Covid-19 Omicron new variant best tips
கொரோனா வைரஸ் புதிய திரிபு ஓமிக்ரான் BF.7 பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான சுகாதார குறிப்பு என்ன..!
Omicron B.F7 என்னும் கோவிட் நோய்த்தொற்றின் புதிய மாறுபாடு சீனாவில் மீண்டும் மிகப்பெரிய ஒரு நோய்தொற்றை ஏற்படுத்தி உள்ள நிலையில்.
இந்தியாவில் இதுவரை 4 நபர்கள் இந்த புதிய வைரஸ் மாறுபாட்டினால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
அதில் இரு நபர்கள் குஜராத் மாநிலத்தில் ஒரு நபர் ஒடிசாவை சேர்ந்தவர், இந்த புதிய வகை கோவிட் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய.
சில முக்கியமான சுகாதார குறிப்புகள் என்ன என்பது பற்றி இந்த கட்டுரையில் முழுமையாக பார்க்கலாம்.
சீனாவில் கடுமையான மோசமான சுகாதார நிலையை ஏற்படுத்தியிருக்கும் இந்த புதிய Omicron B.F7 மாறுபாடு இந்தியாவிற்குள் நுழைந்து இருக்கும் நிலையில் அதன் தாக்கம் எந்த அளவிற்கு இருக்கும்.
இந்தியாவில் இந்த புதிய Omicron B.F7 மாறுபாடு அதிக பாதிப்பை ஏற்படுத்துமா,இதற்கு தனித்தனி அறிகுறிகள் ஏதேனும் இருக்கின்றனவா.
இதை தடுக்க என்ன வழி ஏற்கனவே தடுப்பூசிபோட்டவர்கள் என்ன செய்ய வேண்டும்.
இது போன்ற சில முக்கியமான விஷயங்களைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
சீனாவில் அதிக வீரியமாக பரவும் Omicron B.F7
சீனாவில் கொரோனா வைரஸ் நோய்தொற்று மிகத் தீவிரமான நிலையை எட்ட தொடங்கியிருக்கிறது Omicron B.F7 துணை மாறுபாட்டால்,இந்த அதிவேக பரவலுக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.
இந்த Omicron B.F7 புதிய மாறுபாடு தற்போது திடீரென்று உருவானதால் கடந்த அக்டோபர் மாதத்தில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில்.
இந்த Omicron B.F7 பல்வேறு திரிபுகள் உருமாற தொடங்கிவிட்டது என்றும்,அது சமீபத்தில் சீனாவில் அதிக பரவலுக்கு காரணமாக இருக்கிறது என்று மருத்துவ ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
Omicron B.F7 மாறுபாட்டின் அறிகுறிகள் என்ன
பல்வேறு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனங்களின் அறிக்கையின்படி Omicron B.F7 மாறுபாடு பெரும்பாலும் மேல் சுவாசக்குழாய் பாதிக்கிறது என்றும்.
அதை தவிர கொரோனா வைரஸ் நோய்த்தொற்றின் வழக்கமான அறிகுறிகள் இருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காய்ச்சல்
இருமல்
தொண்டை வலி
மூக்கு
ஒழுகுதல்
போன்றவை இந்த புதிய Omicron B.F7 மாறுபாட்டின் அறிகுறிகளாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
உலகில் மீண்டும் சுகாதார பாதிப்பு ஏற்படுமா
சீனாவில் இந்த புதிய Omicron B.F7 மாறுபாடு மிக அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில்.
உலக சுகாதார நிறுவனம் ஒரு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது அதில் சீனாவில் இன்னும் மூன்று மாதங்களில் 60 சதவீத மக்கள் Omicron B.F7 தொற்று நோயால் பாதிக்கப்படுவார்கள் என்றும்.
உயிரிழப்பு மில்லியன் கணக்கில் ஏற்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Omicron B.F7 மாறுபாடு பரவல் விகிதத்தின் அளவு
Covid-19 Omicron new variant best tips இந்த Omicron B.F7 குறிப்பாக வைரஸ் திரிபின் B.7RO இனப்பெருக்கம் விகிதம் ஆக உயர்ந்திருக்கிறது.
இதன் அர்த்தம் என்னவெனில் இந்த புதிய மாறுபாட்டால் ஒரு நபருக்கு பாதிப்பு ஏற்பட்டால்,அந்த நபரிடம் இருந்து 10 முதல் 19 நபர்களுக்கு அது பரவக்கூடும்.
அதனாலதான் இந்தியாவில் இதன் பரவல் விகிதத்தை துல்லியமாக கணிக்க முடியவில்லை என்று சொல்லப்படுகிறது.
இதனை தடுப்பது எப்படி
Covid-19 Omicron new variant best tips இதற்கு முன் கடந்த இரண்டு ஆண்டுகளில் பின்பற்றிய எல்லாவிதமான சுகாதார தடுப்பு முறைகளையும் மீண்டும் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
Covid-19 Omicron new variant best tips தனிமனித இடைவெளி, முகக்கவசம் அணிதல், கைகளை சோப்பு போட்டு கழுவுதல், மத்திய அரசின் ஆயுஷ் பரிந்துரைக்கும் மூலிகைகளை தொடர்ச்சியாக எடுத்துக்கொள்வது.
Covid-19 Omicron new variant best tips நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தும் வைட்டமின் சி உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வது போன்றவை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.
கட்டாயம் தடுப்பூசிகள் 2 முறை போட்டு இருக்க வேண்டும் இந்தியாவில் இப்போது 3வது தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என பரிந்துரைக்கப்படுகிறது,
இனிவரும் காலங்களில் 4வது தடுப்பூசியும் போட்டுக் கொள்ள வேண்டும் என மத்திய புதிய அறிவிப்புகளை வெளியிடும் விரைவில்.