covid 19 vaccine best effect in tamil

covid 19 vaccine best effect in tamil

மிரட்டும் கொரோனா வைரஸ் BF.7 மறுபடியும் முதலில் இருந்தா வருகிறது புதிய தடுப்பூசி நிபுணர்களின் கருத்து என்ன..!

கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் உலகத்தையே புரட்டிப்போட்ட கொரோனா வைரஸ் நோய் தொற்று தாக்கத்தில் இருந்து மெல்ல மெல்ல உலக நாடுகள் தற்போது திரும்பி வரும் நிலையில்.

மீண்டும் கொரோனா வைரஸ் அச்சுறுத்த தொடங்கியிருக்கிறது,இந்த கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஏற்கனவே பொதுமக்கள் பலருக்கு தடுப்பூசி போடப்பட்டு இருக்கும் நிலையில்.

இந்த வைரசுக்கு எதிராக தடுப்பூசிகள் செயல்படுமா அல்லது மேலும் புதிய தடுப்பூசி தேவைப்படுமா என்ற கேள்வி தற்போது உலக மக்களிடம் எழுந்துள்ளது.

முதல் அலை இரண்டாவது அலை மற்றும் மூன்றாவது அலை என தனித்தனியாக ஆறு மாத இடைவெளியில் நோய்த்தொற்று பல்வேறு நாடுகளில் மனிதர்களை பாதித்தது.

உலகநாடுகள் போர்க்கால அடிப்படையில் பல்வேறு வகையான தடுப்பூசிகள் மற்றும் மருந்துகளை கண்டுபிடித்து உடனடியாக இதற்கு ஒரு தீர்வு தற்காலிகமாக ஏற்பட்டது.

நோய் பரவுதல் கட்டுப்படுத்தப்பட்டு மக்கள் மீண்டும் தங்களுடைய இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பிக் கொண்டிருக்கும் நேரத்தில்.

சீனாவில் இந்த நோய் தொற்று அதிகமாக பரவி வருகிறது குறிப்பாக ஒரு நாளைக்கு 3.5 கோடி நபர்களுக்கு மேல் இந்த நோய்த்தொற்று பரவுகிறது.

ஒரு நிமிடத்திற்கு 2,500 நபர்கள் என நோய் தொற்று பரவுகிறது சீனாவில் உள்ள அனைத்து மருத்துவ மனைகளும் நிரம்பி வழிகிறது.

பிணங்களை புதைப்பதற்கு மற்றும் எரிப்பதற்கு இடங்கள் இல்லாமல் ஆங்காங்கே பிணங்கள் போடப்பட்டுள்ளது.

covid 19 vaccine best effect in tamil

உலக நாடுகளில் அதிகரித்த நோய்த்தொற்று

திடீரென சீனாவில் இந்த கொரோனா வைரஸ் BF.7 நோய்த்தொற்று அதிவேகமாக பரவுவதால், சீனாவில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு வணிகரீதியாக சென்ற மக்கள் மூலம்.

அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா, போன்ற நாடுகளில் இந்த வைரஸின் நோய் தோற்று நாளொன்றுக்கு 50,000 விகிதத்தில் பரவ தொடங்கியுள்ளது.

புதிய உருமாற்ற பிறழ்வு

covid 19 vaccine best effect in tamil கொரோனா வைரஸ் புதிய உருமாற்ற பிறழ்வு காரணமாக தற்போது ஒரு நபரிடம் இருந்து குறைந்தது 18 நபர்களுக்கு இந்த நோய் தொற்று பரவுகிறது என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே உலகில் கண்டுபிடிக்கப்பட்டு மனிதர்களுக்கு செலுத்தப்பட்ட தடுப்பூசிகள் வேலை செய்யுமா என்ற கேள்வி இப்பொழுது மருத்துவர்களிடம் மற்றும் மக்களிடம் எழுந்துள்ளது.

ஏனென்றால் இந்த வைரஸ் அதிகமாக பரவுவதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியால் இந்த வைரஸை அடையாளம் காண முடியுமா என்ற ஒரு கருத்து நிலவுகிறது.

covid 19 vaccine best effect in tamil

புதிய தடுப்பூசி தேவையா

covid 19 vaccine best effect in tamil  பொதுவாக வைரஸ் எப்படியாவது பாதிப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் எத்தனை தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டாலும் உடனடியாக மரபணு பிறழ்வு மூலம் புதிய வகை உருவாகி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

Top 10 Best Romantic Kisses for Couples

covid 19 vaccine best effect in tamil  தற்போது வரை சுமார் 15 உருமாற்றங்கள் அடைந்திருக்கிறது தற்போது புதிய பிறழ்வு வைரஸ்க்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டாலும்.

அது அடுத்த பிறழ்வுக்கு தடுப்பூசி கண்டறிவதற்கு ஒரு கால இடைவெளி ஏற்படும்.

Top 10 Delicious and Healthy Foods

அதனால் தடுப்பூசி என்றென்றும் நிரந்தரமான தீர்வாகாது, இதில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு நிரந்தரமான தீர்வு முக கவசம் அணிவது.

தனிமணி இடைவெளி கடைபிடிப்பது மற்றும் உங்கள் உடலில் எப்போதும் நோய் எதிர்ப்பு சக்தியை பலமாக வைத்திருப்பது மட்டுமே.

Leave a Comment