்க முடியும்.

இந்த காளானை எப்படி உற்பத்தி செய்வது அதற்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

எனவே நீங்கள் பயிற்சி நிலையங்களுக்கு சென்று இது பற்றி முழுவதுமாக கற்றுக் கொள்ளலாம்.

Cordyceps Militaris Mushroom best income 2022

மருத்துவ காளான் உற்பத்தி செய்வதற்கான மூலப்பொருட்கள்

ஓட்ஸ்

சிவப்பரிசி

Polypropylene Box

Nutrient liquid oil

Cordyceps Militaris Seeds

வட்ட வடிவிலான இரும்பு ராக்கை,

Sterilizer Machine,

Humidifierஆகிய பொருட்கள் கட்டாயம் தேவை

மருத்துவ காளானை உற்பத்தி செய்யும் முறை

Cordyceps Militaris Mushroom best income 2022 உற்பத்தி பொருத்தவரை நீங்கள் தேர்வுசெய்யும் இடம் மிகவும் குளிர்ச்சியாக இருக்க வேண்டும்,குளிர்ச்சியாக இருக்க நீங்கள் கண்டிப்பாக Humidifier Air Conditioner இவற்றை செட் செய்ய வேண்டும்.

முதலில் நீங்கள் Polypropylene Box-யில் ஓட்ஸ் மற்றும் சிவப்பு அரிசி,Nutrient liquid oil மற்றும் மருத்துவ காளான் 12 மில்லி ஆகியவற்றை சேர்த்து.

Sterilizer Machine-யில் குறைந்த பட்சம் 45 நிமிடங்கள் வரை Sterilizer செய்ய வேண்டும் பிறகு அந்த பாக்ஸில் இரண்டு துளைகள் மட்டுமே இட வேண்டும்.

இதன் பிறகு நீங்கள் முதல் 15 நாட்கள் வரை கருப்பு நிறக் கவரை கொண்டு அதனை மூட வேண்டும்.

இப்பொழுது Humidifier இயந்திரத்தை வைத்து அந்த இடத்தை குளிர்ச்சியான சூழலில் வைத்துக் கொள்ள வேண்டும், அதேபோல் Air Conditioner-யும் செட் செய்து விடுவார்கள்.

Cordyceps Militaris Mushroom best income 2022 அதன் பிறகு 15 நாட்களுக்கு பிறகு அந்த அறையில் LED லைட்டை வைத்து விட வேண்டும்.

LED லைட் வெளிச்சம் குறைந்தபட்சம் 60 நாட்கள் வரை தொடர்ந்து இருக்க வேண்டும் பிறகு இந்த காளானை அறுவடை செய்து காய வைத்து விற்பனை செய்யலாம்.

குறிப்பாக நீங்கள் 60 நாட்களுக்கு பிறகுதான் அந்த ஒவ்வொரு பாக்ஸை திறக்க வேண்டும் அதற்கு முன்பு திறந்தால் காளான் கெட்டுப் போவதற்கான வாய்ப்புகள் மிக மிக அதிகம்.

இந்த 60 நாட்களும் அந்த இடத்தில் (Temperature) காலநிலை 15 முதல் 20 டிகிரி செல்சியஸில் கட்டாயம் இருக்க வேண்டும்.

குறிப்பாக இந்த இடத்தில் Anti Bacterial Paint-ஐ பயன்படுத்த வேண்டும்.

எவ்வளவு வருமானம் கிடைக்கும்

Cordyceps Militaris Mushroom best income 2022 ஒரு 10க்கு 10 இடத்தில் குறைந்த பட்சம் 15 Rack வைக்கலாம் இந்த 15 Rackல் 2000 BOX வரை வைக்க முடியும்.

ஒரு பெட்டியில் (BOX)  குறைந்தபட்சம் 70 கிராம் காளான் கிடைக்கும் மொத்தமாக உங்களுக்கு 60 கிலோ வரை காளான் கிடைக்கும்.

இந்தக் காளானை நீங்கள் நன்கு உலர செய்யும்போது வெறும் 5 கிலோ காளான் கிடைக்கும்.

5 Best symptoms of brain Stroke in tamil

ஒரு கிலோ மருத்துவ காளான் இப்பொழுது சந்தையில் 80,000/- ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

Cordyceps Militaris Mushroom best income 2022

இந்த மருத்துவ காளான் பயன்கள் என்ன

Cordyceps Militaris Mushroom best income 2022 இந்த காளான் உணவில் எடுத்துக்கொள்வதால் புற்றுநோய் செல்கள் முற்றிலும் அளிக்கப்படுகிறது, உடலின் ஹார்மோன் சமன் செய்யப்படுகிறது.

சர்க்கரை நோயாளிகளுக்கு இன்சுலின் அளவு சரியாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

உங்களுடைய சேமிப்பை அதிகரிக்க சிறந்த 5 வழிகள்..!

இது போன்ற பல்வேறு வகையான பிரச்சனைகளுக்கு இந்த காளான் பயன்படுத்தப்படுகிறது என்பதால் இதனுடைய விலை மிகவும் அதிகம்.

நீங்கள் வீட்டிலேயே இந்த தொழிலை செய்தால் 60 நாட்களில் 4 லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பாதிக்க முடியும்.

Leave a Comment