csir ngri technical officer new recruitment 38

மத்திய அரசின் புதிய வேலைவாய்ப்பு 2021 சம்பளம் 177,500/- (csir ngri technical officer new recruitment 38)

மத்திய தொழில் ஆராய்ச்சி மற்றும் அறிவியல் கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனமானது அங்கு உள்ள காலி பணியிடங்களை நிரப்பிட புதிய அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளது அதில் Technical Officer & Sr. Technical officer, Technical Assistant போன்ற பணிகள் உள்ளதாகவும் விருப்பமும் தகுதியும் உடைய விண்ணப்பதாரர் களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பணியிடம் குறித்து அனைத்து விதமான தகவல்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ள கட்டுரையில் காணலாம்.

மத்திய அரசு வேலைவாய்ப்பு பற்றிய முழு விவரங்கள் 2021.

Technical Officer & Sr. Technical officer, Technical Assistant இந்த பதவிகளுக்கு காலிப்பணியிடங்கள் உள்ளதாகவும் விருப்பமும் தகுதியுடைய விண்ணப்பதாரர் களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது மொத்தம் 38 பணியிடங்கள்.

CSIR NGRI வயது வரம்பு.

விண்ணப்பதாரர்கள் குறைந்த பட்சம் 28 வயது முதல் அதிகபட்சம் 40 வயதிற்குள் இருக்க வேண்டியது கட்டாயமாகும் மேலும் இதனை பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பினை காணலாம்.

CSIR NGRI கல்வித்தகுதி.

மத்திய மற்றும் மாநில அரசுகளின் அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களின் பணிக்கு தொடர்புடைய பின்வரும் பாடங்களில் B.Tech / Diploma / BSc / Master’s Degree / BE இவற்றில் ஏதேனும் ஒன்றில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மேலும் இதனை பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பினை காணலாம்.

CSIR NGRI சம்பள விவரம்.

csir ngri technical officer new recruitment 38

தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் ரூபாய் 35,400 முதல் அதிகபட்சம்  1,77,500 வரை சம்பளம் வழங்கப்படயுள்ளதாக அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CSIR NGRI விண்ணப்ப கட்டணம்.

பொது பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு ரூபாய் 100/- நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ST/SC/PwD/CSIR/WOMEN போன்ற விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணங்கள் இல்லை.

CSIR NGRI தேர்வு செய்யும் முறை.

Trade Test / Written Test / Merit List / Interview போன்ற முறையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்கள் YouTube பக்கத்தைக் காண இங்கே கிளிக் செய்க.  csir ngri technical officer new recruitment 38

CSIR NGRI விண்ணப்பிக்கும் முறை.

இந்த பணியிடங்களுக்கு விருப்பமும் தகுதியும்யுடைய விண்ணப்பதாரர்கள் 31/05/2021 தேதிக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள முகவரியை பயன்படுத்தி விண்ணப்பித்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

NIMHANS Recruitment 2021 Big vacancy TN

Recruitment Notification PDF

Apply online

Leave a Comment