coronavirus 3rd wave in India precautions Now
3 வது அலையில் இருந்து தப்பிக்க மக்களே ரொம்ப கவனமாக இருங்கள் அவசரப்பட்டு மாஸ்க்கை கலட்டி விடாதீர்கள்.(coronavirus 3rd wave in India precautions Now)
2வது அலை சற்று ஓய்ந்து உள்ள நிலையில் 3வது அலை குறித்த அச்சம் தான் மக்களிடமும் மருத்துவர்களிடமும் தோன்றியுள்ளது. இந்தியா இப்பொழுது தொடர்ந்து 2ம் இடத்தில் உள்ளது கொரோனா பாதிப்புகள் அதிகம் உள்ள நாடுகளில்.
இந்தநிலையில் இப்பொழுது ஒரு புதிய அறிவிப்பு ஒன்றை இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் வெளியிட்டுள்ளது அதில் மூன்றாம் அலையில் இந்தியாவில் தினசரி பாதிப்புகள் குறைந்தபட்சம் ஒரு லட்சமாக இருக்கலாம் என தெரிவித்துள்ளது
அரசு மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்
இந்தியாவில் 2வது அலை மிகத்தீவிரமாக தாக்கியதற்கு கொரோனா கட்டுப்பாடுகளை மக்கள் பின்பற்றாமல் இருந்தது மட்டுமே இப்பொழுது கட்டுப்பாடு விதிகள் சரியாக பின்பற்றாமல் இருந்தாலும் 3வது அலை அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது எனவே இதனை தடுக்க மத்திய மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதையடுத்து தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு முழுமையாக விளக்கப்பட்டு உள்ள நிலையில் முகக்கவசம் அணிவது சமூக இடைவெளி கடைபிடிப்பது போன்றவை அமலில் உள்ளது இவற்றை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது அபராதமும் விதிக்கப்படுகிறது.
இந்தியாவில் தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து உச்சநீதிமன்றம் பாராட்டியுள்ளது அதுமட்டுமில்லாமல் தமிழகத்தில் சுகாதார உள்கட்டமைப்பு என்பது ஐரோப்பிய நாடுகளை மிஞ்சும் அளவிற்கு பலமாக உள்ளது.
மருத்துவ வசதிகள், ஆக்ஸிஜன் வசதிகள், மருத்துவமனையில் படுக்கை வசதிகள், அவசர காலத்திற்கு மருத்துவமனைகளாக மாற்றக்கூடிய கல்லூரிகள், நட்சத்திர விடுதிகள், கல்யாண மண்டபங்கள், என தமிழகத்தில் அதிகமாக உள்ளது இதனால் தமிழக அரசு இதனை சிறப்பாக கையாளும்
முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்
இப்போது ஒரு புள்ளி விவரங்கள் வெளியிடப்பட்டு உள்ளது அதில் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் 21% பேர் முகக்கவசம் அணிந்து உள்ளார்கள் தற்போது அதன் எண்ணிக்கை 41 % அதிகரித்துள்ளது.
நகரின் பிற பகுதிகளில் முகக்கவசம் அணியக்கூடிய நபர்களின் எண்ணிக்கை 46 % உயர்ந்துள்ளது ஆனால் குடிசைப்பகுதியில் 38 % மக்கள் மட்டுமே முகக்கவசம் அணிகிறார்கள் என தெரியவந்துள்ளது.
25% மக்கள் முகக்கவசம் அணியாமல் சமூக இடைவெளியை பின்பற்றாமல் அலட்சியத்துடன் இருப்பது தெரியவந்துள்ளது
எங்கள் YouTube சேனலைக் காண இங்கே கிளிக் செய்க
மிக கவனமாக வரும் நாட்களில் இருக்க வேண்டும்
இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் அடுத்து 125 நாட்களுக்கு மிகக்கவனமாக இந்திய மக்கள் இருக்கவேண்டும்
உடற்பயிற்சி இல்லாமல் எடை குறைக்க 6 எளிய வழிகள்
பொதுவாக அரசு வெளியிடும் வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் தடுப்பூசி உடனடியாக போட்டுக் கொள்ளுங்கள் அதுமட்டுமில்லாமல் சமூக இடைவெளி பின்பற்றுதல், முகக்கவசம் அணிவது, போன்றவற்றை செய்து கொண்டே இருங்கள்
Best 5 healthy kidney diet food list in tamil
அரசின் கட்டுப்பாடுகளை மக்கள் கவனமாகவும் முறையாகவும் பின்பற்றினால் மட்டுமே இதனை வெல்ல முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது