Covid-19 emergency advice union government

Covid-19 emergency advice union government

இந்த அறிகுறி இருந்தால் உடனே மருத்துவமனைக்கு அனுப்பி விடுங்கள் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு விடுத்துள்ள முக்கிய எச்சரிக்கை..!

மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு இந்திய மருத்துவ ஐ.சி.எம்.ஆர் தலைவர் மற்றும் மத்திய உள்துறை செயலாளர் பல்ராம் சார்பாக கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.

இந்தியாவில் அதிகரித்து வரும் ஒமீக்ரான் வழக்குகள்  பற்றிய முன்னெச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இந்தியாவில் திடீரென தினசரி வழக்குகள் 16,000/-பதிவாகியுள்ளது இந்தியாவில் இதுவரை 1270 ஒமிக்ரான் கேஸ்கள் பதிவாகியுள்ளது இதுவரை 34,838,804 நபர்களுக்கு கொரோனா வைரஸ்  பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் புதிதாக 16,764 நபர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது, டெல்லி மகாராஷ்டிரா மாநிலங்களில் ஒமிக்ரான் வழக்குகள் அதிகமாக பதிவாகி வருகிறது.

Covid-19 emergency advice union government

மத்திய அரசு அனுப்பிய கடிதம்

இந்தியாவில் கொரோனா வைரஸ் வழக்குகள் அதிகரித்து வரும் நிலையில் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் பால்ராம் பார்க்கவா மாநில அரசுகளுக்கு முக்கிய கடிதம் ஒன்றை அவசரமாக அனுப்பி உள்ளார்.

அதில் இந்தியாவில் கொரோனா வைரஸ் வழக்குகள் அதிகரித்து வருகிறது ஒமிக்ரான் வழக்குகள் அதிகரித்து வருகிறது நாட்டின் பல பகுதிகளில்.

ஆரம்பத்திலேயே கொரோனா வைரஸ் நோயாளிகளை கண்டுபிடித்தால் வைரஸ் பரவும் வேகத்தை குறைக்க முடியும்.

இதனால் மருத்துவமனைகளில்அட்மிஷன் குறிப்பிட்ட அளவிற்கு வழக்குகள் உயர்ந்தால் கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டும்.

அதேபோல் இது போன்ற நேரங்களில் RTPCR  சோதனைகளை மட்டும் நம்பி இருக்கக் கூடாது, RTP antigen test அதிகரிக்க வேண்டிய சூழ்நிலை இப்பொழுது ஏற்பட்டுள்ளது என்று அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

முடிந்தவரை இப்பொழுது மாநில அரசுகள் வேகமாக சோதனை செய்ய வேண்டும் இதனால் நடமாடும் சோதனைக் கூடங்களை மாநில அரசு போர்க்கால நடவடிக்கைகளில் அமைக்கவேண்டும்.

மாநில அரசுகள் மக்களின் அறிகுறிகளைக் கவனமாக தீவிரமாக கண்காணிக்க வேண்டும் காய்ச்சல் அறிகுறி உள்ளவர்கள் பரிசோதிக்க வேண்டும்.

Covid-19 emergency advice union government

ஒமிக்ரான் அறிகுறி இருந்தால்

தலைவலி, தொண்டை வலி, மூச்சுத் திணறல், காய்ச்சல், உடல்வலி, சுவை அல்லது வாசனை இழப்பு மற்றும் வயிற்றுப்போக்கு இந்த அறிகுறி இருந்தால்.

பொடுகுத் தொல்லையில் இருந்து விடுபட

அந்த நபர்களை உடனடியாக பரிசோதிக்க வேண்டும் அவர்களை உடனே தனிமைப்படுத்த வேண்டும், என மத்திய அரசு மாநில அரசுகளுக்கு அவசர அவசரமாக ஒரு கடிதத்தை அனுப்பி உள்ளது.

4 Types Alcohol that are damaging your skin

மத்திய மற்றும் மாநில அரசுகள் எடுக்கும் தீவிரமான நடவடிக்கைகள் மூலம் மட்டுமே ஊரடங்கு உத்தரவை தடுக்க முடியும் அதுமட்டுமில்லாமல் மக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் எந்த ஒரு முயற்சியும் வெற்றி பெறாது.

Leave a Comment