covid omicron BF 7 in india best tips

covid omicron BF 7 in india best tips

மெல்ல மெல்ல உயரம் கொரோனா வைரஸ் இந்தியாவில் லாக்டவுன் போடப்படுமா மத்திய அரசு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் 200 கடந்துள்ளது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் ஊரடங்கு உத்தரவு போட வேண்டியதற்கான சூழ்நிலை இருக்கிறதா என்ற கேள்விக்கு மருத்துவர்கள் பதில் அளித்து உள்ளார்கள்.

சீனாவில் தற்போது கொரோனா வைரஸ் வகை மாறுபாடு அடைந்த புதிய வகை ஓமிக்ரான் BF.7 என்னும் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

உலகில் சீனாவில் தற்போது எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது கொத்துக்கொத்தாக மக்கள் உயிரிழக்கிறார்கள்.

அதி வேகமாக பரவும் தன்மை கொண்ட இந்த வகை ஓமிக்ரான் BF.7 அறியப்படுவதால் உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு அங்கு தொற்று மிக வேகமாகப் பரவி வருகிறது.

ஒரு நாளைக்கு 3 கோடி நபர்களுக்கு ஓமிக்ரான் BF.7 நோய் தொற்று ஏற்படுகிறது.

சீனா, ஜப்பான், அமெரிக்கா, போன்ற நாடுகளில் தற்போது திடீரென்று அதிகரித்து உள்ளது.

குளிர் காலத்தில் பரவும் இந்த புதிய வகை ஓமிக்ரான் BF.7 வைரஸ் மீண்டும் உலக அளவில் மாபெரும் ஒரு பாதிப்பை ஏற்படுத்தி விடுமோ என்ற அச்சம் பரவலாக எழுந்துள்ளது.

covid omicron BF.7 in india best tips

பரிசோதனையை கட்டாயப்படுத்தியது மத்திய அரசு

covid omicron BF 7 in india best tips இந்தியா பல்வேறு கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தற்போது போர்க்கால அடிப்படையில் மத்திய அரசு எடுத்து வருகிறது.

சர்வதேச பயணிகள் இன்று முதல் கட்டாயம் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்ய வேண்டும் தடுப்பூசி சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும் என ஒரு உத்தரவை வெளியிட்டுள்ளது.

பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மிகத் தீவிரமாக பின்பற்ற வேண்டும் என அனைத்து மாநிலங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

சீனாவில் மக்களுக்கு போதிய அளவு இயற்கை நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் தடுப்பூசியால் கிடைக்கும் நோய் எதிர்ப்பு சக்தி தன்மை இல்லாமல் போனதே.

அந்த நாட்டில் கொரோனா வைரஸ் அதிவேகமாகப் பரவுவதற்கு முக்கிய காரணம் என சொல்லப்படுகிறது.

covid omicron BF.7 in india best tips

இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும்

covid omicron BF 7 in india best tips இதனால் இந்தியாவில் அந்த அளவுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இல்லை என்பதே எய்ம்ஸ் மருத்துவர்களின் கருத்து என்ற நிலை உள்ளது.

மருத்துவர்கள் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் இந்தியாவில் தற்போதைய சூழலில் ஊரடங்கு உத்தரவு எதுவும் தேவைப்படாது என்று தெரிவித்துள்ளார்கள்.

Tata Group history best tips 2023 in Tamil

இந்தியாவில் ஒட்டுமொத்தமாக பாதிப்பு அதிகரிக்கவில்லை தற்போது இந்தியா சவுகரியமான சூழ்நிலைதான் உள்ளது தற்போதைய சூழலில்.

சர்வதேச போக்குவரத்திற்காக போடுவதற்கு கட்டுப்பாடுகள் மற்றும் பரிசோதனைகள் அவசியம் எதுவும் இல்லை என தெரிவித்துள்ளார்கள்.

covid omicron BF 7 in india best tips வரும் நாட்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பதற்கு வாய்ப்புகள் இருக்கிறதா என்ற கேள்வி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்களிடம் கேட்கப்பட்டது.

இந்த கேள்விக்கு பதில் அளித்த மருத்துவர்கள் இந்திய மக்கள் தொகையில் பெரும்பாலான நபர்களுக்கு இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கிறது.

Effects and symptoms of high blood sugar

அதாவது நம் நாட்டில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளின் மிகப்பெரிய அளவில் நோய் எதிர்ப்பு சக்தி மனிதர்களுக்கு கிடைக்கிறது.

இதனால் அதிக அளவில் பாதிப்பு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இல்லை, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கும் வாய்ப்புகள் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

Leave a Comment