ஏப்ரல் 30 சென்னை சூப்பர் கிங்ஸ் பஞ்சாப் அணி ஐபிஎல் டிக்கெட் csk vs pbks ticket booking website link 2023

csk vs pbks ticket booking website link 2023

ஏப்ரல் 30 சென்னை சூப்பர் கிங்ஸ் பஞ்சாப் அணி மோதல் சேப்பாக்கத்தில் இன்று ஐபிஎல் டிக்கெட் விற்பனை இணையதளம் மூலமும் டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம்.

16வது ஐபிஎல் தொடரின் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையான லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் உள்ள எம் ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் வரும் 30-ஆம் தேதி நடைபெறுகிறது.

இந்த ஆட்டம் மாலை 3:30 மணிக்கு நடைபெறுகிறது, இந்த நிலையில் இந்த ஆட்டத்திற்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 9:30 மணிக்கு தொடங்குகிறது.

csk vs pbks ticket booking website link 2023

csk vs pbks ticket booking website link 2023

சேப்பாக்கம் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் உள்ள இரு கவுண்டர்களிலும் ரூபாய் 1,500க்கு டிக்கெட் விற்பனை தொடங்கப்படுகிறது.

2000, 5000 ரூபாய் டிக்கெட் கவுண்டர்களின் paytm மற்றும் https://insider.in/online ஆகிய இணையதளங்களிலும் இணையதளம் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

ரூபாய் 3000, ரூபாய் 5000 விலை டிக்கெட்கள் இணையதளம் மூலம் விற்கப்படுகிறது.

ஒரு நபருக்கு இரண்டு டிக்கெட் மேல் வழங்கப்படாது டிக்கெட்டை எப்படியாவது பெற்றுவிட வேண்டும் என்று நேற்று இரவு முதல் ரசிகர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்களுக்கு டிக்கெட் கிடைக்குமா எதிர்பார்ப்பு எழுந்துள்ளது கடந்த முறை பலருக்கு டிக்கெட் கிடைக்கவில்லை என்று புகார் இருக்கிறது.

நடைபெறும் ஐபிஎல் சீசனில் சென்னை அணி 7 போட்டிகளில் 5 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளி அடிப்படையில் முதல் இடத்தில் உள்ளது.

csk vs pbks ticket booking website link 2023

csk vs pbks ticket booking website link 2023

ஒவ்வொரு முறையும் சென்னை அணி வெற்றி பெறும் விதம் என்பது மிகச் சுவாரசியமாக இருக்கிறது அதாவது ஆட்டத்தின் கடைசி நேரத்தில் மட்டுமே சென்னை அணி வெற்றி வாய்ப்பு பெறுகிறது.

what are the best 5 symptoms of liver damage

இது தொடர்ந்து நடைபெற்று வருவதால் ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்படுகிறது, இப்பொழுது டோனி சென்னை அணிக்காக கேப்டனாக இருக்கிறார் .

இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றால் அறை இறுதி தகுதி சுற்றுக்கு தகுதி பெறும் என்பது ஒரு மகிழ்ச்சியான செய்தி, சென்னை அணி வெற்றி பெறுவதற்கான அறிய வாய்ப்புகள் இருக்கிறது.

Leave a Comment