CPCL notification 2020 Quick Apply

சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்  (CPCL)  2020 (CPCL notification 2020 Quick Apply)

சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (CPCL) நிறுவனத்தில் காலியாக இருக்கும் Trade Apprentices  பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. திறமை உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம்.18/10/2020 முதல் 1/11/2020  வரை இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். மொத்த காலி பணியிடங்கள் 142  இதை பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை முழுவதும் படிக்கவும்.

நிர்வாகம்  : சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (CPCL)

மேலாண்மை : மத்திய அரசு (Indian Oil )

பணி விவரம் : Trade Apprentices

மொத்த காலிப்பணியிடங்கள்: 142

விண்ணப்பிக்கும் முறை : இணையதளம் மூலம்

 CPCL அறிவிப்பு.

CPCL notification 2020 Quick Apply

சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (CPCL) நிறுவனம் Trade Apprentices  பணியிடங்களுக்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் குறைந்தபட்ச கல்வித்தகுதி முதல் அதிகபட்ச கல்வித்தகுதி வரை உள்ள நபர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தனது அதிகாரபூர்வமான இணையதளத்தில் செய்தி வெளியிட்டுள்ளது.

CPCL வயது வரம்பு.

18 வயது முதல் 24 வயது உள்ள நபர்கள் மட்டுமே இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். மத்திய அரசின் விதிமுறைகளின்படி சில குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இதை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை காணலாம்.

CPCL கல்வித்தகுதி.

சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (CPCL) நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பின் படி  10th/12th/ITI/B.COM/BSC/MBA/MCA  ஆகிய துறைகளில் தேர்ச்சி பெற்றவர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

ITI முடித்தவர்கள் கண்டிப்பாக தேசிய தொழில் பயிற்சி கவுன்சில் (என்.சி.வி.டி). (NCVT) மூலம் அங்கீகரிக்கப்பட்ட தேசிய வர்த்தக சான்றிதழ்களை (NTC) சமர்ப்பிக்க வேண்டும்.

CPCL தேர்வு செய்யப்படும் முறை.

கல்வி நிறுவனங்களில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் ஒரே மதிப்பெண் பெற்றிருந்தால் வயது அடிப்படையில் முன்னுரிமை அளிக்கப்படும்.

மாத ஊதியம்.

ரூபாய் 3 ஆயிரத்து 500 முதல் 9,000 ரூபாய் வரை ஊதியமாக வழங்கப்படும். இது ஒரு மத்திய அரசு பயிற்சி பணி என்பதால் பயிற்சி பெறும் நபர்களுக்கு எதிர்காலத்தில் மத்திய அரசு பணியிடங்களில் பணியில் சேர முன்னுரிமை அளிக்கப்படும்.

CPCL விண்ணப்பிக்கும் முறை.

CPCL notification 2020 Quick Apply

CPCL பணியிடங்களுக்கு www.cpcl.co.in  என்ற இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். மேலும் விண்ணப்பிக்கும் முன்பு CPCL வெளியிட்டுள்ள நடைமுறைகளை பற்றி நன்கு அறிந்து கொள்ள வேண்டும்.

Karur district recruitment 2020 Quick apply

விண்ணப்பதாரர்கள் ஆதார் கார்டு, பான் கார்டு, வங்கி சேமிப்பு கணக்கு புத்தகம், மொபைல் எண் மற்றும் குறைந்தபட்சம் ஒரு வருடம் பயன்படுத்தும் இமெயில் ஐடி போன்றவைகளை கண்டிப்பாக விண்ணப்பிக்கும் போது சமர்ப்பிக்க வேண்டும்.

CPCL நிறுவனம் இமெயில் ஐடி மூலம் மட்டுமே விண்ணப்பதாரர்களுக்கு தேவையான தகவல்களை அனுப்பும்.

Official announcement.

Website address.

Leave a Comment