Covai car blast incident big news 2022

Covai car blast incident big news 2022

கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் வசமாக சிக்கிக் கொண்ட திமுக..!

கடந்த 23ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கோவை உக்கடம் பகுதியில் திடீரென்று ஒரு கார் வெடித்து சிதறியது இதனை ஆய்வு செய்த காவல்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டு.

உடனடியாக தடவியல் சோதனை நபர்களை வரவழைத்து முழுவதும் சோதனை செய்தார்கள்.

அப்பொழுதுதான் இதனுடைய உண்மை தன்மை நிலவரம் தெரிய வந்தது.

இது சாதாரண கார் விபத்து கிடையாது இதற்குப் பிறகு ஏதோ ஒன்று மறைந்து இருக்கிறது என காவல்துறையினர் மறைமுகமாக தெரிவித்தார்கள்.

குறிப்பாக தீபாவளி பண்டிகைக்கு முன்பு இதுபோல் நடந்ததால் தமிழகம் முழுவதிலும் பீதி ஏற்பட்டது.

இந்த தாக்குதல் சம்பவம் குறித்து பாரதிய ஜனதா கட்சி பல்வேறு கேள்விகளை தொடர்ந்து எழுப்பி காவல்துறையினருக்கும் தமிழக அரசுக்கும் மிகப்பெரிய ஒரு அழுத்தத்தை கொடுத்தார்கள்.

Covai car blast incident big news 2022

திமுக அரசு கொடுத்த விளக்கம் முற்றிலும் தவறு

முக ஸ்டாலின் தலைமையிலான விடியாத நிர்வாக திறமையற்ற அரசு இந்த சம்பவம் குறித்து காரில் சிலிண்டர் வெடிப்பு ஏற்பட்டதால்.

இது நடந்தது என்று மறைமுகமாக தெரிவித்தது ஆனால் கார் வெடித்த இடத்திலிருந்து ஆணிகள் கோலி குண்டுகள் இவை எல்லாம் வைத்து பார்க்கும்போது.

இது ஒரு தீவிரவாத செயல் என பாரதிய ஜனதா கட்சி நேரடியாகவே அழுத்தத்தை தெரிவித்தது.

அதுமட்டுமில்லாமல் சில ஆதாரங்களையும் பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அண்ணாமலை வெளியிட்டார்.

இதற்குப் பின்பு காவல்துறையினர் இது ஒரு தீவிரவாத செயல் என்று அறிவித்தார்கள்.

அண்ணாமலைக்கு அடிபனிந்த திமுக

இந்த கார் வெடிப்பு சம்பந்தமாக பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை தொடர்ந்து கேள்விகளை எழுப்பி ஆதாரங்களையும் வெளியிட்டு.

காவல்துறையினருக்கும் திமுக அரசுக்கும் அழுத்தத்தைக் கொடுத்து வந்தார்.

கைது செய்த நபர்களின் மீது ஏன் (UAPA) சட்டம் பாயவில்லை என கேள்வி எழுப்பினார்.

அதற்கு பின்பு கோவை காவல்துறை ஆணையர் கைது செய்த நபர்களின் மீது (UAPA) சட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளது செய்தியாளர்களிடம் அறிவித்தார்.

Covai car blast incident big news 2022

தேசிய புலனாய்வுக் மாற்றப்பட்ட வழக்கு

இந்த வழக்கு இப்பொழுது தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்றப்பட்டு தீவிரமாக வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

இதனால் தமிழகத்தில் திடீரென்று பல்வேறு மாவட்டங்களில் காவல் துறையினர் மற்றும் தேசிய புலனாய்வு அமைப்பினர் ஒரு சில நபர்களின் வீட்டில் அதிரடியாக சோதனை செய்து.

சில ஆதாரங்களையும் லேப்டாப் மொபைல் போன் போன்றவற்றையும் விசாரணைக்கு எடுத்து செல்கிறார்கள்.

எதனால் இந்த சம்பவம் நடந்தது

Covai car blast incident big news 2022 சிலிண்டர் வெடித்தால் மட்டுமே இவ்வளவு பெரிய சேதம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இல்லை இதன் கூட வெடி பொருட்களும் இருந்திருக்கலாம்.

என்ற நோக்கில் தேசிய புலனாய்வு அமைப்பினர் தீவிரமாக விசாரணையை முடுக்கி விட்டுள்ளார்கள்.

அதுமட்டுமில்லாமல் சிலிண்டர் அவ்வளவு எளிதில் வெடித்து விடாது வெடித்தாலும் குறிப்பிட்ட அளவில் மட்டுமே சேதம் ஏற்படும்.

Covai car blast incident big news 2022 இந்த வெடிவிபத்தில் கார் இரண்டாக பிளந்து விட்டது அதுமட்டுமில்லாமல் அருகிலிருந்த கோவிலின் முன் பகுதி சிறிய அளவில் சேதம் ஏற்பட்டது.

இதனை வைத்துப் பார்க்கும் போது சிலிண்டர் உடன் வேறு ஏதேனும் வெடிபொருட்கள் இருந்திருக்கலாம் என தேசிய புலனாய்வு அமைப்பினர் சந்தேகம் கொள்கிறார்கள்.

விசாரணையில் வெளிவந்த முக்கிய தகவல்

Covai car blast incident big news 2022 இந்த சம்பவத்தில் உக்கடம் பகுதியை சேர்ந்த நபர் சம்பவம் நடைபெற்ற இடத்தில் உயிரிழந்து இருந்தார்.

அவரைப் பற்றி விசாரணை செய்யும் பொழுது இந்த சம்பவத்தை நிகழ்த்துவதற்கு அவர் உடல் முழுவதும் தனது முடிகளை நீக்கி உள்ளார்.

என்ற ஒரு செய்தி இப்பொழுது செய்தித்தாள்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வெளிவந்துள்ளது.

இதையெல்லாம் வைத்து பார்க்கும் பொழுது கண்டிப்பாக இது ஒரு மிகப்பெரிய திட்டமிட்ட செயல் அதுமட்டுமில்லாமல் எளிதில் கிடைக்காத சில வேதியியல் பொருட்களும்.

Lic new super saral lifetime pension plan 2022

உயிரிழந்த நபரின் வீட்டில் கைப்பற்றப்பட்டுள்ளது அதை வைத்தும் காவல்துறையினர் மற்றும் தேசிய புலனாய்வு அமைப்பினர் பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகிறார்கள்.

விழிபிதுங்கும் திமுக அரசு

Covai car blast incident big news 2022 திமுக அரசு இது ஒரு கார் சிலிண்டர் வெடிப்பு என்று மட்டுமே தெரிவித்து வந்தது ஆனால் இப்பொழுது கிடைத்திருக்கும் சில தகவல்களை வைத்து பார்க்கும்பொழுது.

மிகப்பெரிய நாசவேலை செய்வதற்கு தயாரானது தெரியவந்துள்ளது இனிமேல் திமுக அரசு இந்த சம்பவம் குறித்து பேச வேண்டுமானால்.

ஆவின் பால் ஒரு லிட்டருக்கு 12 ரூபாய் அதிகரிப்பு

இது ஒரு தீவிரவாத செயல் என்று சொன்னால் மட்டுமே அரசு சரியாக செயல்படுகிறது என்று சொல்லலாம்.

என சமூக வலைதளங்களில் திமுக அரசை பற்றி நெட்டிசன்கள் கேலியும் கிண்டலும் செய்து வருகிறார்கள்.

Leave a Comment